Top Tweets for #HouseIssue
எங்களுக்கு எப்போது பணம் வரும்? - பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி
#Chennai #Velacherry #Houseissue #Scam #NewsTamil24x7
வீடு LEASE மோசடி.. போலீஸ் கப்சிப்.. காவல் ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?
#Chennai #Velacherry #Houseissue #Scam #NewsTamil24x7
மாற்று ஏற்பாடு செய்யாமல் குடியிருப்புகளை திடீரென காலி செய்ய சொன்னால் எங்கே போவது? பரிதவிக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள்
#Thoothukudi #Srilankan #Houseissue #Newstamil24x7
கோட்டூர்புரத்தில் வீடு ஒதுக்கக்கோரி சித்ரா நகர் பகுதி மக்கள் மறியல்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்.. பரபரப்பு காட்சி
#Chennai | #Houseissue | #Police | #Protest | #PolimerNews
"விஜய் சார் நீங்கதான் எங்களுக்கு உதவனும்"..
அடுத்தவர் வீட்டை அபகரித்து அதை லீசுக்கு விடுவதாக பல பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி - பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை பேட்டி
#Chennai | #HouseIssue | #Police | #Scam | #PolimerNews
ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்பை கடப்பாரையை கொண்டு இடிக்க அதிகாரிகள் முயற்சி.. பூட்டிய வீட்டிற்குள் இருந்து கொண்டு மக்கள் போராட்டம்
#Madurai #Enroachmentissue #Houseissue #Newstamil24x7
"CM SIR கொஞ்சம் HELP பண்ணுங்க..." குடிசை வீட்டில் ஒளிந்திருக்கும் மாணவியின் திறமை!
#Tirupathur #CMjosephvijay #Houseissue #Women #Newstamil24x7
பட்டா கொடுத்த இடத்திலேயே வீடு கட்டித்தர கோரி ஆட்சியரிடம் மனு அளித்த திருநங்கைகள்!
#Viluppuram #Transgenders #Districtcollector #Houseissue #Newstamil24x7
தங்களுக்கே தெரியாமல் குடியிருக்கும் வீட்டை பத்திரப்பதிவு செய்து, வீட்டுக்கடன் வாங்கிய உறவினர்.. கடனை முறையாக செலுத்த தவறியதால் வீட்டை பூட்டி சீல் வைப்பு. 3 குழந்தைகளுடன் ரோட்டில் நிற்கும் தம்பதி
#Pudukottai #Houseissue #Homeloan #Finance #Newstamil24x7
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டை இடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முயற்சி.. 3 பெண் பிள்ளைகளுடன் நடுரோட்டில் நிற்பதாக கண்ணீர் விட்டு கதறிய பெண்
#Tiruvarur #Houseissue #Women #NewsTamil24x7
மாலை அங்காடி சாலையில் குடிசை வீடுகள் அகற்றம்.. வீடு தருவதாக நம்ப வைத்து ஏமாற்றுவதாக மக்கள் குற்றச்சாட்டு
#Chennai #Houseissue #Chennaicorporation #Newstamil24x7
அகதிகள் மறுவாழ்வு முகாமில் கட்டி முடித்த வீடுகளை கொடுக்காததால் அதிருப்தி!! தயவு செய்து வீட்டை ஓபன் பண்ணி கொடுங்க.. சாப்பிடறதுக்கு எங்களுக்கு வழியில்லை.. - வீடுகள் இல்லாமல் தவிக்கும் இலங்கை தமிழர்கள்
#Sivagangai #House #HouseIssue #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #Newstamil24x7
News Tamil JustNow || வீட்டுக்கடன் விவகாரம் - மூதாட்டி தற்கொ*ல
#Theni #Oldlady #Houseissue #TamilNews #NewsTamil #NewsTamil24x7
நாங்க போகும்போது ஒரு ரூபா கூட கொடுக்கல.. அவ்ளோ கஷ்டப்படுறோம் நாங்க.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு
#Chennai #Masubramanian #Houseissue #TamilNews #Newstamil #Newstamil24x7
பட்டபகலில் வீட்டில் வசித்து வந்த மூதாட்டியை வெளியேற்றி ஜே சி பி வைத்து வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய கும்பல்.. வீடின்றி நடு வழியில் தவிக்கும் மூதாட்டி
#Kaniyakumari #OldLady #HouseIssue #TamilNews #Newstamil #Newstamil24x7
திருப்பத்தூர்: கருப்பனூர் பகுதியில் குடியிருந்த இடத்தை, மழை நீர் வெளியேறுவதாக கூறி பக்கத்து வீட்டுக்காரர், கோர்ட்டில் கேஸ் போட்டு, அதிகாரிகளை வைத்து வீட்டை இடித்ததால் மூதாட்டி கத்தி கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது
#Tirupathur #HouseIssue #HouseEvicition #OldLady #TamilNews #NewsTamil #NewsTamil24x7
5.5 லட்ச ரூபாய்க்கு லீசுக்கு இருந்த வீட்டை காலி செய்ய சொன்னேன் சார்.. அதுக்கு கோபப்பட்டு என்னோட 13 வயது பையன வெட்*ட்டான் சார்.. 31 தையல் போட்டு இருக்கு..! பெரியவங்க சண்டைல சின்ன பையன எதுக்கு சார் இப்படி பண்ணனும்.. தந்தை வேதனை பேட்டி
#Chennai | #HouseIssue | #Son | #Attack | #PolimerNews
தன்னை பார்த்துக் கொள்வதாக கூறி பூர்வீக சொத்தை எழுதி வாங்கிய மகன், வீட்டை விட்டு துரத்தியதாக தேனியைச் சேர்ந்த சுப்புலட்சுமி புகார்
#Theni #Property #Mother #Houseissue #Son #Collectoroffice #TamilNews #NewsTamil #NewsTamil24x7
அய்யா! எல்லாமே போச்சுங்கய்யா 😭 - நிலப்பிரச்னையால் நடந்த கொடூரம் கதறி உருண்டு அழும் மூதாட்டியின் சோக காட்சிகள்!
#krishnagiri #oldwoman #houseissue #galatta
சென்னை: வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ள இமயம் ஹோம்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒன்று லீஸ் மற்றும் வாடகைக்கு வீடு பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்தது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
#Chennai #Valasaravakkam #HouseIssue #Rent #TamilNews #NewsTamil #NewsTamil24x7
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.4M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.5M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.8M followers

KATY PERRY 
@katyperry
87.3M followers

Taylor Swift 
@taylorswift13
81.2M followers

Lady Gaga 
@ladygaga
72.7M followers

Kim Kardashian 
@kimkardashian
69.6M followers

Virat Kohli 
@imvkohli
69.4M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.7M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
62.1M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.4M followers


