Top Tweets for #NatRead
#planetalignment2022
ஒரே நேர்கோட்டில் 5 கோள்கள்
புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் தோன்ற உள்ளன.
இந்த வருடத்தில் ஜூன் மாதத்தில் நிகழும் இந்த அரிய நிகழ்வு அடுத்தமுறை 2040ல் தான் நிகழும்..
#NatRead

பறிக்கிற கைகளையும் நசுக்குகிற கைகளையும் மணக்க வைக்கும் பூக்களைப் போன்றவர்கள் சில அன்பான மனிதர்கள்
நாம் அவர்களை என்ன கஷ்டப்படுத்தினாலும் மணக்கத்தான் செய்வார்கள்
காசுபணம் பெரிதில்லை என்று நற்பண்பினால் உயர்ந்தவர்கள்
வறுமையிலும் செம்மையாக வாழ்வோரெல்லாம் மலர் இனம் தானோ♥️
#NatRead

𝘛𝘩𝘦𝘳𝘦 𝘪𝘴 𝘯𝘰 𝘣𝘦𝘵𝘵𝘦𝘳 𝘥𝘦𝘴𝘪𝘨𝘯𝘦𝘳 𝘵𝘩𝘢𝘯 𝘯𝘢𝘵𝘶𝘳𝘦 ♥️
Utah, USA
#NatRead

இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்..
இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..
எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும்
பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை..
விளைவித்தவன்
பிச்சைக்காரன்..
விலை வைத்தவன்
இலட்சக்காரன்...!!
#NatRead

Christmas has come early! @EamonnHolmes & @RuthieeL looking sparkly on the cover of @womanandhome discussing all things festive.
Thanks to everyone involved: @nickyJphoto, #NatRead, @MauriceFlynn, @livdaveymakeup #MatthewTortolano #NatReadStylist @sarajbird @robyn2311

World's Most Dangerous Laptop Is On Sale for $1.2 Million
laptop loaded with six dangerous viruses is being sold in an auction
Bids on the auction have already crossed $1.2 million
The six viruses have resulted in damages worth $100 billion globally
#NatRead

அறிவியல் அறிவை மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டிய அரசே.. அறிவியலுக்கு அப்படியே நேர்எதிரான மூடநம்பிக்கை சார்ந்த இது போன்ற விஷயங்களை ஊக்குவிப்பது எதிர்காலச் சமுதாயத்தை பின்னோக்கி கொண்டுசெல்லவே செய்யும்..
#NatRead 1/n

நீரை பாதுகாக்க தவறினால் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை இதைவிட தெளிவாகவும் சுருக்கமாகவும் யாரும் கூறிவிட முடியாது !!
எதிர்காலத்தை வார்த்தைகளின்றி ஓவியமாக்கியிருக்கிறார்..
👏👏
நீரின்றி அமையாது உலகு
#NatRead

1984 Bhopal gas tragedy killed thousands of people has been listed among the world’s major industrial accidents in the 20th century by the International Labour Organisation.
30 tons of methyl isocyanate gas was released from Union Carbide’s pesticide plant.
~Genocide
#NatRead
அணு உலை, மணல் கொள்ளை, நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில், சாயப்பட்டறை, காவிரி மீட்பு, 7 தமிழர் விடுதலை என தமிழகத்தின் எல்லா போராட்டக் களங்களிலும் மக்களோடு முன் நின்ற தோழர் முகிலனை மீட்க நடவடிக்கை எடுப்போம் என எந்தக் கட்சி வேட்பாளர்களும் அறிக்கை கொடுக்கவில்லை
#NatRead 👇

“நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்” என்ற புத்தகம் வெளியீட்டு மேடையிலேயே 8 ஆயிரம் பிரதிகள் விற்பனை..
1 லட்சம் பிடிஎஃப் பிரதிகளும் விற்றுள்ளன..
Pdf copy
https://t.co/H3UyQl29Yn
#NatRead
CapeTown வெறும் ஆரம்பம் மட்டும்தான்
கல்விக்கூடங்கள்,
மருத்துவமனை தண்ணீரில்லாமல் எப்படி நடக்கும்?
நமக்கு என்ன இதனால்? நமக்குதான் இன்று குடிக்க தண்ணீர் இருக்கிறதே? என்று நிம்மதி பெருமூச்சு விடுபவர்களுக்குப் பெரும் அபாயமணி...
#NatRead

நாக்கு வறண்ட
நிகழ்கால நதியின்
விலா எலும்புகளில் தொிகிறது
மனிதனின் இறந்துபோன எதிா்காலம்.
வெயில் காலம் வந்தால் நினைவுக்கு வருவது விவசாயிகள் பயிர்களை எப்படி காப்பாற்றுவர்
காவிரி நீருக்காக இந்த ஆண்டும் வழக்கம் போல அரசியல் தலைவர்களால் கண்டனஆர்பாட்ட நாடகங்கள் நடந்தேறும்.
#NatRead

இலக்கை அடைய நினைத்து அதற்காகவே பயணப்பட்டு கூர்ந்து கவணித்து, காத்திருந்து காலம் கணியும்போது நிறைவேற்றுதல்.
The Power of Eagle eyes👁👁
#NatRead
கடந்த 6 நாள்களாகவே ஒரு நாடே மின்சாரம் இல்லாமல் திண்டாடி வருகிறது. ஒரு காலத்தில் எண்ணெய் வளம் கொழித்த லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில்தான் இப்படி.
நெருக்கடியான சூழலிலும் தங்களை தற்காத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள் என்பதற்கு வெனிசுலா மக்கள் ஒரு உதாரணம்.
#NatRead 👇
எத்தியோப்பியா இருந்து நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் புறப்பட்ட 7 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்து நேரிட்டுள்ளது
பயணிகள் 157 பேர் இருந்து உள்ளனர்
விபத்தில் சிக்கிய விமானத்தில் சென்றவர்களில் யாரும் உயிருடன் இல்லை என்று தகவல்
இதுபோன்ற நிகழ்வின் போது தான் கடவுள் ?
#NatRead

கருவாலி மரம் ( oak tree ) பருவ காலத்திற்கு ஏற்ப மாறும் அழகான தோற்றம்.
( spring, summer , autumn ,winter, -இளவேனிற்காலம்,
கோடைகாலம், இலையுதிர்காலம், குளிர்காலம்)
படம் பிடித்தவர்: இங்கோ கெர்லாக் (65), இடம்:வெஸ்டர்வல்ட்,ஜேர்மனி.
2018 ஜனவரி முதல் டிசெம்பர் வரை.
#NatRead
கைகள் இல்லாமல் பிறந்த தாய் மற்றும் மகன்.
வாழ்க்கையில் நமக்கு என்ன கிடைத்தது என்பது பெரிதல்ல யார் நமக்கு கிடைத்திருக்கிறார்கள் என்பதே முக்கியம் என்பதை உணர்த்துகிறார்கள் ..
God bless this wonderful family🙏💕
#NatRead
மெஷின்களின் ஜலசமாதி
நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரையில், 2500 மைல்கள் தொலைவில், பசிபிக் பெருங்கடலின் நிண்டெஸ்ஸ்கிரிப்ட் (எளிதில் வகைப்படுத்த இயலாத) பகுதி.
அந்த இடம் தான் உலகின் பெரும்பாலான செயற்கைகோள்கள், விண்வெளி விண்கலங்களும் அடக்கம் செய்யப்படும் ஒரு கடல் சமாதி.
#NatRead 👇

Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.8M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.1M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers













