Top Tweets for #Marxiam
ஃபிடல்காஸ்ட்ரோ 100.
சென்னையில்
ஆகஸ்ட் 13, மாலை 4.30 மணி முதல்.
சர் பிட்டி தியாகராஜர் அரங்கம்,
ஜி என் செட்டி ரோடு தியாகராய நகர்.
வாய்ப்புள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.
#ஃபிடல்_காஸ்ட்ரோ_100
#பிடல்காஸ்ட்ரோ #FidelCastro #marxiam #marx #Communism #comrade #Socialismo

வெல்ல முடியாத படைகளே இல்லை என்பதை வரலாறு காட்டுகிறது.
_தோழர் ஸ்டாலின் பிறந்தநாள் இன்று
#stalin #josephStalin
#youngcommunist #hindutva #indianpolitics #rss #marxiam #Communism #comrade #socialism #defeatfacism
"எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ, அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்"
_தோழர் சே குவேரா
#cheguvera #youngcommunist #marxiam #marx #Communism #comrade #socialism #politics #leftalternative #marxist #stalin #lenin #politics #capitalism #revolution
“நம்ம சாதி எல்லாம் சேர்ந்து என்னவாக போகுது?”
விலைவாசியை குறைச்சிருவீங்களா? வேலை வாங்கி கொடுத்துருவீங்களா? அவுட்சோர்சிங் முற்றுப்புள்ளி வைப்பீங்களா? சாதி ஆணவ கொலைகளை நிறுத்திடுவீங்களா? வரதட்சணை கொடுமைகளை நிறுத்திடுவீங்களா?
_தோழர் உ.வாசுகி
#Communism #Socialism #marxiam

வறுமையின் நிறம் சிவப்பு அல்ல !
வறுமை மாற்ற வந்த நிறமே சிவப்பு!
#CPIM 24வது அகில இந்திய மாநாடு
ஏப்ரல் 2 – 6, 2025 மதுரை, தமிழ்நாடு
#CPIM24thCongress #CPIM24thConference
#StopReligiousViolence
#defeatfacism #leftalternative #marxiam #Communism #comrade #socialism #politics

வறுமையின் நிறம் சிவப்பு அல்ல !
வறுமை மாற்ற வந்த நிறமே சிவப்பு!
#CPIM 24வது அகில இந்திய மாநாடு
ஏப்ரல் 2 – 6, 2025 மதுரை, தமிழ்நாடு
#CPIM24thCongress #CPIM24thConference
#StopReligiousViolence
#defeatfacism #leftalternative #marxiam #Communism #comrade #socialism #politics

பகத் சிங் வெறும் பெயர் அல்ல, ஒரு புரட்சியின் உயிரோசை!
தோழர் பகத் சிங், தோழர் ராஜகுரு, தோழர் சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று.
#bhagatSingh #youngcommunist #marxiam #leftalternative #marx #Communism
பகத் சிங் வெறும் பெயர் அல்ல, ஒரு புரட்சியின் உயிரோசை!
தோழர் பகத் சிங், தோழர் ராஜகுரு, தோழர் சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று.
#bhagatSingh #youngcommunist #marxiam #leftalternative #marx #Communism
யார் மாற்று உலகத்திற்காக பாடுபடுகிறார்கள் புரட்சியின் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள் அவர்களுக்கு வெற்றி கிட்டும்.
🚩🚩🚩
#CPIM 24வது அகில இந்திய மாநாடு
ஏப்ரல் 2 – 6, 2025 மதுரை, தமிழ்நாடு
#CPIM24thCongress #CPIM24thConference
#defeatfacism #leftalternative #marxiam

யார் மாற்று உலகத்திற்காக பாடுபடுகிறார்கள் புரட்சியின் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள் அவர்களுக்கு வெற்றி கிட்டும்.
🚩🚩🚩
#CPIM 24வது அகில இந்திய மாநாடு
ஏப்ரல் 2 – 6, 2025 மதுரை, தமிழ்நாடு
#CPIM24thCongress #CPIM24thConference
#defeatfacism #leftalternative #marxiam 🔥🔥🔥

தீரமிக்க கம்யூனிஸ்டுகளின் தியாகமண் மதுரை! வரலாற்று வீரர்களின் நெஞ்சுரமும்,போராட்டங்களின் கனலுமிக்க மதுரையில்
சங்கமிப்போம் தோழர்களே!
#CPIM 24வது அகில இந்திய மாநாடு
ஏப்ரல் 2 – 6, 2025 மதுரை, தமிழ்நாடு #CPIM24thCongress #CPIM24thConference
#defeatfacism #leftalternative #marxiam

”உலகம் தான் முதன்மையானது அதில் மனிதன் ஒரு அங்கம்”
-தோழர் காரல் மார்க்ஸ்
#sramakrishnan #youngcommunist #marxiam #marx #Communism #comrade #socialism #politics
கனவுகளுக்குப் பதிலாக அறிவியலையும், கண்ணீருக்குப் பதிலாக புரட்சியையும் முன்வைத்த உண்மையான புரட்சியாளர்
- தோழர் காரல் மார்க்ஸ்
நினைவு தினம் இன்று.
#youngcommunist #indianpolitics #marx #marxiam #Communism #comrade #socialism #defeatfacism

வாழ்க்கைத் தேவைகளை எதிர்கொள்ள, போராட்டம் தான் தொழிலாளர்கள் கையில் உள்ள ஆயுதம்.
"தொழிலாளர்கள் தங்கள் பிறப்புரிமைகளை அடைய மார்க்சிய தத்துவம் தான் வழிகாட்டும்"
தோழர் சிங்காரவேலர்
பிறந்தநாள் இன்று
#leftalternative #singaravelar #youngcommunist #marxiam #marx #Communism #socialism

புரட்சிகர தத்துவம் இல்லாமல் புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது.
_தோழர் லெனின்
#youngcommunist #lenin #marxiam #marx #Communism #comrade #socialism #politics
#Revolution #SocialChange #Equality #Justice #WorkersUnite #Proletariat #ClassStruggle
தோழர் லெனின் நினைவு தினம் இன்று
(22 April 1870 – 21 January 1924)
லெனியம் என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகிற சமூக அமைப்பை வீழ்த்தி, ஒரு புதிய சமூக அமைப்பைக் கட்டுவதற்கு வழிகாட்டும் தத்துவம். 🚩🚩🚩
#youngcommunist #lenin #marxiam #marx #Communism #comrade #socialism #politics

தோழர் லெனின் நினைவு தினம் இன்று
(22 April 1870 – 21 January 1924)
லெனியம் என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகிற சமூக அமைப்பை வீழ்த்தி, ஒரு புதிய சமூக அமைப்பைக் கட்டுவதற்கு வழிகாட்டும் தத்துவம். 🚩🚩🚩
#youngcommunist #lenin #marxiam #marx #Communism #comrade #socialism #politics

தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று.
பொதுவுடைமை என்று கூறுவதன் தத்துவமே மனிதன் கவலையற்று வாழ வேண்டும் என்பதுதான்; சொந்தவுடைமை என்பது கவலை நிறைந்த வாழ்வேயாகும்.
__தோழர் தந்தை பெரியார் #Periyar #youngcommunist #marxiam #marx #Communism #comrade #socialism #politics

நவம்பர் புரட்சி தினத்தை நெஞ்சில் ஏந்துவோம்!
#NovemberRevolution #lenin
#karalmarx #engles #youngcommunist #marxiam #marx #Communism #comrade #socialism #politics

பூவுலகில் சொர்க்கத்தை படைத்திட முடியுமென்று நிரூபித்த நவம்பர் புரட்சி தினத்தை நெஞ்சில் ஏந்துவோம்!
#NovemberRevolution #lenin
#karalmarx #engles #youngcommunist #marxiam #marx #Communism #comrade #socialism #politics

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.3M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.3M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.5M followers

KATY PERRY 
@katyperry
89.1M followers

Taylor Swift 
@taylorswift13
83M followers

Lady Gaga 
@ladygaga
74.5M followers

Virat Kohli 
@imvkohli
72M followers

Kim Kardashian 
@kimkardashian
70.5M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65M followers

Bill Gates 
@billgates
64.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers




