Top Tweets for #NtkBusFareHikeProtest
பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் #தருமபுரி மாவட்டம் சார்பில் 27-01-2018 தகடூரில் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Dharmaburi

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - #திருவள்ளூர் மாவட்டம் சார்பில் 25-01-2018 அன்று மணவாளன் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Thiruvalloor
பேருந்துக் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - வடசென்னை, திருவிக நகர் மற்றும் பெரம்பூர் தொகுதி சார்பாக நேற்று 27-01-2018 கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Perambur #VadaChennai #Thiruvikanagar
இன்று 27-01-2018 #சோழிங்கநல்லூர் தொகுதி சார்பாக பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்தும், #ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும், டெல்லி மருத்துவ மாணவர் #சரத்பிரபு மரணத்திற்கு நீதி விசாரணை கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Solinganallur

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - #மதுரவாயல் தொகுதி சார்பில் இன்று 27-01-2018 வளசரவாக்கம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Maduravoyal
பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - #கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பில் நேற்று 25-01-2018 பெரியபாளையம் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Kummidipoondi

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - #கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் நேற்று 25-01-2018 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Kaniyakumari

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - #இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் நேற்று 25-01-2018 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Ramanathapuram

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - #இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் நேற்று 25-01-2018 இராமநாதபுரம் பேருந்து நிலைய பணிமனையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. 40 பேர் கைதாகி விடுதலை
#NtkBusFareHikeProtest #NaamThamizharKatchi #Ramanathapuram

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - #இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் நேற்று 25-01-2018 இராமநாதபுரம் பேருந்து நிலைய பணிமனையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Ramanathapuram
பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - #திருவள்ளூர் மாவட்டம் சார்பில் நேற்று 25-01-2018 மணவாளன் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Thiruvalloor

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - #திருவாரூர் தொகுதி சார்பில் நேற்று 25-01-2018 திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Thiruvaroor

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - #கோவில்பட்டி தொகுதி சார்பில் நேற்று 25-01-2018 கயத்தார் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Kovilpatti

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - #கோவில்பட்டி தொகுதி சார்பில் நேற்று 25-01-2018 பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Kovilpatti

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - #திண்டுக்கல் மாவட்டம் சார்பில் நேற்று 25-01-2018 மாநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Dindugal

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் நேற்று 25-01-2018 சின்னப்பா பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Pudhukottai

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - நீலமலை மாவட்டம் சார்பில் நேற்று 25-01-2018 உதகமண்டலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Neelagiri #Ooty

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - திருமயிலை (மைலாப்பூர்) தொகுதி சார்பில் நேற்று 25-01-2018 கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
#NtkBusFareHikeProtest #Seeman #Villivakkam

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - திருச்சி மாவட்டம் சார்பில் நேற்று 25-01-2018 கண்டனப் பேரணி நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Trichy

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - சிவகங்கை மாவட்டம் சார்பில் நேற்று 25-01-2018 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#NtkBusFareHikeProtest #Seeman #NaamThamizharKatchi #Sivagangai

Last Seen Hashtags on Sotwe
ballbusting #plapping
Seen from United States
anxiouspanda
Seen from Denmark
unexpected(**)filter:native_video
Seen from Argentina
نيج_عراقية
tadcnsfw
Seen from Mexico
bbc #mexico
Seen from Mexico
kardenizkılıç
Seen from Austria
goonette
Seen from United States
كحبة
kiranrathodhot
Seen from Netherlands
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers





































