Top Tweets for #LED_PROJECTOR
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
தருமபுரி மேற்கு மாவட்டம்,
பாலக்கோடு, சட்டமன்ற தொகுதி, BLA-2 முகவர்களுக்கு
( #LED_PROJECTOR ) திரை வழியாக ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் 05/12/2023 மாரண்டஅள்ளி, காரிமங்கலத்தில் , நடைபெற்றது,ஏற்கனவே பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆலோசனை வழங்கி இருக்கிறோம் ,
எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் பணி, இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல்,#BanNEET விலக்கு மக்களிடம் கையெழுத்து பெறுதல், டிசம்பர் 17,ல் சேலத்தில் மாண்புமிகு இளம் தலைவர் @Udhaystalin அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இரண்டாவது @dmk_youthwing மாநில மாநாடு ஆகியவைகள் தொடர்பாக... ஆலோசனைகள் வழங்கினோம்.நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
@arivalayam

"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
தருமபுரி மேற்கு மாவட்டம்,
அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி, BLA-2 முகவர்களுக்கு
( #LED_PROJECTOR ) திரை வழியாக ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் இன்று 04/12/2023 மாநில மாணவர் அணி துணை செயலாளரும் தொகுதி பார்வையாளருமான
சேலம் வழக்கறிஞர்
இரா.தமிழரசன், அவர்கள்
முன்னிலையில் நடைபெற்றது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பணி, இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல்,#BanNEET விலக்கு மக்களிடம் கையெழுத்து பெறுதல், டிசம்பர் 17,ல் சேலத்தில் மாண்புமிகு இளம் தலைவர் @Udhaystalin அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இரண்டாவது @dmk_youthwing மாநில மாநாடு ஆகியவைகள் தொடர்பாக... ஆலோசனைகள் வழங்கினோம்.
நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட, ஒன்றிய ,பேரூர், கிளை கழக மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
@arivalayam

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.5M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.1M followers

Taylor Swift 
@taylorswift13
82M followers

Lady Gaga 
@ladygaga
73.5M followers

Virat Kohli 
@imvkohli
70.7M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.2M followers

Neymar Jr 
@neymarjr
63.5M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.2M followers

X 
@x
60.8M followers






