Top Tweets for #MrF
36 மாதங்களாக ஊதிய உயர்வு முடக்கம் 10 நாட்களுக்���ு மேலாக #MRF தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
36 மாதங்களாக மறுக்கப்படும் ஊதிய உயர்வு
பெரம்பலூர் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையில், கடந்த 1.1.2024 முதல் #CITU தொழிற்��ங்கம் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. சங்கம் உருவானது முதலே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பொதுக் கோரிக்கைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆனால், நிர்வாகம் இதனை மறுத்து, சட்டப்படி அமைக்கப்பட்ட தொழிற்சங்கத்தை கலைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. திருச்சி மற்றும் சென்னையில் தொழிலாளர் துற��� அதிகாரிகள் முன்னிலையில் 30-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தைகள் நடத்திய பிறகும் கூட, ஊதிய உயர்வு வழங்க நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
நிர்வாகம் கேட்ட உற்பத்தி இலக்கைத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டு, அதன்படி செய்தும் வருகிற பின்னணியிலும், ஊதிய உயர்வை பேச்சுவார்த்தையில் வெளிப்படுத்துவதற்குக் கூட நிர்வாகம் மறுப்பது உழைப்புச் சுரண்டலாகும்.
கூடுதல் உற்பத்தியும் கொள்ளை லாபமும்
சட்டத்திற்குப் புறம்பாக உற்பத்தியைத் தொழிலாளர்கள் மேல் திணித்து நிர்வாகம் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது. தொழிலாளர் துறை அதிகாரிகளின் அறிவுரைய���யும் நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது. இதனால் கடந்த 36 மாதங்களாகச் சம்பள உயர்வு இல்லாமல், ஏறிய விலைவாசி உயர்வைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தொழிலாளர்களின் குடும்பங்கள் பெரும் நெருக்கடியில் உள்ளனர்.
ஏற்கனவே வழங்கிய உற்பத்தி இலக்கை விடவும் தற்போது பல மடங்கு கூடுதல் உற்பத்தியைத் தொழிலாளர்கள் வழங்கிய பின்னணியிலும், நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கு நீடிக்கிறது. இதன் காரணமாக, கடந்த ஜூலை 3 முதல் 700-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கேற்றுள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டம் 10 தினங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காவல்துறையின் தொழிலாளர் விரோதப் போக்கு
தொழிலாளர்கள் ஒன்று கூடி தங்களது போராட்டத்தைத் தொடர்வதற்கு எதிராக நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கில், ஆலையிலிருந்து 300 மீட்டர் தொலைவில் தொழிலாளர்கள் கூடிக்கொள்ளலாம் என்கிற உத்தரவை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
நீதிமன்றமே இவ்வாறு அனுமதித்திருந்தும், தமிழக காவல்துறை தொழிலாளர் போராட்டத்தை ஓரிடத்தில் கூடி நடத்துவதற்கு அனுமதி மறுத்து வருகிறது.
@prekan07

கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு தர வில்லை என்று #MRF தொழிலாளர்கள் 10 நாட்களாக 700 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நீதிமன்றம் தொழிலாளர்கள் போராடலாம் என்ற உத்தரவு பிறப்பித்த பிறகும் தெறி காவல் துறை தொழிலாளர்கள் போராட கூடாது என்று அனுமதி மறுத்து வருகிறது.
கார்பரேட் கை கூலியாக தான் இந்த #TVK அரசு இருக்கிறது.
#Tvk ��ாற்றம் இல்லை ஏமாற்றம், #Tvk is just another Political party ...

🚨Whoa 🇯🇵 Suzuki’s Mighty Hyperbike Hayabusa’s Tyres Manufactured in South Asia’s Largest Tyre Manufacturing Plant MRF Perambalur Near Trichy 🥳 Glimpses of Exclusive R & D Facility with Massive TestTrack 🔥More Video clips ref 👇 #MRF #Perambalur #Trichy #Tyre

#MRF देने वाली है ₹229 का बंपर डिविडेंड, शेयर नए सप्ताह में इस तारीख पर करेगा एक्स-डिविडेंड ट्रेड
https://t.co/xuR214RDlV
#MarketsWithMC #Sharemarket #Stockmarket #MoneycontrolHindi

2/ MRF Limited #mrf

Tested on a Hayabusa, validated at speeds up to 299 kmph, and developed for Indian conditions. The new Steel Brace SP-01 left us genuinely impressed.
#MRF #SteelBraceSP01 #ODVerdict #Hayabusa #MotorcycleTyres #Superbike
#MRF जैसा ब्रांड उपभोक्ताओं की समस्याओं पर कोई प्रतिक्रिया नहीं देगा, ऐसा सोचा भी नहीं थाl
@MRFWorldwide
@jagograhakjago
@BandBajaateRaho
@consumersindia
@upbhokata
@UpbhoktaS
@CONSUMERCOORDI1
@CUTS_CART
@MRFWorldwide
#MRF आम उपभोक्ताओं के लिए एक खास, विश्वसनीय और प्रतिष्ठित ब्रांड है.
कृपया उपभोक्ता के दावे पर पुनर्विचार कर राहत पहुंचाएं.
@jagograhakjago
@BandBajaateRaho
@CCS_IIPA
@consumerhelpli1
@HeroMotoCorp
@Grahak_suraksha

#MRF நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
30 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்காமல் பேச்சுவார்த்தை என்ற பெயரில் வருடக் கணக்காக காலம் கடத்தி வந்தது இந்நிர்வாகம்
ஒவ்வொரு முறையும் உற்பத்தியை அதிகப்படுத்தினால் தான் பேச்சுவார்த்தை என்ற நிபந்தனை விதித்தது.
தொழிலாளர்களும் நிர்வாகம் கேட்ட அளவிற்கு உற்பத்தியை கொடுத்தார்கள் ஆனால் நிறுவனம் திய புதிய நிபந்தனை விதித்து தொழிலாளர்களை தொடர்ந்து அலைகழித்தது நிர்வாகம்
தொழிலாளர் துறையின் எந்த ஆலோசனைகளையும் சமரசங்களையும் எம்ஆர்எப் நிர்வாகம் ஏற்க மறுத்து நிராகரித்து வந்தது. ஒப்பந்த தொழிலாளிகளை சட்ட விரோதமாக நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தியது
வரைமுறை இன்றி தொழிலாளிகளை கொத்துக் கொத்தாக சஸ்பென்ட் செய்து வந்தது.
இத்தகைய தொழிலாளர் விரோத போக்குகளுக்கு எதிராக தான் தொழிலாளர்கள் இன்று #CITU தலைமையில் 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதிய உயர்வு மற்றும் இதர கோரிக்கைகளில் சுமூக தீர்வு காணப்பட வேண்டும். கடந்த கால ஒப்பந்த காலம் முடிந்த தேதியில் இருந்து ஒப்பந்தம் அமலாக்கும் தொடர வேண்டும்
பணியிடை நீக்கம் என்ற பெயரில் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்கள் மீதான நடவடிக்கைகள் திரும்ப பெறப்பட்டு வேலை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இடையே ஊதிய வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும். அதிக வித்தியாசங்களை ஏற்படுத்தும் நிர்வாக ஆலோசனை கைவிடப்பட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
#WorkersProtest #GateMeeting #Communist
Last Seen Hashtags on Sotwe
lxlii()*
Seen from Chile
AI since:2026-06-01 until:2026-07-01
Seen from United States
tuerbanlıolgun
Seen from Turkey
galeanocafe
Seen from United States
climatechange
Seen from United States
nolimits video
Seen from Indonesia
pussy
Seen from United States
indiegame
momson() +filter:native_video
Seen from Colombia
스와핑
Seen from Korea
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.3M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.1M followers

Taylor Swift 
@taylorswift13
81.9M followers

Lady Gaga 
@ladygaga
73.4M followers

Virat Kohli 
@imvkohli
70.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.1M followers

X 
@x
60.8M followers


























