Top Tweets for #MegaFoundations
புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய பாசன ஏரியான 1118 ஏக்கர் கவிநாடு கண்மாயில் நாம் அமைத்த தீபம் வடிவிலான குறுங்காடு🪔
#BounceBackDelta #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG #Cauvery
புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய பாசன ஏரியான 1118 ஏக்கர் கவிநாடு கண்மாயில் நாம் அமைத்த நீர் துளி வடிவிலான குறுங்காடு💧
#BounceBackDelta #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG #Cauvery
இராமநாதபுரம் மாவட்டத்தில் நாம் சீரமைத்த நாராயணன் காவிரியால் நிரம்பிக்கொண்டிருக்கிறது கமுதி வட்டத்தில் இருக்கும் 444 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவிலாங்குளம் கண்மாய்❤️
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
#BounceBackRamnad #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒரு இடம். இந்த காட்டிற்குள் 2 குளங்கள் மறைந்து இருக்கிறது. அந்த 2 குளங்களையும் மீட்டெடுக்கும் முயற்சினை தொடங்கியிருக்கிறோம்.
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
#BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG

“குளமே இல்லாத ஊரில் நாம் உருவாக்கிய குளம்”
இடம்: சீவங்குறிச்சி, பழைய நகரம் ஊராட்சி, பேராவூரணி வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
#BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG

நாம் சீரமைத்த தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் மருங்கப்பள்ளம் சிவன் கோவில் குளம்❤️
#BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG

குளமே இல்லாத ஊருல ஒரு குளத்தை உருவாக்கியாச்சு. அடுத்த மாசத்துக்குள்ள தண்ணியும் வந்துடும்❤️
#BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG
நாம் சீரமைத்த தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் நாடியம் கோட்டை குளத்தில் எருமை மாடுகள்❤️
இந்த காணொளியில் எத்தனை எருமை மாடுகள் இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்😊
#BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG
நாம் சீரமைத்த தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் நாடியம் கோட்டைக்குளம்❤️
#BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆவணம் ஆவிகுளம் பணிகள் முடித்துவிட்டது. விரைவில் தண்ணீர் நிரம்பி விடும்❤️
#BouceBackDelta #Cauvery #SaveWater #WaterCrisis #MegaFoundations #SDG
ஒரு இடத்தில் ஒரு கூந்தல் பனை பார்ப்பதே அரிதாக இருக்கும்போது நாம் சீரமைத்துக் கொண்டிருக்கும் கவிநாடு கண்மாய் வரத்து வாரி அருகே பல கூந்தல் பனைகள் முளைத்து கிடக்கிறது😍
#BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG #Pudukkottai
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆவணம் பள்ளிவாசல் சின்னக்குளம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
#BounceBackDelta #SaveWater #Cauvery #MegaFoundations #WaterCrisis #SDG
Project #269 - Adhambai Perumal kulam, Pattukkottai Taluk, Thanjavur district.
#BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG
கவிநாடு கண்மாய் சீரமைக்கும் பணிகளின் போது கண்டெடுக்கப்பட்ட 1300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு.
#BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG
Project #268 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஆவணம் பள்ளிவாசல் சின்ன குளம்.
#BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG
திருச்சி குண்டூர் ஏரி.
நாம் சீரமைத்தலிருந்து இன்று வரை வற்றாமல் இருக்கிறது. மீண்டும் இந்த ஆண்டு ஆற்று நீர் ஏரிக்குள் வந்து ஏரியை மீண்டும் நிரப்பி கொண்டிருக்கிறது.
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
#MegaFoundations #SaveWater #Cauvery #WaterCrisis #SDG #BounceBackDelta #BounceBackRamnad
புதுக்கோட்டை மிகப்பெரிய பாசன ஏரியான கவிநாடு கண்மாயில் வரத்து வாரிகள் சீரமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
#BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG

புதுக்கோட்டை மிகப்பெரிய பாசன ஏரியான கவிநாடு கண்மாயில் வரத்து வாரிகள் சீரமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
#BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG

1118 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் குறுங்காடு அமைக்க மண் தோண்டும் போது 3 அடியில் தண்ணீர் ஊறுகிறது😍
#BounceBackDelta #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG #Cauvery
#BounceBackRamnad #SaveWater
இராமநாதபுரம் மாவட்டம் R.S மங்கலம் வட்டம் திருப்பாலக்குடி ஏரி சீரமைக்கும் முன்னும் பின்னும் எடுத்த படங்கள்.
ஏரியின் அளவு: 13 acres
தண்ணீரின் அளவு: 25 crore litres.
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
#WaterCrisis #MegaFoundations #SDG

Last Seen Hashtags on Sotwe
PantyPoop
Seen from Mexico
แตกในคาหี
Seen from Thailand
Frivolerfreitag
Seen from Austria
PanQueUne
Seen from United States
momson filter:videos
Seen from Brazil
omegle
Seen from United Kingdom
pets
Seen from United States
หนุ่มเกาหลี
Seen from United States
TheSoundOfSideWaysCinema
Seen from United States
นมเด็ก
Seen from Singapore
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.6M followers

Taylor Swift 
@taylorswift13
82.5M followers

Lady Gaga 
@ladygaga
74M followers

Virat Kohli 
@imvkohli
71.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.3M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.7M followers

X 
@x
60.8M followers