Top Tweets for #NeetBan
நீட் தேர்வு எதிர்ப்பு போராளி அனிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகளின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது!
#VCK | #TholThirumavalavan | #Anitha | #NeetBan | #Nakkheeran

டாக்டர் அனிதா 9ஆம் ஆண்டு நினைவேந்தல்!
#doctoranitha #ariyaluranitha #neetban #banneet #memorialday #besantnagar #chennai #tamilnadu #neelamsocial

The Anti-NEET Federation-Tamil Nadu held a solidarity gathering commemorating the ninth death anniversary of S Anitha on September 01, while also demanding a NEET ban and bringing back education into the State list.
📸 @agam_justin
#DTNext #TamilNadu #Chennai #NEET #NEETBan

The Anti-NEET Federation-Tamil Nadu held a solidarity gathering commemorating the ninth death anniversary of S #Anitha on September 01, while also demanding a NEET ban and bringing back education into the State list.
📸 @agam_justin
#DTNext #TamilNadu #Chennai #NEET #NEETBan
அனிதா நினைவு நாளில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பேச்சு| Maalaimalar
#ThamimunAnsari #ThamimunAnsariSpeech #Anitha #AnithaMemorialDay #NEET #BanNEET #NEETBan #NEETExemption #NEETProtest #ChidambaramMLA #TamilNaduAssembly #TamilNaduPolitics #TamilNaduNews #TamilNews #Maalaimalar #MaalaimalarNews
அனிதாவின் 9ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும்!
#TamilNaduAssembly #NeetBan #Sparkpluz

Udhayanithi |அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?- உதயநிதி ஸ்டாலின் கேள்வி |Maalaimalar
#AadhavArjuna #UdhayanidhiStalin #Anitha #NEET #BanNEET #NEETBan #NEETProtest #TamilNaduAssembly #TNAssembly #AssemblySpeech #TamilNaduPolitics #TamilNaduNews #NEETExemption #TamilNews #Maalaimalar #MaalaimalarNews
“NEET-க்கு எதிராக போராடிய அனிதா... Assembly-ல் அஞ்சலி!” 💔
.
.
#Anitha #NEET #TamilNaduAssembly #TVK #Neetban
மருத்துவர் அனிதா நினைவு தினம்!
#neet #neetban #doctoranitha #memorialday #neelamreports #neelamsocial

தமிழை கூட ஒழுங்காக பேசத்தெரியாத இவர் தான் நீட் தேர்வு வேண்டாம் என்ற தமிழகத்தின்
“பள்ளி கல்வித்துறை அமைச்சர்”
#enbharatham
#TVKVijay #cmvijay #MinisterRajMohan #EducationMinister #TVKGovt #NEET #neetexam #NEETBAN
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ இடம் கிடைக்காத மனஉளைச்சலில் மாணவி ஸ்ருதிலயா உயிரிழந்த செய்தி நெஞ்சை உலுக்குகிறது.
மாணவர்களின் கனவுகளையும் உயிர்களையும் கேள்விக்குறியாக்கும் நீட் முறைக்கு முடிவு எப்போது?
பாஜக அரசே… இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்?
#NEETBan #NEETExemption #StudentCongress #TamilNadu #NSUITamilNadu
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அனிதா நினைவு தினமான செப்.01-ஆம் தேதி நீட் எதிர்ப்பு நாளாக அனுசரித்து நினைவேந்தல் நடத்தப்போவதாக தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு அறிவிப்பு!
#Anitha | #NEETBan | #TamilnaduNews | #Nakkheeran

தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்! தமிழ்நாட்டின் 10 முக்கிய கோரிக்கைகள்! 🔥
Follow @infinityplushq
#CMVijay #SouthernZonalCouncil #TNPolitics #StateRights #ThalapathyVijay #TVK #TamilNaduNews #InfinityPlus #NEETBan #HosurMetro

தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்! தமிழ்நாட்டின் 10 முக்கிய கோரிக்கைகள்! 🔥
#CMVijay #SouthernZonalCouncil #TNPolitics #StateRights #ThalapathyVijay #TVK #TamilNaduNews #InfinityPlus #NEETBan #HosurMetro

நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழகத்தினரின் வாகன பேரணிக்கு நாளை(ஆக.20) அனுமதி வழங்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் போலீஸ் உறுதியளித்துள்ளது!
#KVeeramani | #DK | #NEET | #NEETBan | #TamilnaduNews | #Nakkheeran

10 வது நாள் பட்டினிப் போராட்டத்தில்!
#banneet #neetban #neetprotest #neet #humanchainprotest #neelamreports #neelamsocial

இந்திய முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!
#banneet #neetban #neetprotest #india #chennai #tamilnadu #neelamsocial
நீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை!
#neetban #banneet #protest #banneettamilnadu #neetexam #neelamreports #neelamsocial
நீட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு Cockroach Janata Party ஆதரவு!
#cjp #banneet #neetban #banneettamilnadu #cockroachjanataparty #neet #neelamsocial

Last Seen Hashtags on Sotwe
omegle
Seen from United Kingdom
пиар
Seen from United States
omegle
Seen from Australia
PremiumVectorPattern
Seen from United States
monkeyappwinsFull
Seen from United States
ThrowBackShow
Seen from United States
ometv
Seen from United States
monkeyapp
Seen from United States
92i
Seen from France
西播磨の山城
Seen from Japan
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.8M followers

Taylor Swift 
@taylorswift13
83.7M followers

Lady Gaga 
@ladygaga
75.2M followers

Virat Kohli 
@imvkohli
73M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers
















