Top Tweets for #Ntk_Demands_InnerLinePermit
கடலுக்குள் செல்ல சாலை வரியா ? |
@arivalayam @CMOTamilnadu
#DMKFailsTN #FISHERMAN #BJPFails #boat #Seeman #ntk_demands_innerlinepermit #TNGovt #LatestUpdates #saattai
full video on : https://t.co/qNCCiM6pqk
மீனவர்களை காக்க தவறிய அரசுகள்! |
@arivalayam @CMOTamilnadu
#DMKFailsTN #FISHERMAN #BJPFails #boat #Seeman #ntk_demands_innerlinepermit #TNGovt #LatestUpdates #saattai
full video on : https://t.co/qNCCiM6pqk
#கடலம்மா_மாநாடு2025
#NTK_OceanConclave2025
💪சீமான் ஒருவன் தான் தமிழ்நாட்டின் இயற்கை வளம் பற்றி அக்கறை கொள்ள முடியும்
#2026TNELECTIONS
#ntk_demands_innerlinepermit #NTK
#கடலம்மா_மாநாடு2025
#NTK_OceanConclave2025
💪சீமான் ஒருவன் தான் தமிழ்நாட்டின் இயற்கை வளம் பற்றி அக்கறை கொள்ள முடியும்
#2026TNELECTIONS
#ntk_demands_innerlinepermit
#கடலம்மா_மாநாடு2025
#NTK_OceanConclave2025
💪சீமான் ஒருவன் தான் தமிழ்நாட்டின் இயற்கை வளம் பற்றி அக்கறை கொள்ள முடியும்
#2026TNELECTIONS
#ntk_demands_innerlinepermit
#கடலம்மா_மாநாடு2025
#NTK_OceanConclave2025
💪சீமான் ஒருவன் தான் தமிழ்நாட்டின் இயற்கை வளம் பற்றி அக்கறை கொள்ள முடியும்
#2026TNELECTIONS
#ntk_demands_innerlinepermit
#கடலம்மா_மாநாடு2025
#NTK_OceanConclave2025
💪சீமான் ஒருவன் தான் தமிழ்நாட்டின் இயற்கை வளம் பற்றி அக்கறை கொள்ள முடியும்
#2026TNELECTIONS
#ntk_demands_innerlinepermit
அண்ணன் @Seeman4TN சொல் ஒவ்வொன்றும் கவனிக்கவேண்டியது. ஆரியன் வேறு, திருட்டு திராவிடன் வேறு அல்ல, நாம் தமிழர் என்று சொன்னால் இரண்டு பேரும் ஒன்றாய் கை குலுக்கி சங்கம் அமைப்பார்கள், அய்யா முத்துராமிங்கம் தேவர் சொன்னது அதை எங்களுக்கு அண்ணன் #சீமான் #ntk_demands_innerlinepermit

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு
#நாம்தமிழர்கட்சி #Seeman #ntk_demands_innerlinepermit
வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு
#நாம்தமிழர்கட்சி #Seeman #ntk_demands_innerlinepermit
🫵SIR பற்றி 👏அண்ணன் சீமான் 4 மாதம் முன்பே தெளிவாக விளக்கியுள்ளார் 🤝✊ @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg #NTK #PoliticsToday #ntk_demands_innerlinepermit

‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்' என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!
இந்தியத் தேர்தல் ஆணையம் ‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசர கதியில் இலட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதும், இலட்சக்கணக்கான வாக்காளர்களைப் புதிதாகச் சேர்ப்பதும் மக்களை முட்டாளாக்கி, மக்களாட்சி முறைமையைக் கேலிக்கூத்தாக்கும்
கொடுஞ்செயலாகும். பாஜக அரசின் கைப்பாவையாகச் செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு வாக்களிப்பவர்களை மட்டும் பட்டியலில் சேர்ப்பதோடு, பாஜகவிற்கு வாக்களிக்காதவர்களை இனங்கண்டு நீக்கும் வகையில் செயல்படுத்தும் ‘வாக்காளர் சிறப்புத் திருத்தமானது’ தேர்தல் நடைமுறையையே வெற்று சடங்காக மாற்றும் எதேச்சதிகாரப்போக்காகும்.
அண்மையில் பீகார் மாநிலத்தில் நடந்து வந்த ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி’ நிறைவு பெற்ற நிலையில், அம்மாநிலத்திலிருந்து வெளியேறியுள்ள 36 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், அவர்கள் வேலைக்காகக் குடியேறியுள்ள மாநிலங்களிலேயே இனி வாக்குரிமை தரப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது புலம் பெயர்ந்த 36 லட்சம் பீகார் மக்களில் ஏறத்தாழ 7 இலட்சம் பேர் தமிழ்நாட்டில் குடியேறியுள்ள நிலையில், விரைவில் அவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக வாக்குரிமை பெறவுள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர் சிறப்புத் திருத்தம் என்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் புதிய திட்டத்தின்படி தமிழ்நாட்டில் குடியேறியுள்ள 2 கோடி வட மாநிலத்தவர்கள் இனி தமிழக வாக்காளர்களாக எளிதாக வாக்குரிமை பெறமுடியும். ஆறரை கோடி தமிழ்நாட்டு வாக்காளர்களில் புதிதாக 2 கோடி வட மாநிலத்தவர் இணைந்தால் அது தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழர்களின் குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தையும் பறித்துவிடும். எப்படி இந்திய நாடாளுமன்றத்தில் தமிழர்கள் தங்களுக்கு ஆதரவான எந்தவொரு தீர்மானத்தையோ, சட்டத்திருத்தத்தையோ நிறைவேற்ற முடியாதபடி, தமிழர்களுக்கு எதிரான சட்டங்களைத் தடுக்க முடியாதபடி சிறுபான்மையாக உள்ளனரோ, அதைப்போன்ற அவலநிலை, இனி வரும் காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஏற்படும். அதன் மூலம் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தியக் கட்சிகளின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்காத தடுப்பரணாக விளங்கிய தமிழர்களின் இறுதி ஆயுதமான ‘வாக்குரிமை பெரும்பான்மையையும்’ முற்று முழுதாக இழக்கின்ற பேராபத்தான நிலை ஏற்படும்.
‘ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கில் வந்திறங்கும் வடமாநிலத்தவர் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், அவர்களின் வருகையை முறைப்படுத்த வேண்டும், இல்லையென்றால் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதியாக நேரிடும்’ என்று நான் பல ஆண்டுகளாக எச்சரித்து வந்த கொடுமைகள் தற்போது நம் கண்முன்னே நிகழத் தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச அரசியல் அதிகாரமுடைய இந்த ஒரு நிலத்தையும் நாம் இழந்துவிட்டால், அகதியாகச் செல்வதற்குக்கூட இன்னொரு தாய் நிலம் தமிழர்களுக்கு இல்லை என்ற வரலாற்றுப் பெருந்துயரத்திற்கு தமிழர்கள் விரைவில் ஆளாக நேரிடும்.
வடமாநிலத் தொழிலாளர்களால், தமிழ்நாட்டு தொழிலாளர்களின் ஊதிய உரிமை, பணி உரிமை ஆகியவைப் பறிக்கப்படும். அதனால், ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்து நான் போராட்டங்களை முன்னெடுத்தபோது, அதற்கெதிராக இந்திய தேசியம், கருத்துரிமை என்று பேசி வடமாநிலத்தவர் வருகையை ஆதரித்த பெருமக்கள் இப்போது என்ன பதில் கூறப்போகிறார்கள்? வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் குடியேறியவுடன் அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இன்றி ஆதார் அட்டை முதல் குடும்ப அட்டை வரை வழங்கியதன் விளைவே, தற்போது எளிதாக வாக்காளர் அட்டை பெறும் நிலைக்கு வந்துவிட்டனர். மற்ற அட்டைகளைப்போல வாக்காளர் அட்டை என்பது வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல; அது தமிழ்நாட்டின் அரசாதிகாரத்தைத் தீர்மானிக்கும் உரிமை சாசனமாகும். அதனை பறிகொடுப்பது என்பது தமிழர்கள் தங்கள் இறையாண்மையையே இழப்பதற்கு ஒப்பானதாகும். இனி, தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் ஆற்றலாக வட மாநிலத்தவரே திகழ்வர் என்பது எத்தனை பேராபத்தானது என்பதை இப்போதாவது தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழ்நாட்டில், இந்திக்காரர்களைத் திணிக்கும் பாஜகவின் சூழ்ச்சியை இனியேனும் உணர்ந்து, நீண்டகாலமாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்தி வரும் வடவர் வருகையை முறைப்படுத்தும் ‘உள் நுழைவுச்சீட்டு முறையை’ விரைந்து தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவது ஒன்றே நிகழவுள்ள பேராபத்திலிருந்து தமிழ்நாட்டையும், மக்களையும் தற்காப்பதற்கான ஒற்றைத் தீர்வாகும்.
(1/2)

தமிழ்நாட்டில் பிஜேபி -யை வளர்த்து விட்டது திமுக தான். .!
திமுக இல்லாமல் பிஜேபி இல்லை 👌
#நாம்தமிழர்கட்சி #சீமான் #ntk_demands_innerlinepermit
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவில் இருப்பதை Copy அடித்த திமுக! |
@arivalayam @CMOTamilnadu @idumbaikarthi
#DMKFailsTN #tnpolitics #naamtamilar #Seeman #ntk_demands_innerlinepermit #அன்புச்சோலை #Saattai

இளைஞர்களின் ஒற்றை நம்பிக்கை💪✊
மக்களுக்காக மண்ணுக்காக தமிழுக்காக போராடும் தமிழ் தேசியவாதி சீமான் அண்ணனுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏🙏🙏💪💪🥰🥰
#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
#ntk_demands_innerlinepermit
#NTK @AnithaAgam007
@Preethi_Er @ThanthiTV
https://t.co/LIeAcUVI4C
தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் முனைவோர்க்கும், தொழில் – வணிக நிறுவனங்களுக்கும் மானியங்கள் உட்பட ஊக்குவிப்புத் திட்டங்களையும், சலுகைகளையும் அரசு செயல்படுத்த வேண்டும்..!
#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
#ntk_demands_innerlinepermit
#சீமான்
#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
சத்தியத்தின் மகன் செந்தமிழன் அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🫡🫡🫡🫡
#ntk_demands_innerlinepermit
தமிழ்நாடு அரசுத் துறை, தமிழ்நாடு அரசின் தொழில், வணிகத்துறை அனைத்திலும் நூறு விழுக்காடு வேலை மண்ணின் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்..!
#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
சத்தியத்தின் மகன் செந்தமிழன் அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🫡🫡🫡🫡
#ntk_demands_innerlinepermit

#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
சத்தியத்தின் மகன் செந்தமிழன் அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🫡🫡🫡🫡
#ntk_demands_innerlinepermit
#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
சத்தியத்தின் மகன் செந்தமிழன் அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🫡🫡🫡🫡
#ntk_demands_innerlinepermit
#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
சத்தியத்தின் மகன் செந்தமிழன் அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🫡🫡🫡🫡
#ntk_demands_innerlinepermit
காலம் தந்த கையிருப்பு
செந்தமிழன் சீமான் ❣️
#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.2M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.3M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.5M followers

KATY PERRY 
@katyperry
89M followers

Taylor Swift 
@taylorswift13
82.9M followers

Lady Gaga 
@ladygaga
74.4M followers

Virat Kohli 
@imvkohli
71.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.4M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
64.8M followers

Bill Gates 
@billgates
64.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62.1M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers





















