Top Tweets for #Infinity_love
நீ எதைத் தந்தாலும்
அது என்னிடம்
வளர்ந்து கொண்டே இருக்கிறது.
காதலும் அப்படித்தான்...
உன் ஒரு முத்தத்திற்குப் பதில்
இரண்டு ஆயுள் வரை
உன்னை நேசிப்பதே
என் கைமாறாக இருக்கிறது....
#infinity_love
#unconditional_love

உனக்கு காதலை சொல்லத் தெரியாது, ஆனால் உன் காதலை என் மீது கொண்டாடும் விதம் நீ நன்றாக அறிவாய்; "நீ அப்படி தான்" என்ற அந்த சின்ன உண்மை, காதலுக்கும் எனக்கும்
"மட்டுமே"
தெரிந்த சுவாரசியமான ரகசியமாக முடிவிலியாக மனதிற்க்குள் சூழலுகிறது!
#infinity_love

Hiroro Mの投稿動画を楽しみましょう!#TikTok https://t.co/vxzJcXtc1d
Pocochaワンコーラス楽曲第9弾‼️
今回のは完成度高いです👌
#Singer_KaNa_taiyouwahitotsu🌞❄️
#Infinity_Love
धरूनिया तुझा हात हाती
चालेन सखी जन्म साती
श्वासात हा सुगंध भरला तुझा
बहरून येइन तू हसता जरा
होईन सावली उन्हात घर जरी
उधळेण चांदणे मी तुझियावरी..!
#infinity_love😘
#cp
#mr_innocent
"சாப்டியா" என்ற குறுஞ்செய்தி ஊட்டி விட வரவா என்று சொல்லாமல் சொல்லும் மொழியாக உள்ளது காதலருக்கு..
#Infinity_love

புரிந்து கொள்ள முடியாத புதிர் அவள்
அவளைப்பற்றி எல்லாம் தெரிந்து விட்டதாய் எண்ணி எதிரே நின்று கதைக்கும் போது விடை தெரியா கேள்விகளாய் திகைக்க வைப்பாள்
திகட்டாத தேநீராய் என்றும்..
#Infinity_love

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🔥 🏳️🌈本日8月18日🏳️🌈 🔥
🔥 🏳️🌈オーパス鹿屋店🏳️🌈 🔥
🔥 🏳️🌈10時OPEN🏳️🌈 🔥
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🔥🏳️🌈入場整理券の配布は🏳️🌈 🔥
🔥 🏳️🌈9時30分です🏳️🌈 🔥
🔥 #INFINITY_LOVE 🔥
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

உனைப்பார்க்க வேண்டாமென
என் கண்களை மூடிக்கொண்டாய்
என் மனதிற்குள்ளே ஓடும்
உன் பார்வையை எதைக்கொண்டு
மறைப்பாய் ப்ரியசகியே.. !
#Infinity_love

மழைச்சாரலுக்கு ஏற்றாற்போல்
குடைத்திசை மாற்றி
தப்பித்துக்கொண்டவன் அவன்
உன் கூந்தல் நீர் வடிய
சற்றும் விலகவில்லையே
அவ்வளவு ஆசையா உன்மேல்..
#Infinity_love

நீ கரம் பற்றிக்கொண்ட
நாளில் தான்
��ன் மகிழ்ச்சியின்
ஆடம்பரம் உணர்தேன்
இனி ஆயுள் வரை
நீள வேண்டும்
இந்த கைதியின்
காவல் உன்
பொன் மடியில்
நாள்தோறும்
கதைப்போமா நம்
காதல் கதைகளை
புதுக்கவிதைகளில்..
#Infinity_love

நான் மறந்ததாய்
எண்ணிக்கொண்டிருந்த
ஓர் காலத்தில்
தேநீர் பருகியவாறே
வாசித்த ஒரு கவிதையில்
உனை மீண்டும்
வந்தமர்த்தி
அடுத்த நாழிகையே
புதிதாக
உனை
காதலிக்க
துவங்குகிறேன்..!
#Infinity_love

எனக்கென படைக்கப்பட்டதா
உனது கண்கள்
வானவில்லை கண்டு
துள்ளும் மழலையாய் மனம்
சேற்றுக்குள் காலூன்றும்
நிலையில் தத்தளிக்கும்
உடல் போல
மனம் பதைபதைக்குதே
குறைந்த அலை��ீளத்தில்
நம் கண்கள் சந்திக்கையில்
கண்களைக் காக்கும் இமையாக
நம் காதலை காக்க வருவாயா..
#Infinity_love

செரிக்க இயலாத உணவு
அவள் நினைவு
இருந்தபோதும்
மனதார சுவைத்து
நிறைவாய் முடித்து
இறந்து போகவும்
ப்ரியம் தான் எனக்கு.. !
#Infinity_love

நிழல் காதல்..!
#Infinity_love

சிலை அழகு அவள்..!
கலைகளை ரசிக்கும் கவிஞனனுக்கு
கற்பனை என்பது முடிவிலி
கன்னத்தை உரசும் கம்மலை
பிடிக்கவில்லை காதலி
மழை மேகமே
மழை மேகமே
சுட்டெரிக்கும் இவள்
சூரியப்பார்வையை
சற்றே தணியச்செய்
ரோஜா இதழ் மெத்தை
உதட்டில் கொஞ்சம்
ஓய்வெடுத்துக்கொள்கிறேன்
சில காலம் சாய்ந்து
#Infinity_love

வெகு நாட்களுக்குப் பின்
நேற்றைய இரவினிள்
உன்னை சந்தித்தேன்
மனம் ஆர்ப்பரித்தேன்
இன்னுமா உயிர்வாழ்ந்து
கொண்டிருக்கிறது இந்த
ஒருதலைக்காதல்.. !!
#Infinity_love

புதிதாக கேட்கும் பிடித்த பாடலை
கேட்டு ரசிக்கும் வேளையில்
இறந்திருக்கும் நினைவுகளை
திறந்து காட்டும் வரிகள்
வரமா.. சாபமா..
இக்காதலில்
#Infinity_love

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.8M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.1M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers








