Top Tweets for #Loading2Point0
கலைஞரால் கூட முடியாததை கலைஞர் மகன் சாதித்தார்னு செய்தி வரனும்
ஜெயிச்சிடுங்க தலைவரே 🙂
#Loading2Point0 #DMKWinsTamilNadu
#DravidianModel #ஸ்டாலின்_தொடர்கிறார்

உழைச்சிருக்கோம்
அதுக்கான ஊதியம் நிச்சயம் கிடைக்கும்
வெற்றி நமதே 🔥🔥🔥
#Loading2Point0 #DMKWinsTamilNadu
#DravidianModel #ஸ்டாலின்_தொடர்கிறார்

இப்ப இருந்தே ஆரம்பிச்சுட வேண்டியதுதான்...🖤❤️
#Loading2Point0 #DMKWinningTN #DravidianModel #ஸ்டாலின்_தொடர்கிறார்

#திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.💥
பண்டிகையை கொண்டாட தயாராகுங்கள் உடன் பிறப்புகளே.😍
#DMKWinningTN
#Loading2Point0

ஒருத்தன் கோவில் கோவிலா??
இன்னொருத்தன் ஆளையே காணோம்?
இன்னொருத்தன் அடுத்த வசூல் எப்படி போடுவது என்று கிளம்பி போயிருக்கான்...
தலைவர் மட்டுமே மக்களோட மக்களா இருக்காரு...
முத்துவேல் கருணாநிநிதி ஸ்டாலின் 🖤❤️
#DMKWinningTN
#DMK4TN
#DravidianModel
#Loading2Point0
#KOLATHURDMKITW

ஆயிரம் கை வச்சு மறச்சாலும்...
சூரியன் திரும்ப வரும் சாயந்திரம் அது மறஞ்சாலும்.
திராவிட மாடல் 2.0 அமைவது உறுதி!
🖤❤️
@mkstalin
@Udhaystalin
@PKSekarbabu
@TRBRajaa
@KOLATHURDMKITW
#DMKWinningTN
#DravidianModel
#Loading2Point0
#DMK4TN
#KOLATHURDMKITW
கொண்டாட்டத்திற்கு நாங்க ரெடி நீங்கள் ரெடியா தமிழக மக்களே 🖤❤️🔥 #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #loading2point0
திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட கழகத் தலைவர்@mkstalin அவர்களின் கட்டளைப்படி, இளம் தலைவர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலுடன் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தேர்தல் களத்திலும் சமூக வலைத்தளத்திலும் தன் முழு பங்களிப்பை செய்திருக்கிறது. தலைமையின் அனுமதியுடன் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு SPOC நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பூத்திலும் உள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்டுகள் (BDA) ஒருங்கிணைக்கப்பட்டதுடன், வாக்குப்பதிவு மையங்களின் பணியை ஒருங்கிணைப்பதற்காக SBDA நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு மணி நேர வாக்குப் பதிவு நிலவரம், அங்கு நிலவிய சூழல்கள், வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு உள்ளிட்ட சிக்கல்கள், வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் Form 17Cஆகியவற்றை ‘மக்களுடன் ஸ்டாலின்' செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியை முழுமையாக மேற்கொண்டனர்🖤♥️
களப்பணியை மேற்கொண்டதுடன், சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாகக் களமாடி, எதிரணியினரின் அவதூறுகளுக்கு சரியான ஆதாரங்களுடன் பதிலடி contentகளைப் பகிர்ந்த தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி-பகுதி-ஓன்றிய-வார்டு-பாக ஐ.டி.விங் நிர்வாகிகள் அனைவருக்கும், contentகளை பகிர்ந்து களமாடிய கழகத்தில் பல்வேறு அணி நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சிகளுடைய சமூக வலைத்தள அணியினர்- செயல்பாட்டார்கள் மற்றும்,
*** மிக முக்கியமாக எவ்வித எதிர்பார்ப்புமின்றி, "அகர முதலத் தொட்டு தி.மு.க.தான் எங்க ப்ளட்டு என செயல்படும் கழக சமூக வலைத்தளத் தன்னார்வலர்கள் (Unofficial Wing)***,
உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்🙏🏾🌄
நிச்சயம் மே 4-ல் நம் உழைப்பின் வெற்றியைக் கொண்டாடுவோம்✨
#DMKSweeping2026 #DMKWins2026

கழக unofficial wing சார்பாக திராவிட மாடல் 2.0 அமைய வாழ்த்துக்கள்.
#நல்லதே_நடக்கும் #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #Loading2point0

நம் கழக தலைவரோடு உடனின்று பிரச்சாரம் செய்தவர்கள்.
பப்புவை தவிர...
#Loading2point0 #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்

இன்று 21/04/26 செவ்வாய்க்கிழமை மாலை இறுதிகட்ட பரப்புரைக்காக கொளத்தூர் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க வருகை தந்த தளபதியார் @mkstalin அவர்களுக்கு
எழுச்சிமிகு வரவேற்பளித்த கொளத்தூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியினர்...
🖤❤️
@KOLATHURDMKITW
#Loading2Point0
#VoteForDMK
#KOLATHURDMKITW

வெல்லப்போவது திமுக!
வெல்லப்போவது திமுக!
வெல்லப்போவது திராவிட முன்னேற்ற கழகம்!
🖤❤️
#Loading2Point0
#VoteForDMK
#KOLATHURDMKITW
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
இந்த வளர்ச்சியும், வளமான எதிர்காலமும் அடுத்த 5 ஆண்டும் தொடர வேண்டும்; நான் உங்கள் அப்பாவாக, அண்ணனாக, தம்பியாக ஒரு தோழனாக உங்களிடம் உரிமையோடு கேட்கிறேன்.
மீண்டும் இந்த நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்திலும் எங்களது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள்
#VoteForDMK
தொடர்ந்து நான்காம் முறையாக தளபதியார் @mkstalin அவர்களை அரியணை ஏற்ற
அண்ணன் @PKSekarbabu அவர்களின் அறிவுறுத்தலின்படி
தீவிர வாக்குசேகரிப்பில் கொளத்தூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியினர்...
🖤❤️
@TRBRajaa
@KOLATHURDMKITW
@dmkitwchennai
#Loading2Point0
#VoteForDMK
#KOLATHURDMKITW

சென்னை மாவட்டத்துக்கான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் @mkstalin.
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#வெல்வோம்_ஒன்றாக
#Loading2Point0 #DravidianModel
@Udhaystalin @TRBRajaa @PKSekarbabu @Subramanian_ma @PriyarajanDMK @DMKITwing

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.1M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
108.7M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.2M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.5M followers

KATY PERRY 
@katyperry
86.7M followers

Taylor Swift 
@taylorswift13
80.5M followers

Lady Gaga 
@ladygaga
72.1M followers

Kim Kardashian 
@kimkardashian
69.3M followers

YouTube 
@youtube
68.6M followers

Virat Kohli 
@imvkohli
68.4M followers

Bill Gates 
@billgates
63.3M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
60.9M followers

X 
@x
60.9M followers

CNN Breaking News 
@cnnbrk
59.9M followers