Top Tweets for #Mohanur
நா.புதுப்பட்டி கிராமத்தில் மஹா கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் | N.Pudupatti Kumbabishekam | 27.08.2026 | Namakkal King24x7 | King24x7
#npudupatti #kumbabishekam #kumbabishekamlive #namakkaldistrict #mohanur #namakkalking24x7 #king24x7
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுக்கா வடத்தூர் ஊராட்சியில், உள்ள தலைமலை வெங்கடாஜலபதி கோயிலில் பஞ்சவர்ண கலசம் மாயமானதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
#Namakkal #Mohanur #Vadathur #TempleNews #VenkatajalapathiTemple #MissingKalasam #DevoteesComplaint #PoliceInvestigation #TamilNaduNews #BreakingNews #NewsUpdate #News7Tamil #News7TamilUpdates
#ParamathiVelur #Mohanur #Manapalli பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மோகனூர் ஒன்றியம் மனப்பள்ளியில், பாகம் எண்:195 & 198ல், கழக நிர்வாகிகள் மேற்கொண்டுவரும் #SIR பணிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.

மோகனூர் காவிரிக்கரையில் வழிபாடு
#CauveryRiver | #Mohanur | #MahalayaAmavasya | #Namakkal
https://t.co/y4W3uzOWeZ

#Mohanur மோகனூர் கூட்டுறவு சக்கரை ஆலையில் தற்போது உற்பத்தி செய்யப்படும் #Ethanol அலகை, நாள் ஒன்றுக்கு 30,000 லிட்டரிலிருந்து 50,000 லிட்டராக திறனுயர்த்தும் பணியை இன்று ரூ.6.67 கோடி மதிப்பீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுலா மற்றும் சக்கரைத் துறை அமைச்சர் அண்ணன் திரு. Salem R Rajendran அவர்கள் தலைமையில், நானும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. KRN Rajeshkumar MP., அவர்களும், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் திரு. KS. மூர்த்தி Ex. MLA., அவர்களும் தொடங்கி வைத்து சிறப்பித்து வந்தோம். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திருமிகு. துர்கா மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. P. இராமலிங்கம், ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு. நவலடி, திரு. சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

#Namakkal #Mohanur நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடைபெற்ற #நலம்_காக்கும்_ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை இன்று நானும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. KRN Rajeshkumar MP., அவர்களும் மாவட்ட ஆட்சியர் திருமிகு. துர்கா மூர்த்தி அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்து, சிறப்பித்து வந்தோம். உடன் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. P. இராமலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. VS. மாதேஸ்வரன், ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு. நவலடி, மருத்துவ கல்லூரியின் தலைவர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், மருத்துவப் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

தேரோட்டம்
#chariotfestival | #PrasannaVenkatRamanaPerumalTemple | #Mohanur | #Namakkal
https://t.co/y4W3uzOWeZ

மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!
#MKStalin #namakkal #tngovt #mohanur #Nakkheeran
https://t.co/HEsSV7r2yI
மின்சாரம் தாக்கி இரு குழந்தைகள் உட்பட 3 பேர் பலி; விவசாய நிலத்தில் நேர்ந்த சோகம்!
#namakkal #mohanur #farmer #children #nakkheeran
https://t.co/CvekueC5Jl
மோகனூரில் முன்னோர் வழிபாடு
#Namakkal | #ThaiAmavasai | #Mohanur | #kaveriRiver
https://t.co/y4W3uzOWeZ

#NewsUpdate | கம்பீரமாக நிற்கிறேன் - முதலமைச்சர்
#NewsTamil24x7 | #Namakkal | #CMMKStalin | #tamilnadu | #chiefminister | #rasipuram | #waterfacility | #newhospital | #mohanur | #waterfacility | #tngovernment | #DMKGovt

காவிரிக்கரையில் முன்னோர் வழிபாடு
#Mohanur | #Cauveryriver | #Namakkal |#MahalayaAmavasya
https://t.co/y4W3uzOopr

Horse race 🔥 Mohanur Namakkal news | Namakkal district news | DMK party | DMK | Kuthirai panthayam | நாமக்கல் | திமுக | மோகனூர் நாமக்கல் செய்திகள் | ரேக்ளா ரேஸ் | குதிரை பந்தயம்
#DMK #hourserace #NamakkalWestDMK #namakkal #mohanur
#Namakkal-#Musiri highway is nearing 4-Lane conversion #NH381B 🛣️
With #Namakkal getting a #NewBusStand later this Year, the Town requires an Eastern Bypass. Connecting #Thuraiyur & #Musiri Highways. Possible extension to #Mohanur SH
Older St are congested within Town 😢⚠️

Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.9M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.7M followers

Taylor Swift 
@taylorswift13
83.7M followers

Lady Gaga 
@ladygaga
75.1M followers

Virat Kohli 
@imvkohli
72.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.9M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.8M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers



























