Top Tweets for #Multicookkettle
Boil. Cook. Enjoy.
Make quick meals easy with the Havells Capture Multi Cook Kettle 1.2L 650W GHBKTAWB065. It's compact & perfect for noodles & more - Get18% OFF!
Order Now!
BESTOMART | +91 87541 11207
Visit: https://t.co/KY1HNSBc6W
#Havells #MultiCookKettle #ElectricKettle

#Kettle #ElectricKettle #Multicookkettle #Feb24
நம்ம followers நிறைய பேர் kettle suggestion எப்பவும் கேட்டுட்டே இருப்பீங்க. நானும் நிறைய suggest செஞ்சிருக்கேன். ஒரு முறை home stay ல தங்கிய போது இந்த Kettle பயன்பாட்டை பார்க்க முடிந்தது. ரொம்ப பயன் உள்ளதாக தோன்றியது. இதை ஏற்கனவே நிறைய பேருக்கு DM ல suggest செஞ்சிருக்கேன். இப்போ இங்க பதிவு செய்யறேன் .
AGARO Regency Multi Cook Kettle With Steamer, 1.2L Inner Pot, Double Layered Body, Variable Temperature Settings, Wide Mouth, Boiling, Steaming, Tea, Coffee, Egg, Vegetable Boiling, 600W, Sea Green
பொதுவா kettle தண்ணீர் காய வைக்க, டீ, காபி, பால் prepare செய்ய தான் பயன் படுத்திட்டு இருந்தோம். ஆனா இப்போ வரும் multi cook kettle ல பல விசயங்கள் செஞ்சிக்கலாம். இந்த kettle ல உண்மையாவே நிறைய பயன் உள்ள features இருக்கு. அது என்ன னு பார்க்கும் முன் இந்த kettle ல என்ன எல்லாம் add-on s கொடுக்காறங்கனு தெரிஞ்சிட்டா தான் அதன் பயன் பாடுகள் என்ன என்ன னு புரியும்.
This Product includes:
· Stainless Steel Steaming pot
· Stainless Steel Grill rack
· Egg Boiling rack
· Plastic Bowl
இந்த ஒரு kettle இருந்தா போதும். kitchen ல செய்யும் நிறைய வேலைகள் இந்த kettle லையே செஞ்சிக்கலாம். இதனுடைய டாப் நல்லா wide ஆ இருக்கும். உங்களுக்கு தண்ணீர் மட்டும் இல்லாமல் அரிசி,காய்கறிகள் னு என்ன வேண்டும் என்றால் சுலபமாக போட்டுக்கலாம்.
சரி இதுல என்ன எல்லாம் செய்யலாம் னு பார்ப்போம் .
· Food Grade Stainless Steel Inner Pot : இதுலயே சாப்பாடு செஞ்சுக்கலாம் Noodles னு எல்லாமே செஞ்சுக்கலாம். Bachelors நீங்க எதாவது hostel அல்லது PG ல தங்கி இருக்கீங்கனா கண்டிப்பா செம use .
· ஒரு bowl கொடுத்திருக்காங்க , அதை பயன் படுத்தி steam cake,Brownies எல்லாம் வீட்டிலேயே செஞ்சிக்கலாம். கிட்டதட்ட Oven ல கிடைக்கும் quality ல இதுலயே cake கிடைக்குது. ஆனா size சின்னது தான். Home bakers க்கு எல்லாம் பயன் உள்ளதா இருக்குமானு கேட்டா ? இல்லை னு தான் சொல்லுவேன். ஆனா உங்க வீட்டில் இருக்கும் குட்டீஸ் க்கு செஞ்சு கொடுக்கலாம்.
· இது மட்டுமில்லாமல் சூப் , Momos னு எல்லாமே இந்த kettle ல செஞ்சுக்கலாம். நான் home stay ல தங்கிய போது இதுல தான் Momo s செஞ்சிருந்தாங்க. உண்மையாவே நல்லா இருந்திச்சு. இதுல கொடுத்து இருக்கும் steamer பயன் படுத்தி ஏகப்பட்ட உணவு வகைகள் வீட்டிலேயே try செய்யலாம்.
· இதுல கொடுத்து இருக்கும் EGG Boiling Rack முட்டையை வேக வைக்க மிக பயன் உள்ளதா இருக்கும். இது நாம் வீட்டில் இருக்கும் சாதாரண பாத்திரத்திலேயே செய்யலாம் தான் . ஆனால் இதில் செய்யும் போது சரியான temperature ல வேக வைக்கும் போது முட்டை ஒடஞ்சு போகறதில்லை .
Advantages:
· Dual Cooking Function: இதுல ஒரு சூப்பர் ஆன விஷயம் என்னனா? ஒரே நேரத்தில் Cooking மற்றும் Steaming செஞ்சுக்கலாம்.
· இதுல எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் “Easy Cleaning” சமைப்பதை விட அதை எப்படி clean செய்ய போறோம் னு யோசிச்சாலே அந்த பொருளை வாங்க தோனாது , ஆனா இதில் செய்யும் போது சுலபாக clean செய்ய முடியுது .
· Transparent Glass Lid கொடுத்திருக்காங்க . நாம் சமைக்கும் உணவை மேல்புறமாக அப்டியே பார்த்துக்கலாம்.
Disadvantages:
1. No Temperature Display: இதுல 600 Watts தான் இருந்தாலும், heat adjustment செய்யும் போது எவ்ளோ temperature னு செட் செய்யற மாதிரி கொடுக்கல. அப்படி Option கொடுத்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்
2. Price கொஞ்சம் costly. ஆனா மற்ற brand kettle ல வெறும் தண்ணீர் , டீ, காபி மட்டும் சூடு செய்யும் option தான் இருக்கும். அதற்கே இந்த விலை வந்திடுது. இதை பயன் படுத்தும் நபர்கள் ரொம்ப worth னு தான் சொல்றாங்க.
3. அந்த cake making Bowl , plastic ல கொடுக்காமல் , ஒரு SS Grade ல கொடுத்திருக்கலாம்.
Keyword Searches : #Multicook #Eggboiler #Steamer #kitchen #Agaro #Homekitchen #amazonfinds
Price: Rs.1799
Reviews: 4.2 * | 4136 Ratings
உங்க வீட்டில் kettle இல்லை, இப்போ தான் வாங்க போறீங்கனா கண்டிப்பா இதை consider செய்யலாம்.
Link to buy this Multi Cook Kettle with good customer feedback: https://t.co/mnH7ddjklb

Multi Cook Kettle with Steamer, 1.2L Inner Pot, Double Layered Body, Variable Temperature Settings, Wide Mouth, Boiling, Steaming, Tea, Coffee, Egg, Vegetable Boiling. #kettle, #multicookkettle, #Onlineshopping,
Buy now using the Amazon link below:
https://t.co/ODQ05xhLlV

Last Seen Hashtags on Sotwe
candid
Seen from Denmark
snapchat
Seen from Argentina
baikokodance
oneplusone_oe
Seen from United States
bnwoedit
Seen from United States
PiratasFutJoven
Seen from United States
smpngentot
Seen from Indonesia
24david24__
Seen from Argentina
โชว์หี
Seen from Thailand
PopUpGrants
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers





