Top Tweets for #MMKtoAssembly
மணப்பாறை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சேர்மன் துரைராஜ் அவர்கள் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைமையகத்தில் சந்தித்தனர்.
#Jawahirullah4Papanasam #DMK4TN #MMKtoAssembly #JawahirullahMLA

பாபநாசம் தொகுதிக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.
#jawahirullahmla #mmkmla #Papanasam #Jawahirullah4Papanasam #DMK4TN #MMKtoAssembly

நம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள் !
#Jawahirullah4Papanasam #Abdulsamad4Manapparai #DMK4TN #TNElections2021 #MMKtoAssembly

தேர்தல் அலுவலகத்தில் வெற்றிச் சான்றிதழை பெற்றார் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது MLA
#Abdulsamad4Manapparai #MMKtoAssembly #DMK4TN #MMKMLA

மணப்பாறை தொகுதி மக்களுக்கும், வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.!
#TNElections2021 #TNElectionResults2021 #MMKtoAssembly
#Abdulsamad4Manapparai #MMKtoAssembly #DMK4TN

தேர்தல் அலுவலகத்தில் வெற்றிச் சான்றிதழை பெற்றார் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA
#Jawahirullah4Papanasam #DMK4TN #TNElections2021 #TNElectionResults2021 #MMKtoAssembly

வாக்களித்து வெற்றிப்பெற செய்த பாபநாசம் மற்றும் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி - பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா
#Jawahirullah4Papanasam #DMK4TN #TNElections2021 #TNElectionResults2021 #MMKtoAssembly #Abdulsamad4Manapparai
மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது வெற்றி
#mmkupdates #TNElections2021 #Abdulsamad4Manapparai #MMKtoAssembly #DMK4TN #TNElectionResults2021 #TNElection2021

நம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள்!
தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் #Jawahirullah4Papanasam #DMK4TN #MMKtoAssembly #TNElections2021 #TNElectionResults2021

பாபநாசம் வாக்கு முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் கும்பகோணத்தில் இன்று நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பங்கு கொண்டார்.மேலும் இதில் மாவட்ட, நகர, கிளை திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #MMKtoAssembly

பாபநாசம் சட்டமன்ற தொகுதி வாக்கு முகவர்கள் வாக்கு எண்ணிக்கைகான தயார் நிலையில் உள்ளனர். #Jawahirullah4Papanasam #DMK4TN #MMKtoAssembly


மக்களை இணைப்போம் மனிதத்தால்!
மனிதநேய மக்கள் கட்சிக்கு வாக்களிப்பீர்..
#VoteforMMK #TNElections2021 #MMKtoAssembly #DMK4TN

மக்களை இணைப்போம் மனிதத்தால்!
மனிதநேய மக்கள் கட்சிக்கு வாக்களிப்பீர்..
#VoteforMMK #TNElections2021 #MMKtoAssembly #DMK4TN

இறைவன் நாடினால் சட்டமன்றத்தில் மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரல்
#TNElections2021 #MMKtoAssembly #JawahirullahMH
@jawahirullah_MH @mkstalin

Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.8M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.1M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers

















