Top Tweets for #ItsMyInfinite
#myTiny💌4my @SDsridivya 👑
மனம் அதில்
யேதோ தாக்க,
மயங்கியே
போனேன் அன்பே!
மறுமுறை
உனையே பார்க்க,
திரிகிறேன்
யேனோ நானே!
ilovu...
#MakkalArasi
~°~
Simply #itsmyinfinite🖤

#myTiny💌4my @SDsridivya 👑
ஆலங்கட்டி மழையாக💧
நெஞ்சுக்குள்ள விழுந்தவளே !
கன்னா பின்னா அழகாலே
காதல் 💙 வச்சு போனவளே !
சுத்திப் போட வேணும்
அந்த நிலாவயே🌛 காணும் !
சத்தியமா சொன்னா
என் சக்கர கட்டித் தங்கம்😘💞 !
~°~
#itsmyinfinite😘💞

#myTiny💌4my @SDsridivya 👑
மின்னும் கண்கள்
வேண்டும் மடி - என்
மின்சார அழகே!!
உந்தன் மின்னல்
காதல் போதுமடி
என் பேரழகே!!
உள்ளம் கொள்ளை
போனதடி வெண்
மான் அழகே!!
உன்னால் நித்தம்
நெஞ்சில் யுத்தமடி
என் தேரழகே!!
~°~
#itsmyinfinite💙😘💞

#myTiny💌4my @SDsridivya 👑
விழி காண
விழைகின்றேன்
தொடரும் காதல்
மொழி கண்டே
விழுகின்றேன்
இனிமை காதல்
உடையாமல்
உடைகின்றேன்
உயிரின் காதல்
கடைக் கண்ணால்
சொல்வாயா
என எண்ணித்
திரியும் திருடன் நான்
உடை வாளால்
கொல்வாயா
உனை காதல்
செய்யும் கள்வன் நான் ✍️
~°~
#itsmyinfinite😘💞

#myTiny💌4my @SDsridivya 👑
கண்ணே நீ
கொஞ்சும் பிள்ளை😘
உன் மூக்கில்
கண்டேன் கிள்ளை😘
கன்னத்தில்
கொண்டாய் கொள்ளை😘
என் தூக்கம்
கொன்றாய் தொல்லை😘
என்னாகிறேன் ஏதாகிறேன்
எண்ணங்களில் நீயாகிறேன்😘
பூவாகிறேன் தேனாகிறேன்
புரியாமலே நான் சாகிறேன்😘
by
~°~
#itsmyinfinite😘💞

#myTiny💌4my @SDsridivya 👑
விழியிலே விழுகிறேன் -உன்
விரல் தொட எழுகிறேன்
ஒருநொடியினில் சாகிறேன் -நான்
மறுபடி பிறக்கிறேன்
முதல் கனா காண்கிறேன் -உன்
முடிவிலி ரசிக்கிறேன்
புதுவிதம் உணர்கிறேன் -நின்
பூவிதழிலே மிதக்கிறேன்
#அடங்காத_காதல்😘💞
by
~°~
#itsmyinfinite😘💞

#myTiny💌4my @SDsridivya 👑
கண்ணுக்குள்ள
காந்தம் வெச்சி😜
காதல் போத
யேத்தி விட்டா😘
கள்ளத்தன
பார்வையாலே😜
காதல் கோட்ட
கட்ட விட்டா😘
நெஞ்சம் எல்லாம்
அவதானே😜
என் உலக அழகி
முகம்தானே😘
நித்திரையில்
நிறைவாளே😜
புது சொப்பனங்கள்
தருவாளே😘
கா....தல்💙
~°~
#itsmyinfinite😘💞

#myTiny💌4my @SDsridivya 👑
everywhere her face
is charmy😜
every time her thinking,
creamy😘
wonder world is coming,
dreamy🌸
lov💙 around is draging,
plenty💞
where is she? where she is?
where is my dream girl👑?
searching her,
my heart💙 is where..✍️
~°~
#itsmyinfinite💞

#hereisMyTriColourMoon🖤💙
#myTiny💌4my @SDsridivya 👑
My moon🌚is,
on the earth
My dream😘is,
by her birth
My soul☃️is,
in her breath
My aim💙is,
in her love
Angel angel👑
in the world
My😘
Dreamgirl dreamgirl🌸
in the heart💙
by
~°~
#itsmyinfinite💞

#FeelMyLov💙Lyric✍️
#MyTiny💌4my @SDsridivya 👑
உன் கோபம் ஏனடி,
என் ஜன்னல் நிலவு
மெல்லத்தேயுதே
ஒரு வார்த்தை கூறடி,
என் வாழ்வின் நிம்மதி
போகுதே
உனக்காக நிற்கிறேன்,
உன் பார்வை வேண்டியே
தோற்கிறேன்
வழி எங்கும் உன் முகம்
எனை வாட்டி வதைக்கவே
சாகிறேன்..
by
~°~
#itsmyinfinite😘💞

#PainOfLov💙Lyrical
#myTiny💌4my @SDsridivya 👑
அழகான
மொழியே💙காதல்
அதுதந்த
வலியே💙காதல்
கடல்அலைகள்
வழியாக்💙காதல்
கண்ணீரில்
அழியாக்💙காதல்
உனை நினைத்தே
உருகும்💙காதல்
உயிர்வளியில் (breath air)
ஒன்றே💙காதல்
உனக்காக
சாகும்💙காதல்
by
~°~
#itsmyinfinite😘💞

#ButterflyLove🦋Lyrics
#myTiny💌4my @SDsridivya 👑
உன் விழியில்
நான் தொலைய🦋
என் விழியில்
நீ உறைய🦋
நம் விழியில்
தேன் நிறைய
பூ🌸மழையில்
நாம்💧நனைய
உன் விழியால்
தீ🔥எரிய
என் விழியால்
தீ🌬️அனைக்க
Butterfly🦋
கா..💙..தல் போதும்
என் வா..☃️..ழ்வே நீளும்
~°~
#itsmyinfinite😘💞

#ValentinesDaySpecial☃️ with
#myTiny💌4my @SDsridivya 👑
அழகான🌸தேவதை
தமிழ் நாட்டுக்குள்ள
வந்தாடா😘
அடிமனசில்❣️இறங்கியே
ஒரு காதல்💘அம்ப
விட்டாடா😘
கண்ணால😜சிமிட்டியே
என்ன காதலிக்க
வெச்சாடா😘
கன்னத்த சாச்சியே
என்ன கவித✍️எழுத
சொன்னாடா😘
by
~°~
#itsmyinfinite💞

#myTiny💌4my @SDsridivya 👑
#mySmilingAngel4ever😜
அடி நெஞ்சில்❣️காதல்
மழை வருமா😘
கொடி உன்னை😜காணும்
வரம் தருமா😘
பூக்காத🌸பூவில்
மணம் வருமா😘
புரியாத💙காதல்
புரிந்திடுமா😘
உனை💏சேரும் காலம்
உடன் வருமா😘
உனக்காக☃️வாழும்
வரம் தருமா😘
~°~
#itsMyInfinite😘💞

#myTiny💌4my @SDsridivya 👑
உன்
கண்கள்
இசை மீட்ட மீட்ட,
கவிதை எழுதினேன்✍️
காலம் எல்லாம்
உன்பேர் சொல்லி,
வாழ ஏங்கினேன்😘
என்
காயம் கூட
மாயம் ஆகும்,
உன் கைகள் பட்டதால்😜
உன்
காயம் கண்டால்
உயிரே☃️போகும்,
என் காதல்💙என்பதால்
அடங்காத காதல்💞என்பதால்✍️
#itsmyinfinite💞
~°~

#myTiny💌4my @SDsridivya 👑
#sheismybluelov💙angel
என் தேவதை
எனக்காவதாய்
நான் கண்டேன்
கனவினில்😘
ஒரு முத்தம்
தருவாய்
என நித்தம்
நினைத்தேன்
நீ மொத்தம்
தந்தால்
நான் பித்தம்
தெளிவேன்
உன் பூவிதழ்
எனைக் கொன்றதே
உன் புன்னகை
எனைத் தின்றதே
காதல்💙
by
~°~
#ItsMyInfinite💙😘💞

👉Touch
#myTiny💌4my @SDsridivya 👑
#myGoldenAngel🌸
உன் விழிகளில்
கரைந்திடும்
கவிஞன்✍️நான்
நின் விரலினை
வருடவே வருகிறேன்
மாலையில்😘
உன் பார்வையில்
தொலைந்திடும்
ரசிகன்😜நான்
நின் அருகிலே
இருப்பதால் மிதக்கிறேன்
காதலில்💙
by
~°~
#ItsMyInfinite😘💞

👉Touch
#myTiny💌4my @SDsridivya 👑
my angel name is #sd👑😜😘
she is the world's #beauty 😘
her voice is so #sweety😘
her look is very #pretty😘
my angel also #cutie😘
she is my kind #hearty💜
~°~
#ItsMyInfinite😘💞

👉Touch
#myTiny💌4my @SDsridivya 👑
#myAngel🌸 in d #mirror😘
என் ஜன்னல்
ஓரம்
ஒரு மின்னல்
பூக்க🌸
அடி கொள்ளை
அழகு😘
எனைத் தின்று
தீர்க்க😘
கண்டேனே உன்
கண்ணை😘
தந்தேனே அடி
நெஞ்சை❣️
~°~
#ItsMyInfinite😘💞

#myTiny💌4my @SDsridivya 👑
தங்கச்சிலை😘
பொங்கும்😘புன்னகை
காந்தச்சிகை😘
காணா😘மின்னிழை
கண்டேனே😘
உன்😘கூந்தலே
கானக்😘குழல்
கண்ணே😘
உன்😘குரல்
தேனின்😘சுவை
தெவிட்டா🌸பூவிதழ்
பெண்ணே💜
உன்னிதழே😘
~°~
#ItsMyInfinite😘💞

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers




























