Top Tweets for #MYDHARMAPURI
2025 - 2026 ஆம் ஆண்டிற்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர்கள் சேர்க்கை -மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., தகவல். #tndipr @collrdpi #mydharmapuri #dharmapuri

தருமபுரி நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் 31.03.2025 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். #tndipr @collrdpi #dharmapuri #mydharmapuri

துணை இயக்குநர் (காசநோய்) மரு.பாலசுப்பிரமணியன்' மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர். #tndipr @collrdpi #dharmapuri #mydharmapuri #dharmapuriofficial
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
மாற்றுத்திறனாளியிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் (24.03.2025) பெற்றுகொண்டார்கள். #tndipr @collrdpi #dharmapurinews #mydharmapuri

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் (24.03.2025) பெற்றுகொண்டார்கள். #tndipr @collrdpi #mydharmapuri #dharmapuri

தருமபுரி மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய 31.03.2025 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல். #tndipr @collrdpi #dharmapuri #mydharmapuri

தருமபுரி நகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்று 13.03.2025 ஆய்வு செய்தார் , #tndipr @collrdpi #dharmapuri #mydharmapuri

தருமபுரி நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் 09.03.2025 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்,
#tndipr @collrdpi #dharmapuri #mydharmapuri #tamilnews

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தர்மபுரி நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்,
#tndipr @collrdpi
#dharmapuri #mydharmapuri #tamilnadu #worldnews #tamilnadunews

நல்லம்பள்ளியில்மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார், #tndipr @collrdpi #dharmapuri #mydharmapuri #tngovt

நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓரிட சேவை மையத்தினை மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் (07.03.2025) பார்வையிட்டார். #tndipr @collrdpi #tngov #dharmapuri #mydharmapuri #Trending

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக
”விழுதுகள்” ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை ஊர்தியினை ஆட்சியர் தொடங்கிவைத்தார், #tndipr @collrdpi
#TNGovt
#dharmapuri #mydharmapuri #dharmpuri #trending

கோட்டப்பட்டி கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கான
சிறப்பு மக்கள் தொடர்புத்திட்ட முகாம் #TNDIPR #dharmapuri @collrdpi #mydharmapuri #TamilNadu #TamilNews #worldbookday2025 #WorldNews

தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படை வீரர்கள் அவர்களை சார்ந்தோர்களுக்காக மாண்புமிகு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் விளக்கக் கூட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
#tndipr #districtcollectordharmapuri
#dharmapuri #mydharmapuri @mydharmapuriofc @collrdpi

உழவர் பாதுகாப்பு திட்ட முகாம் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்வட்ட வாரியாக முகாம் நடைபெற உள்ளது பொதுமக்களுக்கு ஆட்சியர் தகவல்
#TNDIPR #Dharmapuri #DistrictCollector #dharmapuri_official #mydharmapuri District Collector - Dharmapuri

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தலைப்பில் மாரத்தான் ஓட்ட போட்டி #tndipr #tngov #dharmapuri #mydharmapuri @mydharmapuriofc @collrdpi

இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு பட்டாசு கிஃப்ட் பாக்ஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தருமபுரி போக்குவரத்து காவல் துறையினர்!!
#Dharmapuri | #Helmet | #MyDharmapuri | #TrafficPolice | #Diwali2023 | #Crackers | #Deepavali2023 | #Deepavali
தருமபுரியில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பட்டாசு பாக்ஸ் கிஃப்ட்!
#Dharmapuri | #Helmet | #MyDharmapuri | #TrafficPolice | #Diwali2023 | #Crackers | #Deepavali2023 | #Deepavali
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers















