Top Tweets for #NeomaxScam
நியோ மேக்ஸ் முறைகேடு - மாநில அரசு தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! #NeoMaxScam #NeoMaxFraud #TNGovtAction More: https://t.co/Ey7iPCY64o

நியோமேக்ஸ் முறைகேடு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
#sathiyamtv #sathiyamnews #NeomaxScam #ChennaiHighCourt

தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு!
#NeoMaxScam #MadrasHighcourt #TNGovt #KalaignarSeithigal

நியோமேக்ஸ் மோசடி: கையகப்படுத்திய சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டோருக்கு வழங்க போலீஸ் நடவடிக்கை
#neomaxscam #police #madurai
https://t.co/NKhaINE1ax
நியோமேக்ஸின் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழலுடன்
தொடர்புடைய திமுக!!
#NeomaxScam

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் திமுக தெற்கு நகரச் செயலாளர் செல்வக்குமார் உசிலம்பட்டி நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார். செல்வக்குமாருக்கு உசிலம்பட்டி நீதிமன்ற நீதிபதி நீதிமன்ற காவல் விதித்துள்ளார். #Madurai #NeoMaxScam #DMK

நியோ மேக்ஸ் நிறுவன மோசடி விவகாரம்; முக்கிய குற்றவாளிகள் இருவர் சென்னையில் கைது. #neomax #Neomaxscam #Scam #highcourt @sansbarrier @CMOTamilnadu
https://t.co/nEVisN9DMU

நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் அதன் நிர்வாக இயக்குனர் கமலக் கண்ணன் கைது..!
விவரம் : https://t.co/JaTxmyju65
#Kamalakannan | #NeoMaxScam | #Viruthunagar | #Madurai | #HighCourtMadurai | #Neomax | #Police | #Arrest | #Crime #Cheating | #News7Tamil | #News7TamilUpdates
நியோமேக்ஸ் மோசடி வழக்கு; 3 இயக்குநர்களுக்கு நிபந்தனை ஜாமின்!
விவரம் : https://t.co/Q4WXJJvnjV
#Bail | #NeoMaxScam | #Viruthunagar | #Madurai | #HighCourtMadurai | #Neomax | #Police | #Arrest | #Crime #Cheating | #News7Tamil | #News7TamilUpdates
நியோமேக்ஸ் மோசடி வழக்கில் 6வது இயக்குனர் கைது – மதுரையில் தீவிரமடையும் விசாரணை.!!!
விவரம்: https://t.co/8mM6fWVGoW
#NeoMaxScam | #Viruthunagar | #Madurai | #HighCourtMadurai | #Neomax | #Police | #Arrest | #Crime #Cheating | #News7Tamil | #News7TamilUpdates
நியோமேக்ஸ் மோசடி நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது சட்டம் பாயும் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்க, பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவின் ஐ.ஜியாக இருந்த ஆசியம்மாள் அந்தப் பதவியில் இருந்து டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கிறார்.
https://t.co/ktrjEGrBGc
#Money #NeomaxScam #Movie
நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் மேலும் 20 பேர் இடையீட்டு மனு தாக்கல்
#NeoMaxScam | #Viruthunagar | #Madurai | #HighCourtMadurai
https://t.co/Y3wXroymWI
நியோமேக்ஸ் நிதிமோசடி குறித்து புகார் அளிப்பதற்கு விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் 30 பேர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.
https://t.co/Mha4UbyBzJ
#Finance #Money #Neomax #Neomaxscam
நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மீது மேலும் 30 பேர் புகார்
#NeoMaxScam | #MoreComplaints | #Virudhunagar | https://t.co/zeLOqgK5eO
நியோ - மேக்ஸ் மோசடியில் தலைமறைவு நபர்களுக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம்: உயர் நீதிமன்றத்தில் குவியும் இடையீட்டு மனுக்கள்
#Neomax | #HighCourtMadurai | #Scam | #NeomaxScam
https://t.co/unJwXOBj4t
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.2M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.2M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers









