Top Tweets for #Hishalee

வயது ஐம்பத்தி இரண்டைத் தொட்டாலும்
இன்னும் இருபத்தி ஐந்தாக மலர்ந்து நிற்கும் அந்த இளமைக்கு
என்றும் குறையாத புன்னகையுடனும் தீராத உற்சாகத்துடனும்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் @CMOTamilnadu 💐🥳
உங்கள் வாழ்வில் ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி அனைத்தும் பெருகட்டும்.🥰
#HiShaLee
ரொம்ப நாள் அப்புறம் hisha எடுத்த butterfly 🦋
வண்ணத்துப்பூச்சி
தேன் கண்டும் பசி தீரா
நான் கண்ட கணம்
நீயில்லையே...
#HiShaLee ✍🏻
அடைய முடியாததையும் அடைந்துவிட்டேன்...
இழக்கக் கூடாததையும் இழந்துவிட்டேன்....
மீதமிருக்கிறதே நான் மட்டும்
அதுவே இன்னும் முடிவாகலை...
இனி என்ன இருக்கிறது?
ஒரு கை பார்த்துவிடலாம்...
#HiShaLee ✍🏻
உன்னை முட்டாள்னு நினைச்சு ஏமாத்துறவன், தன்னை புத்திசாலி என்று நினைக்கலாம்… ஆனா அவன் செய்ததுக்கு கணக்கு கடவுள் கேட்பார்....
#HiShaLee
ஒட்டுமொத்த கதவுகளுக்கும்
இறைவனே சாவியாக இருக்கும் போது…
இன்று நம்மை வதைக்கும் துன்பத்திற்கும்
ஒரு திறவுகோல் இல்லாமல்
அவர் விட்டுவிட மாட்டார்....
#HiShaLee
ஆரம்பத்தில்
பெயர் சொல்லி சொல்லுங்கள் மரியாதை, நெருக்கம், கவனம்.
பிறகு
“சொல்லுங்கள்” பழக்கம் மட்டும்.
அதற்குப் பிறகு
“ஹலோ” ஒரு சாதாரண தொடர்பு.
அங்கேதான் புரிகிறது:
அவர்கள் நம்மை மனதில் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கு தள்ளி விட்டார்கள் என்று.
#HiShaLee

இன்று சாதாரண நாள் அல்ல
வரலாறு எழுதப்படும் பொன் நாள்....
உங்கள் கனவுகளை விடாதீர்கள் அவற்றுக்காக போராடுங்கள்
நாளை வரலாறு உங்களையும் நினைவுகூரும்....
#Hishalee ✍️
Good morning 🌞

சித்திரா பௌர்ணமி இரவு
கிரிவல பாதையில்
அவன் முகம் தான் என் தீபம் .... 🌝
#Hishalee
எதையும் பத்திரப்படுத்தி வைப்பேன்
அவனை மட்டும்
ஒவ்வொரு கதாப்பாத்திரமாக
என் கவிதைக்குள் மறைத்து வைத்து
பதியப்படுத்துகிறேன்
அழிக்க முடியாத வரிகளாக என்னுள் உறைந்துவிட்டான்....
#Hishalee ✍️
இன்று மட்டும் உன்னை ஆயிரத்தெட்டு முறை நினைத்திருப்பேன்
மறதி என்ற ஒன்றை மட்டும் எனக்கு மரணத் தண்டனையாகக் கொடுக்காதே....
#hishalee ✍️
யாரும் இல்லையென்றாலும் நான் இருப்பேன் என்பது அலுவலகத்திற்கு வேண்டுமானால் ஒத்துவரும் ஆனால் அன்றாட வாழ்க்கைக்கு அல்ல......
#HiShaLee ✍️
Last Seen Hashtags on Sotwe
asian #bully
Seen from Belgium
caiunanet
Seen from Brazil
vintageclimax
Seen from Turkey
IncestoMadreHijo
Seen from Mexico
incesto tía y sobrino
Seen from United States
chl
Seen from United States
เย็ดน้า
Seen from Thailand
teenager
Seen from Brazil
Aktif
Seen from Netherlands
tbt
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.2M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.4M followers

KATY PERRY 
@katyperry
88.8M followers

Taylor Swift 
@taylorswift13
82.7M followers

Lady Gaga 
@ladygaga
74.2M followers

Virat Kohli 
@imvkohli
71.6M followers

Kim Kardashian 
@kimkardashian
70.3M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
64.5M followers

Bill Gates 
@billgates
64.5M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
61.9M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers


