தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (21.10.2026) நடைபெற்றது.
இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுரைகளின்படி வாக்குச்சாவடி மறுசீரமைப்பு மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் -2027 தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், அன்னசாகரம் ஏரியின் கரையில் சுமார் 5,000 பனைவிதைகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.10.2026) பனைவிதை நட்டு, துவக்கி வைத்தார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் போலி சீட்டு நிறுவனங்கள், அனுமதி பெறாத நிதி நிறுவனங்கள் மற்றும் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 196 பயனாளிகளுக்கு ரூ. 61.53 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி உள்வட்டம், மாதேஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (15.10.2026) நடைபெற்றது.