Top Tweets for #IPLWithAV
துபாய், ஷார்ஜா, அபுதாபினு ஊர் ஊரா அலைஞ்சு, கிரவுண்ட் கிரவுண்டா ஓடி,பாய்ஞ்சு,பறந்து,அடிப்பட்டு,மிதிப்பட்டு,எதிரணிக்கு கொக்காணி காட்டினது எல்லாம் எதுக்கு? எல்லாம் இந்த கப்புக்குத்தானே! 'மும்பையின் ஸ்பெஷல் கறி விருந்து எப்படி?!' #MIvDC #IPL2020 #IPLwithAV https://t.co/DLCbYd2flu
இந்த சீசனில் ஐபிஎல் அணிகள் சமூக வலைதளங்களில் செய்த சில சிறப்பான தரமான சம்பவங்கள் என்னவென்று பார்ப்போமா?! #IPL2020 #IPLfinal #IPLwithAV https://t.co/WKGw6mmprl
நேற்று இல்லை நாளை இல்லை... மும்பைதான் எப்போதும் சாம்பியன்ஸ்... ஏனென்றால்?!
#MIvDC | #IPLWithAV | #IPL2020 | #MumbaiIndians | @mipaltan
https://t.co/xzYNSlYx0N
Congratulations @mipaltan
~ Mumbai Fans Right Now
#MIvDC | #OneFamily | @DelhiCapitals | #IPL2020 | #IPLWithAV | #IPLFinal

ஹிட்மேன்: பண்ட், ஷ்ரெயாஸ் 50+ ஸ்கோர்... பைனலாச்சே நம்மகிட்டயும் எதிர்பார்ப்பாங்களோ...
#MIvDC | @mipaltan | #OneFamily | @DelhiCapitals | #IPL2020 | #IPLWithAV

Well Done @RishabhPant17 👏👏👏
#MIvDC | @mipaltan | #OneFamily | @DelhiCapitals | #IPL2020 | #IPLWithAV


மும்பை அணியை வெற்றிபெற டெல்லி அணி எவ்வளவு ரன் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
#MIvDC | @mipaltan | #OneFamily | @DelhiCapitals | #IPL2020 | #IPLWithAV

நம்ம சப்போர்ட் பண்ற டீம் ஜெயிக்க மாட்டிக்குது... சரி இன்னைக்கு மும்பைய சப்போர்ட் பண்ணுவோம்!
#MIvDC | @mipaltan | #OneFamily | @DelhiCapitals | #IPL2020 | #IPLWithAV

DEFINITELY NOT முதல் கண்ணன் தேவன் டீ வரை... சோசியல் மீடியாவில் பட்டையை கிளப்பிய ஐபிஎல் ஃபிரான்ஸைஸ்கள் எவை?!
#IPL2020 | #IPLwithAV | #SocialMedia | #WhistlePodu | #Viral https://t.co/JsBrh9dhWd
ஐபிஎல் 2020 பட்டத்தை வெல்லப்போகும் அணி எது?
#MIvDC | @mipaltan | #OneFamily | @DelhiCapitals | #YehHaiNayiDilli | #IPL2020 | #IPLWithAV
மார்ஷுக்கு கணுக்காலில், புவனேஷ்வருக்கு இடுப்பில், ஷங்கருக்கும் சாஹாவுக்கும் தொடையில் காயம் என ஹைதராபாத் அணியே அவசர சிகிச்சை வார்டு போல இருந்தும், குளுக்கோஸை ஏற்றிக்கொண்டு குவாலிஃபையர் வரை கெத்தாக வந்திருக்கிறது...
#IPLWithAV | #IPL2020 | #DCvSRH
https://t.co/TcfplMIUuD
கடைசியாக விளையாடிய நாலு ஐந்து போட்டிகளுமே நாக்அவுட்தான் என்ற இறுமாப்பில் சன்ரைசரஸ் களம் காண, ஆறில் ஒன்றில்தான் வென்றிருக்கிறோம் என கொஞ்சம் பயத்தோடும் நம்பிக்கையின்மையுடனும்தான் டெல்லி களமிறங்கியது... https://t.co/qKgRIjT5yA
#DCvSRH #IPL2020 #IPLwithAV
தவான், ஹெட்மையர் அதிரடி; வில்லியம்சன், சமத் போராட்டம் வீண்... பைனலில் டெல்லி! #DCvSRH #IPL2020 #IPLwithAV https://t.co/efPmmGEP7e
சீசன் துவக்கத்தில் வண்டு முருகனாக வலம்வந்த ஆர்சிபி, கடைசி மூன்று மேட்ச்களாகதான் வவுத்துலேயே மிதி வாங்கி நண்டு முருகன் ஆகிவிட்டது. இது பெங்களூரு பார்சல் ஆன கதை... #SRHvRCB #IPL2020 #IPLwithAV #SRH #RCB https://t.co/NHMN91yoxn
கடைசி நேரத்தில் பிளே ஆஃப் பேருந்தைப் பிடித்த #SRH கோப்பையை எட்டித் தொடுவதற்காக எதிர்கொள்ள வேண்டிய மூன்று நாக் அவுட் போட்டிகளில் முதல் கட்டத்தை வெற்றிகரமாய்க் கடந்திருக்கிறது. #IPL2020 #IPLwithAV #SRHvRCB https://t.co/jZMQP7Mr0z
தனது முதல் ஐபிஎல் ஃபைனலுக்குள் டெல்லி அணி நுழையுமா அல்லது தோனி இல்லாத ஒரு ஃபைனலை மும்பை அணி காணுமா என எல்லோருக்கும் எக்கசக்க கேள்விகள். ஆனால்... https://t.co/O7MR28ehhm
#MatchReport #IPL2020 #IPLWithAV #MIvDC
மும்பை இந்தியன்ஸ் அல்ல, மும்பை சாம்பியன்ஸ்... டெல்லிக்கி இன்னொரு சான்ஸ் இருக்கி... ஆனா?! #MIvDC #IPL2020 #IPLwithAV https://t.co/gAnmvOXYxr
மும்பை இந்தியன்ஸ் மேல் ஏன் இந்த கொலைவெறி... ஓ மை கொல்கத்தா?!
`கர்போ லர்போ ஜீத்போரே' என கத்திக்கொண்டிருந்த கொல்கத்தாவை `வீட்டுக்கு போ' என அனுப்பிவைத்தது ஹைதராபாத்.
#SRHvMI | #IPLWithAV | #IPL2020
https://t.co/iypap8flHb
Last Seen Hashtags on Sotwe
momsonn
Seen from Brazil
miraromance
Seen from United States
omegle() filter:videos
Seen from Germany
loan luan
Seen from Vietnam
momsonn (((((())))))***** video
Seen from Sweden
nolimit teenage*
Seen from Spain
NoStraightRoads
Seen from United States
عباس_الركابي
tomatoesareminging
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.6M followers

Taylor Swift 
@taylorswift13
83.5M followers

Lady Gaga 
@ladygaga
75M followers

Virat Kohli 
@imvkohli
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.7M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.7M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers
