Top Tweets for #KKDI
Karaikudi station in total darkness since halfhour. #nopower #KKDI #totaldarkness #nocommunication @GMSRailway @AshwiniVaishnaw
【モンゴルで大規模火災 KDDIが謝罪】
モンゴルの自然保護区で今月上旬に大規模な火災が発生し、草原地帯に燃え広がりました
推定では、東京都の面積の2倍を超える52万ヘクタールが焼け、この中には自然保護区の8割の面積が含まれるということです
KDDIは現地の子会社の活動に関連して火災が発生したとして謝罪しました
https://t.co/rlm8ml5tct
Max Opening Shortly in Karaikudi 💥
#maxfashion #karaikudi #kkdi #chettinad #tn63
https://t.co/aEvwPtIIXY
மாங்குடியார்: என்ன மூணாவது கை வந்து கழுவுது!!
டெண்டல்: அண்ணே அது என்து!..
காரைக்குடி படுத்தடிக!..😏
#kkdi #சனிக்கிழமை_சைக்கோ
இதுக ஆட்சியில் நம்ம ஊருக்கு ஒரு மினிஸ்டர் உறுதி இருந்தாலும் சோகமான மனநிலையில் இருப்பதுதான் கூத்தே!..😢
#KKDI
விடியல் அரசில் வேலை நடக்குது!..💪
வண்டில இருக்கவர்தான் நம்ம கவுன்சிலர்!..
#MKStalinEra #KKDI #கீழஊரணிமேற்கு 🖤

அய்யா காரைக்குடி கீழ ஊரணி மேற்கு, கபிலர் தெரு முகப்பில் உடைந்து கிடக்கும் சிறுபகுதியை சரி செய்துதர வேண்டி கவுன்சிலர், மேயர், மாநகராட்சி பொறியாளர், முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு என எல்லா பக்கமும் முயன்றும் இந்தா சரி செய்றோம், அந்தா சரி செய்றோம், நிதி வந்துருச்சி இப்ப முடிச்சிதர்றோம்ன்னு தான் சொல்றாங்களே தவிர இன்னவரை எதுவும் நடக்கல!..
இம்புட்டுக்கும் காரைக்குடியின் மற்ற பகுதிகளில் இதேபோல வேலை நடந்துக்கிட்டுதான் இருக்கு நம்ம ஆட்சி வந்ததில் இருந்தே ஆனா இந்த பகுதியில் மட்டும் நடக்கல.
புள்ளைக பள்ளிக்கூடம் போகக்கூட சிரமமா இருக்கு சார்!..
தயவுசெய்து இதை மட்டும் சரிசெய்து கொடுங்க அய்யா!😢🙏
போராட்டம் செய்வதாக போய்க்கிட்டு இருக்கும் துய்மை பணியாளர்களில் சிலர் ‘வந்தே மாதரம்’ என கூச்சல் போட்றாங்கே!..
இப்ப கீழ இருக்கிற செய்தியை படியுங்கள்!…
ஆக இடைநிலை ஜாதிகளை தாண்டி #RSS எங்கே இப்ப காலூன்றி இருக்குன்னு என் தெருவே சாட்சி! #கீழஊரணிமேற்கு #kkdi
#அறிவோம்ஆரியம் #EvilBrahmanism #ஆரியம்விசம்
10 வருடங்களில் நீல சங்கிகள் மசூதிக்குள் இவ்வாறு ஆட்டம் போடுவார்கள். Bookmark/ like this tweet.
திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரைவில்!
DPR Expected To Be Ready By Nov - Dec 2025
Trichy - Karaikudi Section (NH 336, 36 & 536) - 81.054 Km (Via., Pudukkottai)
@pudugaiabdulla @Updatestrichy2
@TamilNaduInfra @trichyinfraa
https://t.co/KjVNCemEcL

காரைக்குடி மாநகர மக்கள் பயன்படுத்திக் கொள்க!..
#MKStalinEra 🖤❤️
#உங்களுடன்ஸ்டாலின் #உங்களுடன்_ஸ்டாலின் #நம்மகாரைக்குடி #kkdi

45 நாட்களில் தீர்வு காணப்படும்!
#உங்களுடன்_ஸ்டாலின் #UngaludanStalin #TamilNadu #TNGovt #CMMKStalin #DravidianModel #KalaignarSeithigal

Beautiful Karaikudi Junction Entrance 🤍
#karaikudi #karaikudijunction #karaikudijunctionrailwaystation
#kkdi #amritbharatstationscheme
#abss

காரைக்குடி சந்திப்பு ரயில் நிலையம் 🚊
Karaikudi Junction Railway Station 🚉
Redevelopment Work under Amrit Bharat Scheme
@GMSRailway @drmmadurai
@DRMTPJ @DrmChennai
#karaikkudijunction #kkdi #karaikudi

ஒருவழியாக டெண்டர் கோரப்பட்டது! 👏
எல்லாத்தரப்பும் கண்டிப்பா முடிச்சிக் கொடுத்திருவோம்ன்னு உறுதியாக சொல்லியிருக்காங்க!❣️
பாலம் போடும் பணி விவரம் பின்னர் அறிவிக்கப்படும்!😷😂😂😉🏃🏾
உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடரட்டும்!..
#MKStalinEra 🖤❤️
#காரைக்குடி_மாநகராட்சி #KKDI #Corporation

அய்யா முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு போட்டது போட்டபடியே கெடக்கு, கவுன்சிலர், சேர்மன், அதிகாரிக சரி பண்ணித்தர்றோம்ன்னு சொல்லி 8 மாதம் ஆகிருச்சி ஒன்னும் நடக்கல!
தயவுசெய்து கொளத்தூர், கோவை பகுதிக போல தென் தமிழ்நாட்டிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்க!
காரைக்குடி கீழ ஊரணி மேற்கு பகுதியில் எங்க தெரு போகும் பாதையின் முகப்பை சரிசெய்ய சொல்லி இன்னும் அழைஞ்சிக்கிட்டேதான் இருக்கேன்! யாரும் முடியாதுன்னு சொல்லல செய்றோம் செய்றோம்ன்னு தான் சொல்றாங்க இன்னும் ஆன பாடில்லை!
புள்ளைக வேற கீழ விழுந்துருதுக!😢
பாத்து செய்ங்க உங்களை விட்டா செய்ய யாருமில்லை எங்களுக்கு!🙏
#MKStalinEra 🖤♥️


காரைக்குடியில் - சட்டமாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். இந்நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அய்யா @s_mangudi காரைக்குடிக்கு ஏதும் கொஞ்சமாச்சும் செய்ற ஐடியா இருக்கா? இல்லையா?
நமக்கும் வாய்த்த எம்.எல்.ஏ மற்றும் எம்.பி அய்யாமார்க!😢🙏
#KKDI #SVG
#நாகப்பட்டினம் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, அனைத்துத் துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டப் பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு @Anbil_Mahesh அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
#நாகை நகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேக்கம், கழிவுநீர் வழிந்தோடுவது, கால்நடைகள் சுற்றித் திரிவது, குண்டும் குழியுமான சாலைகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண வலியுறுத்தினேன்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களான, நாகூர் நெய்தல் பூங்கா, சாமந்தான்பேட்டை மீன்பிடி துறைமுகம், புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும், டைடல் தொழில்நுட்ப பூங்கா, கீழடி போல் அருங்காட்சியகம், நாகூர் பேருந்து நிலையம் சீரமைப்பு, சுனாமி குடியிருப்புகளுக்கு புதிய வீடுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் மனு அளித்தேன்.
#நம்மநாகை #AloorShanavas #VCK #NagapattinamMLA
#NammaNagai #TidelNeo #Nagapattinam

காரைக்குடி பகுதி மக்களுக்கு கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வத்தை அறிய இது ஓர் எடுத்துக்காட்டு!
90களில் அதிகமாக கால்பந்து டோர்னமெண்ட் நடந்தது!
கால்பந்து விளையாட்டுக்கு அடுத்தது கபடி பிறகுதான் கிரிக்கெட் போட்டிக!
ஆக கண்ணியமிகு காரைக்குடி வாழ்க!💪🫡🖤
#kkdi #TheBeautifulGame ⚽️
காரைக்குடி - கண்டனூர் நண்பர்கள் கால் பந்தாட்ட கழகத்தின் பொன்விழா ஆண்டை ஒட்டி நடைபெற்ற கால் பந்தாட்ட போட்டியினை துவக்கி வைத்தோம். உடன், கழக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கண்டனூர் நண்பர்கள் கால் பந்தாட்ட கழகத்தின் குழுவினர், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள்.

Last Seen Hashtags on Sotwe
minichat (*******) Filter:videos
Seen from Canada
ass
Seen from Indonesia
肉便器
Seen from United States
drhvhande
Seen from United States
omegle(*)((()))((()))(*)+filter:native_video within_time:180m
Seen from Turkey
手交
pasutri threesome
pulse
Seen from France
grope
Seen from Netherlands
مسابقه_تاريخ_عمان
Seen from Oman
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers





















