Top Tweets for #KCVEERAMANI
அதிமுக ஆலோசனையை 2 எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு
#AIADMK #EPS #KCVeeramani #Sukumar #TamilNaduPolitics #PoliticalUpdate #BreakingNews #Maalaimalar

சென்னையில் இபிஎஸ் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்; புறக்கணித்த கே.சி.வீரமணி
#sathiyamtv #sathiyamnews #KCveeramani #AIADMK #EdappadiPazhanichami

#JustNow || இபிஎஸ் தலைமையில் ஆலோசனை - எம்எல்ஏ கே.சி.வீரமணி புறக்கணிப்பு
#EPS | #ADMK | #KCVeeramani | #Meeting | #PolimerNews
NewsUpdate || நீதிமன்றத்தில் கே.சி.வீரமணி சரண்
வேட்புமனு தாக்கலின் போது, பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக ஆட்சேபனை செய்ய வந்த நபர்களை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்
KCVeeramani | CourtSurrender
#NewsTamil24x7 #KCVeeramani #CourtSurrender #AIADMK #TamilNaduPolitics #ElectionCase

கே.சி.வீரமணிக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின்...!
#TamilJanam | #newsupdate | #Jolarpettai |
#Kcveeramani | #anticipatorybail
அதிமுக MLA கே.சி.வீரமணிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
#sathiyamtv #sathiyamnews #ChennaiHighCourt #KCveeramani #AIADMK #EdappadiPazhanichami

#JustNow || அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
#ADMK | #KCVeeramani | #TNElection | #PolimerNews
தாய் பிள்ளை எல்லாரும் ஒன்னாயிட்டோம்.. இபிஎஸ்சுடன் இணைகிறதா சி.வி.சண்முகம் தலைமையிலான அணி..? கே.சி.வீரமணி கொடுத்த ஹிண்ட்
#Chennai | #EPS | #SPVelumani | #KCVeeramani | #ADMK | #Politics | #PolimerNews
தாய், பிள்ளை எல்லாம் ஒன்றாகி விட்டோம் - சென்னையில் சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு வந்த கே.சி.வீரமணி பேட்டி
#KCVeeramani #ADMK #CVShanmugam #SPVelumani #NewsTamil24x7
தாயும் பிள்ளையும் ஒன்றாக இருக்கிறோம்.
#KCVeeramani | #eps | #edappadipalaniswam | #ADMK #CVShanmugam| #SPVelumani | #naalainamadhe
@CVShanmugamofl @AIADMKOfficial @EPSTamilNadu @SPVelumanicbe @KCVeeramaniofl


#JUSTIN || நாங்கள் ஒன்றாகிவிட்டோம் - கே.சி.வீரமணி | #KCVeeramani | #EPS | #SPVelumani | #AIADMK | #PolimerNews

#JustNow || "நாங்கள் ஒன்றாகிவிட்டோம் - கே.சி.வீரமணி.." சற்று நேரத்தில் இ.பி.எஸ்.சுடன் இணைகிறது எஸ்பி வேலுமணி அணி
#EPS | #SPVelumani | #KCVeeramani | #ADMK | #Politics | #PolimerNews
#JUSTIN எல்லாம் முடிந்துவிட்டது; தாய், பிள்ளை எல்லாம் ஒன்றாக இருக்கிறோம் - சென்னையில் சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு வந்த கே.சி.வீரமணி பேட்டி
#KCVeeramani #ADMK #CVShanmugam #SPVelumani #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
~ அடுத்த 20 வருஷத்துக்கு த.வெ.க ஆட்சி தான் அங்கிள்.. சட்டுபுட்டுனு ராஜினாமா பண்ணிட்டு வாங்க... போகலாம்..!!
@KCVeeramaniofl 🫣🫣
#KCVeeramani #Thirupatur #Jolarpet

பின்வாங்கும் SP வேலுமணி டீம்?அதிமுகவில் மாறும் திடீர் கிளைமேட்.!அதிருப்தி முகாமில் ஆதரவு காற்று ஏன்?
#EPS #ADMK #edppadipalaniSwami #CVShanmugam #SPvelumani #KCVeeramani #Newstamil24x7
"எல்லோரையும் வெளியேற்றினால்.. யார் தான் கட்சி நடத்துவது ?” - இபிஎஸ்-க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கேள்வி
#KCVeeramani | #ADMK | #EdappadiPalaniswami | #TVK | #Tirupathur
வேறு வழியின்றி ஆதரவு தெரிவித்தேன் - கே.சி. வீரமணி பேச்சு | ADMK | EPS | IBC Tamil
#admk #eps #kcveeramani #ibctamil
#NewsUpdate | ஆட்சியில் இல்லாததால் எம்.எல்.ஏ. பதவி வீணாகப் போகும் என்பதால், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்தோம். அதனால் மக்களுக்கு நல்லது நடக்கும் - அதிமுக எம்.எல்.ஏ கே.சி.வீரமணி
#SunNews | #KCVeeramani | #ADMK | #TVK

'கிணற்றில் குதித்தால் தப்ப முடியும், அவர் நெருப்பில் குதிக்க சொல்கிறார்'.. அதிமுகவின் முக்கிய புள்ளிகளை நீக்கிவிட்டு எப்படி கட்சியை நடத்த முடியும் - கே.சி.வீரமணி பேட்டி.!
#Tirupathur #ADMKControversy #ADMK #KCVeeramani #EdappadiPalaniswami #Newstamil24x7
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
112M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.2M followers

KATY PERRY 
@katyperry
88.4M followers

Taylor Swift 
@taylorswift13
82.3M followers

Lady Gaga 
@ladygaga
73.8M followers

Virat Kohli 
@imvkohli
71.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.3M followers

Neymar Jr 
@neymarjr
64M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.5M followers

X 
@x
60.8M followers










