Top Tweets for #MangoSymbol
மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள். அந்தச் சின்னத்திற்குள் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது. விஷத்தை முறியடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது - ராமதாஸ், பாமக நிறுவனர்
#Ramadoss #PMK #MangoSymbol #Anbumani #TNElection2026 #IBCTamil

ராமதாஸ் vs அன்புமணி: சின்னம் போரில் உச்சக்கட்ட திருப்பம்! நீதிமன்றம் தீர்ப்பு!
📸 Credit: Samayam
Samayam Tamil மற்றும் பிற முன்னணி மூலங்களின் செய்திகளை இங்கே வாசிக்கவும். https://t.co/5yi6u3lZEu
#PMK #Anbumani #Ramadoss #MangoSymbol #politics

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
#PMK | #Anbumani | #Ramadoss | #MangoSymbol | #chennaihighcourt
https://t.co/dWDZ84i2eK
Election Breaking News | மாம்பழம் சின்னம் - ராமதாஸ் மனு தள்ளுபடி
👉For More Updates WATCH LIVE - https://t.co/TCsOveBWIw
#PMK #Ramadoss #MangoSymbol
#Election2026 #ElectionsWithNews18 #TNElection2026 #TamilNaduElection2026 #News18TamilNadu
மாம்பழம் சின்னம் வழக்கு-இன்று மீண்டும் விசாரணை..!
#MangoSymbol | #PMK | #ElectionCommission | #HighCourt | #LegalNews | #newsupdate | #tamiljanam
மாம்பழச் சின்னத்தை முடக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! 🚨
#VeeDigitalTamil #TamilNews #BreakingNews #PMK #MangoSymbol #HighCourt #Chennai #TNPolitics

மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு
#DrRamadoss #drramdossayya #pmkramadoss #mangosymbol #kumudam
https://t.co/rksqapVtrT

மாம்பழம் சின்னத்தை முடக்கோரிய வழக்கு: ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மேல்முறையீடு
#MangoSymbol | #Ramadoss | #HighCourt | #Appeal |
https://t.co/kH0JNsgVqE
மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் அவசர முறையீடு https://t.co/KPCUW8Z7G9
#mangosymbol #madrashighcourt #urgentpetition #DinakaranNews
மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் அவசர முறையீடு
#madrashc #Ramadoss #mangosymbol #DinakaranNews

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோருவதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி ராமதாஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு #Ramadoss #PMK #MangoSymbol #HighCourt #TNElection2026 #News18TamilNadu
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் மாம்பழச் சின்னம் மிதக்கிறது: ராமதாஸ் தரப்பு வேதனை
#Ramadoss #PMK #MangoSymbol #ElectionCommission #DinakaranNews
https://t.co/p0ltNtpnJt

மாம்பழம்’ சின்னத்தை எங்களால் தற்போது முடக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாமக தலைவர் ராமதாஸ் தொடர்ந்த சிவில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த முடிவை அறிவித்துள்ளது.
#VeeDigitalTamil #TamilNews #BreakingNews #SupremeCourt #PMK #Ramadoss #MangoSymbol

சின்னம் மாம்பழச் சின்னம் 🥭 | PMK Election Song | Anbumani Ramadoss | Mango | Tamilnadu
#PMK #AnbumaniRamadoss #MangoSymbol #TamilNaduPolitics #ElectionSong #PMK2026 #TamilSong #PoliticalSong #VoteForPMK #Mambazham #TamilTrending #Anbumani #DrAnbumani #TNPolitics #ViralTamil
நமது பா.ம..க. வேட்பாளருக்கு மருக்கலாங்குறிச்சி & வடவீக்கம் கிராமங்களில் ஆதிதிராவிட மக்கள் மேளதாளம், ஆரத்தி கொண்டு உற்சாகவரவேற்பு
#VoteForAnnanVaithi #VoteForMango #Jayankondam #PMK #Election2026 #MangoSymbol #JayankondamConstituency #Vakalipeer #NamathuSinnam #Development

முதல் நாள் பிரச்சாரம் :
--
தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் க. வைத்தி அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தின் முதல் நாள் வாக்கு சேகரிக்கும் விவரம்!!
பிரச்சார
வழித்தடம்..
#Jayankondam #GVaithi #PMK #Election2026 #MangoSymbol #JayankondamConstituency

தனது சித்தப்பாவிற்காக @vaithi_pmk களத்தில் இறங்கிய தம்பி கனல்.
#PMK #Vaithi #JayankondamConstituency #GVaithi #MangoSymbol #NDA

மாவீரன் புதல்வன் கனல்🥰🔥
#Jayankondam #GVaithi #PMK #Election2026 #MangoSymbol JayankondamConstituency Vakalipeer NamathuSinnam Development TamilNaduElections

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர் கூட்டத்திற்கு வருகை தந்த
மாவீரன் மஞ்சள் படை தலைவர் கனலரசன் அவர்கள்..
#Jayankondam #GVaithi #PMK #Election2026 #MangoSymbol #JayankondamConstituency #Vakalipeer #NamathuSinnam #Development #TamilNaduElections
#ADMK_SLM

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.6M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.5M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.6M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
90.9M followers

KATY PERRY 
@katyperry
87.6M followers

Taylor Swift 
@taylorswift13
81.4M followers

Lady Gaga 
@ladygaga
73M followers

Virat Kohli 
@imvkohli
69.8M followers

Kim Kardashian 
@kimkardashian
69.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.9M followers

Neymar Jr 
@neymarjr
62.5M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.7M followers

















