Top Tweets for #MNMTweets
கோவையில் போட்டி: கமல்
#loksabhaElection | #Coimbatore | #KamalHaasan | #MNMTweets | #MakkalNeedhiMaiam | #கோவையில்_நம்மவர்
https://t.co/Gnpw77gBOf

மாண்புமிகு என்ற பட்டத்தை மக்கள் கொடுக்க வேண்டும். -- நம்மவர் @ikamalhaasan
video link 👇👇👇
https://t.co/sK1BcFajzs
#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets
#KHspeaks
மக்களை ஏழையாக்குவது குற்றம். -- நம்மவர் @ikamalhaasan
video link 👇👇👇
https://t.co/aHoDF5E17s
#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets
#KHspeaks
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவு, இன்று உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்ச்சி..
தலைவர் நம்மவர் @ikamalhaasan
#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets #MNM4Women

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவு, இன்று உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்ச்சி..
தலைவர் நம்மவர் @ikamalhaasan
#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets #MNM4Women

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி @maiamofficial . புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். (1/2)
இலங்கை கடற்படையினரால் 16 பேர் கைது!
ஆதரவின்றித் தவிக்கும் தமிழக மீனவர்களின் கண்ணீரை துடைக்க மத்திய அரசு முன்வருமா?
துணைத் தலைவர் திரு. @Thangavelukovai அறிக்கை.
@Arunachalam_Adv
#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets #Fishermen

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்தும் அவர்களின் பெற்றோர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ள தலைவர் நம்மவர் @iKamalHaasan !!!
#KamalHaasan #MakkalNeedhiMaiam #TNSchools #PublicExam #MNMTweets

அரசுப் பொதுத்தேர்வுகள் உங்கள் அறிவையும் திறனையும் சோதிப்பவை அல்ல; அடுத்தகட்ட நகர்வுக்கான வழித்துணைதான். அச்சம் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். பிளஸ்-2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்.தேவையற்ற அழுத்தம் தர வேண்டாம் என்பது பெற்றோருக்கு என் வேண்டுகோள்.
திருச்சி அருகே சக மாணவர்களால் அரசுப் பள்ளி மாணவர் அடித்துக் கொலை!
இளம் தலைமுறையினரிடையே தொடரும் மோதல்களை தடுக்க கண்காணிப்பு அவசியம்!
மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
துணைத் தலைவர் திரு. @MouryaMNM அறிக்கை.
@Arunachalam_Adv
#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets

"மீனவர்களுக்காக மய்யம் என்றும் களத்தில் நிற்கும்" - மீனவர்கள் மய்யத்தில் இணைந்த நிகழ்வில் தலைவர் நம்மவர் திரு.@ikamalhaasan
Video link: https://t.co/fBYX1uSArO
#KamalHaasan #MakkalNeedhiMaiam #Fishermen #MNMTweets
தலைவர் நம்மவர் @ikamalhaasan முன்னிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த 210 மீனவர்கள்!!!
#KamalHaasan #MakkalNeedhiMaiam #MNMTweets #Fishermen
@Arunachalam_Adv @MouryaMNM

மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் பிரதீப்குமார் ஒருங்கிணைப்பில் 210 மீனவர்கள் இன்று @maiamofficial -ல் இணைந்தனர். தமிழ்நாட்டு மீனவர்களின் நலன்களுக்காக எங்கள் குரல் இன்றுபோல் என்றும் ஒலிக்கும் என அவர்களை வாழ்த்தி வரவேற்றேன்.

மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி!
பேருயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.
மாநில செயலாளர் திரு. @MuraliAppas அறிக்கை.
#MakkalNeedhiMaiam
#KamalHaasan
#MNMTweets
#கமல்ஹாசன்
#மக்கள்நீதிமய்யம்
#MNM #மநீம
மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி!
பேருயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.
மாநில செயலாளர் திரு. @MuraliAppas அறிக்கை.
#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets

சுற்றுச்சூழல் பற்றி இவ்வளவு அழுத்தமாக பேசும் கட்சியை நீங்கள் பார்த்திருக்க முடியாது . - தலைவர் #கமல்ஹாசன்
video link 👇👇👇
https://t.co/BwmRbU2piy
@ikamalhaasan
#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets
மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி!
பேருயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.
மாநில செயலாளர் திரு. @MuraliAppas அறிக்கை.
#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பட்டியலின சமூகத்தினர் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல்!
மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்
மாநில செயலாளர் திருமதி. @snehamohandoss அறிக்கை.
#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets

இந்திய விமானப் படை தாக்குதல்
பிரிவின் முதல் பெண் தளபதி விண்ணைத் தாண்டி பெருமை சேர்ப்பீர்!
ஷாலிஸா தாமிக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து.
மாநில செயலாளர் திருமதி. @mookambika_rath அறிக்கை.
#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets

மக்கள் நீதி மய்யம் தலைவர் @ikamalhaasan அவர்கள் மறைந்த மாவட்டச் செயலாளர் திரு. ஆவடி பாபு அவர்களின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets @ikamalhaasan #AvadiBabu

மக்கள் நீதி மய்யம் தலைவர் @ikamalhaasan அவர்கள் மறைந்த மாவட்டச் செயலாளர் திரு. ஆவடி பாபு அவர்களின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets

" தலைவருக்கு நன்றி! மய்ய மனத்துடன் பணியாற்றுவேன்" - பொதுச்செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம்.
#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets

தமிழ்நாட்டின் முதல்வர் திரு. @mkstalin அவர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து.
#KamalHaasan #MakkalNeedhiMaiam #MNMTweets

முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், தளபதி திரு @mkstalin அவர்கள் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.6M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers



















