Top Tweets for #IndrayaSeithi

#இன்றையசெய்தி
தமிழ்நாட்டில் ராகுல் காந்தி கூடுதல் கவனம் செலுத்துவது ஏன்?
இன்று காலை 9மணிக்கு..
https://t.co/WciCN2AH8n | #IndrayaSeithi | @RahulGandhi | @INCTamilNadu

#7YearsofNews7Tamil
7-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ்7தமிழ் செய்தி தொலைக்காட்சி!
#News7Tamil | #Kelvineram | #IndrayaSeithi | #KadhaigalinKadhai
#இன்றையசெய்தி | இன்னும் தேவையா இ-பாஸ் நடைமுறை?
இன்று காலை 9 மணிக்கு..
https://t.co/5wMBD3FLqB #EPass #IndrayaSeithi #Debate

Happy to c u on screen after a long time @dhineshjourno 👏....The show went well... ✌️🤝 @news7tamil #indrayaseithi

#இன்றையசெய்தி
தேசிய நதிநீர் ஆணையத்தால் தமிழகத்திற்கு என்ன பயன்?
- சட்டமன்ற உறுப்பினர் செம்மலை விளக்கம்
முழுநிகழ்ச்சி➤ https://t.co/gxJBGaFE1b
https://t.co/5wMBD3FLqB | #IndrayaSeithi | #RiverWaterLink
#இன்றையசெய்தி
"திருமணத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்வதுபோல நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது!"
- சட்டமன்ற உறுப்பினர் செம்மலை கருத்து
முழுநிகழ்ச்சி➤ https://t.co/gxJBGaFE1b
https://t.co/5wMBD3FLqB | #IndrayaSeithi | #RiverWaterLink
#இன்றையசெய்தி
“சுற்றுச்சூழலை பாதிக்காமல் மக்களுக்கு பயன்படும் நதி நீர் இணைப்பை நிறைவேற்ற முடியாது!”
- சட்டமன்ற உறுப்பினர் செம்மலை கருத்து
முழுநிகழ்ச்சி➤ https://t.co/gxJBGaFE1b
https://t.co/5wMBD3FLqB | #IndrayaSeithi | #RiverWaterLink
#இன்றையசெய்தி
"கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்பது வதந்தி!"
- தொற்றுநோய் நிபுணர் விஜயலக்ஷ்மி
https://t.co/5wMBD3FLqB | #IndrayaSeithi | #CoronaVirus
#இன்றையசெய்தி
"கொரோனா பாதித்தவர்களை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு உறவினர்கள் யாருமே அருகில் தங்க கூடாது. மேலும், நோயாளிகளை நேரில் சென்று சந்திப்பதை தவிர்க்க வேண்டும்!"
- தொற்றுநோய் நிபுணர் விஜயலக்ஷ்மி கருத்து
https://t.co/5wMBD3FLqB | #IndrayaSeithi | #CoronaVirus
#இன்றையசெய்தி
தமிழக கிராமங்களில் கொரோனா பரவுமா? பரவினால் கண்டுபிடிக்கும் வசதிகள் இருக்கிறதா?
- தொற்றுநோய் நிபுணர் விஜயலக்ஷ்மி விளக்கம்
https://t.co/5wMBD3FLqB | #IndrayaSeithi | #CoronaVirus
#இன்றையசெய்தி
கொரோனா பாதித்தவர்களிடம் இருந்து நமக்கு எப்படி கொரோனா பரவும்? பாதித்தவர்களை தனிமைப்படுத்துவது எப்படி?
- தொற்றுநோய் நிபுணர் விஜயலக்ஷ்மி விளக்கம்
https://t.co/5wMBD3FLqB | #IndrayaSeithi | #CoronaVirus
#இன்றையசெய்தி
சாதாரண சளி, காய்ச்சல் வந்தால்கூட கொரோனா அறிகுறியா?
- தொற்றுநோய் நிபுணர் விஜயலக்ஷ்மி விளக்கம்
https://t.co/5wMBD3FLqB | #IndrayaSeithi | #CoronaVirus
இன்று(27-02-2020) காலை 9 மணிக்கு நியூஸ்7 தொலைக்காட்சியின் இன்றைய செய்தி நேரலை நிகழ்வில் பங்கேற்கிறேன்.
https://t.co/lfpuSO5ixy | #IndrayaSeithi | #Velmurugan | #TVK

#இன்றையசெய்தி
“காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனம் ஆகும். பிறகு தமிழர்கள் அகதிகள் ஆவதை தவிர வேறு வழியில்லை!”
- விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கருத்து
முழுநிகழ்ச்சி ➤ https://t.co/qhor3q5KGK
#Cauvery | #MekedatuDam | #IndrayaSeithi
#இன்றையசெய்தி
"காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக, மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது!"
- விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கருத்து
முழுநிகழ்ச்சி ➤ https://t.co/qhor3q5KGK
https://t.co/5wMBD3FLqB | #Cauvery | #Mekedatu | #Karnataka | #IndrayaSeithi
#இன்றையசெய்தி
"காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்ட கர்நாடக அரசு சதி செய்கிறது!"
- விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கருத்து
முழுநிகழ்ச்சி ➤ https://t.co/qhor3q5KGK
https://t.co/5wMBD3FLqB | #Cauvery | #Mekedatu | #IndrayaSeithi
#இன்றையசெய்தி
"இந்த சமயத்தில் தங்கம் வாங்கலாமா?"
- நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்த்லால் சலானி விளக்கம்
முழுநிகழ்ச்சி ➤ https://t.co/byLMygFFFc
https://t.co/5wMBD3FLqB | #GoldPriceHike | #IndrayaSeithi
#இன்றையசெய்தி
"உலகிலேயே வேறு எந்த நாட்டிடமும் இல்லாத அளவிற்கு அதிக தங்கம், இந்தியாவிடம்தான் உள்ளது!"
- நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்த்லால் சலானி கணிப்பு
முழுநிகழ்ச்சி ➤ https://t.co/byLMygFFFc
https://t.co/5wMBD3FLqB | #GoldPriceHike | #India | #IndrayaSeithi
#இன்றையசெய்தி
"இன்னும் சில நாட்களில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் ரூபாய் வரை தங்கத்தின் விலை உயரும்!"
- நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்த்லால் சலானி கணிப்பு
முழுநிகழ்ச்சி ➤ https://t.co/byLMygFFFc
https://t.co/5wMBD3FLqB | #CoronaVirus | #GoldPriceHike | #IndrayaSeithi
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.2M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.2M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers



