Top Tweets for #HISHALEE

அவளும் மாற்றுத்திறனாளிதான்… ❤️
அவன் இதயத்தைக் கொடுத்துவிட்டு
அவள் இதயத்தை எடுத்துச் சென்றதால்…! 🫶🥹
#Hishalee ✍️

நட்சத்திரங்கள்
பார்வை இழக்கும் தருணத்தில்
இருளைத் தழுவி
ஒளி கொடுத்து
வழி காட்டும்
நிலா… 🌙
#Hishalee ✍️

வயது ஐம்பத்தி இரண்டைத் தொட்டாலும்
இன்னும் இருபத்தி ஐந்தாக மலர்ந்து நிற்கும் அந்த இளமைக்கு
என்றும் குறையாத புன்னகையுடனும் தீராத உற்சாகத்துடனும்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் @CMOTamilnadu 💐🥳
உங்கள் வாழ்வில் ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி அனைத்தும் பெருகட்டும்.🥰
#HiShaLee
ரொம்ப நாள் அப்புறம் hisha எடுத்த butterfly 🦋
வண்ணத்துப்பூச்சி
தேன் கண்டும் பசி தீரா
நான் கண்ட கணம்
நீயில்லையே...
#HiShaLee ✍🏻
அடைய முடியாததையும் அடைந்துவிட்டேன்...
இழக்கக் கூடாததையும் இழந்துவிட்டேன்....
மீதமிருக்கிறதே நான் மட்டும்
அதுவே இன்னும் முடிவாகலை...
இனி என்ன இரு��்கிறது?
ஒரு கை பார்த்துவிடலாம்...
#HiShaLee ✍🏻
உன்னை முட்டாள்னு நினைச்சு ஏமாத்துற���ன், தன்னை புத்திசாலி என்று நினைக்கலாம்… ஆனா அவன் செய்ததுக்கு கணக்கு கடவுள் கேட்பார்....
#HiShaLee
ஒட்டுமொத்த கதவுகளுக்கும்
இறைவனே சாவியாக இருக்கும் போது…
இன்று நம்மை வதைக்கும் துன்பத்திற்கும்
ஒரு திறவுகோல் இல்லாமல்
அவர் விட்டுவிட மாட்டார்....
#HiShaLee
ஆரம்பத்தில்
பெயர் சொல்லி சொல்லுங்கள் மரியாதை, நெருக்கம், கவனம்.
பிறகு
“சொல்லுங்கள்” பழக்கம் மட்டும்.
அதற்குப் பிறகு
“ஹலோ” ஒரு சாதாரண தொடர்பு.
அங்கேதான் புரிகிறது:
அவர்கள் நம்மை மனதில் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கு தள்ளி விட்டார்கள் என்று.
#HiShaLee

இன்று சாதாரண நாள் அல்ல
வரலாறு எழுதப்படும் பொன் நாள்....
உங்கள் கனவுகளை விடாதீர்கள் அவற்றுக்காக போராடுங்கள்
நாளை வரலாறு உங்களையும் நினைவுகூரும்....
#Hishalee ✍️
Good morning 🌞

சித்திரா பௌர்ணமி இரவு
கிரிவல பாதையில்
அவன் முகம் தான் என் தீபம் .... 🌝
#Hishalee
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers



