Top Tweets for #HRajaForTemples
ஆலயம் காக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பு, ஒற்றுமையோடு கூடிய உங்கள் மேலான ஒத்துழைப்பு காரணமாக நேற்று தர்மப் போராளி அண்ணன் ஹெச். ராஜா @HRajaBJP அவர்களது தலைமையிலான ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிபெற்றது. நன்றி! #HinduPride #HRajaForTemples #SaveHinduTemples #TNHindusWithHRaja

#உண்ணாவிரதம்: பெண்களுக்கு சிரமம் இருந்திருக்காது. ஆனால் ஆண்கள் அப்படியில்லை. அதிலும் இன்று வந்திருந்த பலர் வயதில் பெரியவர்கள். ஆனாலும் அனைவரும் நாள் முழுவதும் முகமலர்ச்சியுடன் போராட்டத்தில் பங்கேற்றனர். #ஹிந்துசக்தி @HRajaBJP #HRajaForTemples #SaveHinduTemples #TNHindusWithHRaja
ஆலயம் மீட்க நாள் முழுதும் நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் தர்ம போராளி அண்ணன் ஹெச். ராஜா @HRajaBJP அவர்களின் சிறப்புரைக்குப்பின் ஹிந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி ராமகோபாலன் ஜீ அவர்களது உரையுடன் நிறைவுற்றது. #HinduPride #HRajaForTemples #SaveHinduTemples #TNHindusWithHRaja

பத்தரை மணிக்குப் பசித்தது... மூணு மணிக்கு மீண்டும் பசித்தது... அவ்வப்போது கொஞ்சம் தண்ணீர்... கூடவே ஒரு கோப்பை வெந்நீரும்... இதோ இன்னும் சில நிமிடங்களில் @HRajaBJP அவர்களுடனான என் ஒரு நாள் #உண்ணாவிரதம் நிறைவுறும்! #HinduPride #HRajaForTemples #SaveHinduTemples #TNHindusWithHRaja
ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கூட கைது செய்யலாம். ஆலயச் சொத்துக்களை மீட்பதற்கு அது தான் தீர்வு என்றால் தவறில்லை.
= எஸ்.கே.கார்வேந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
@HRajaBJP #HinduPride #HRajaForTemples #SaveHinduTemples #TN_Hindus_with_HRaja
#நடு_நிசி: இப்போது தான் பந்தல் போடுகிறார்கள். உண்ணாவிரத மேடை அமைப்பதற்கும் அடுத்தடுத்த தடைகள்! ஏன், இது என்ன சட்டவிரோதப் போராட்டமா?
இல்லை, இது சட்டத்தை ஒளித்து வைத்து, அநீதி இழைப்போருக்கு எதிரான போராட்டம்! @HRajaBJP #SaveHinduTemples #HinduPride #HindusWithHRaja #HRajaForTemples
Last Seen Hashtags on Sotwe
anxiouspanda
Seen from United Kingdom
Clotjab
Seen from United States
istanbultravesti
Seen from Turkey
momsonn((*****))**********
Seen from Brazil
indianincest
Seen from Bahrain
snapchat
Seen from United States
minichat()()()()************* +filter:native_video
Seen from Brazil
ครูน่าเย็ด
Seen from Thailand
สาวสองบางวัว
Seen from Thailand
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers



