Top Tweets for #Pen365
[216] கோடு போட்டு வாழ்க்கையை எழுதி வந்தவனின் கோடுகள் கலைந்ததால் தடம் புரண்ட பயணம், அடிபட்டு அடிபட்டு மெல்ல நேர்கோட்டில் செல்கிறது.
#கையெழுத்து #தலையெழுத்து #அடி_மேல்_அடி #LifeLines #Pathஐ #HandRIGHTing #FATElBlows #everyday #pen365 #தமிழ் #தமிழ்365 #தினம்ஒருமணம் #தமிழின்தமிழ்
[202] தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை தொடர, விரல்களின் நடுவில் சாம்பலைத் தட்டியவன், விறகுகளின் நடுவில் காற்றை சுவாசிக்கிறான், வேகமாய் எரிந்து.
#சூ!வாசம் #சிகரட்_தொடு #உன்வாழ்க்_கையில் #RemainingBUTt #CigaretteOfSuccess #everyday #pen365 #தமிழ் #தமிழ்365 #தினம்ஒருமணம் #தமிழின்தமிழ்
[167] நாளை கரையில் வானம் சிவப்பதற்கு முன், திரையில் செக்கச் சிவக்க ஆயுத்தமாகின்றது, தூங்காமல் விழித்துக் காத்திருக்கும் ரசிகர்களின் விழிகளுள்.
#சிவந்த_கண்_மணி #CCV #SeeCCV #காலை_கலைக்கடன் #everyday #pen365 #தமிழ் #தமிழ்365 #தினம்ஒருமணம் #தமிழின்தமிழ்
[116] பக்கத்து இருக்கையில் அமரும் பதுமையின் பாவனையில் பாலைவனப் பயணமும் பசுமையாய் பல்லிளிக்கின்றது, பறவைகளை உணராத பாமரனின் பார்வையில்.
#பசுமைப்பயணம் #FaminineJourney #பதுமைப்பயணம் #everyday #தமிழ் #pen365 #தமிழ்365 #தினம்ஒருமணம் #தமிழின்தமிழ்
[114] யாரும் படி அளக்காமல் ஆடி அசைந்து சாலைப் படிகளில் படுத்துறங்கிய பிச்சைக்காரன், அடிகளால் அளக்கப்பட்டு மின்கம்பியில் அரங்கேற்றப் படுகிறான், தீர விசாரிக்காமல் தீர்ப்பளித்த மாக்களால்.
#அகத்தின்_அசிங்கம்_முகத்திலே #KillerLooks #everyday #தமிழ் #pen365 #தினம்ஒருமணம் #தமிழின்தமிழ்
[93] காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வரும் காதலர்கள், எழுதிய காகிதங்களைக் காற்றிலிட்டு, கவிதையான கடற்கரையைக் கடற்கறையாக்குகின்றனர்.
#கடற்கறை #CarefreeCoasts #காதல்_குப்பை #everyday #தமிழ் #pen365 #தினம்ஒருமணம் #தமிழ்365 #தமிழின்தமிழ்
[90] எதற்கும் வாயைத் திறக்காத மகனைக் கண்டிக்க கைகளால் மட்டுமே பேசிய தந்தை, அவன் மேதைகளின் நடுவே மேடையில் கைகளால் பேசுவதைக் கேட்டு வாயடைத்துப் போகிறார்.
#சாதனை_ஊமை #DumbStruck #செயலால்_உரைப்பவன் #everyday #pen365 #தினம்ஒருமணம் #தமிழ்365 #தமிழின்தமிழ்
[85] மற்றவர் கண் பட்டுவிடக்கூடாது என்று தெருவில் உடைக்கப்பட்ட திருஷ்டிப் பூசணிக்காய், எவர் கண்ணிலும் படாமல் வண்டிச் சக்கரத்தில் மட்டும் பட்டு எவனோ ஒருவனைக் காவு வாங்கிவிட்டது.
#மூடர்_நம்பிக்கை #SuperfluousSuperstition #everyday #pen365 #தினம்ஒருமணம் #தமிழ்365 #தமிழின்தமிழ்
[76] மேசையில் அமர்ந்து குளிர்சாதனக் காற்றில் புழுங்கியவன், (கை)தட்டித் தடம் மாறி மேடையில் ஏறி சுகமாய் சு'வாசிக்க', இசையாய் ஒ'ளி'த்தது, அவையில் அனைவரும் அணிந்திருந்த புன்னகைகள்.
#நிமிர்ந்து_நின்ற_நகைச்சுவை #StandUpComic @ILikeSlander #pen365 #தினம்ஒருமணம் #தமிழ்365 #தமிழின்தமிழ்
[74] மனமும் மணமும் மானமும் மறந்து தன் குடும்பம் மலர மல உலகில் இறங்கியவன் மாசற்றவனாய் விண்ணுலகை அடைகிறான், மாசுற்ற காற்றை பயணம் முழுக்க சுவாசித்துக்கொண்டு.
#கழிவில்மெய்கழித்தல் #ManualScavenging #மாசற்றமண்ணிதன் #pen365 #everyday #தினம்ஒருமணம் #தமிழ்365 #தமிழின்தமிழ்
[70] தான் தூக்கியெறிந்த குப்பை(ப்பை) குறிதவறி குப்பைத்தொட்டியின் வெளியே விழுந்ததை மதிக்காமல் தன் குறிக்கோளை நோக்கி வேகமாய் ஓடுகிறான், அடுத்த குப்பைக்குன்றின் நாற்றத்தைக் கைக்குட்டையால் மறைத்தவன்.
#குன்றும்குப்பையும் #AimForTheTrash #pen365 #தினம்ஒருமணம் #தமிழ்365 #தமிழின்தமிழ்
[65] உள்ளங்கையில் உலகத்தை அடக்கியவன், அது நசுங்கியதா இல்லை பொசுங்கியதா என்று கூண்டில் அடைக்கப்பட்ட கிளியிடம் கேட்கிறான், கைவிரித்து.
#நிகழ்காலஜோதிடம் #FortuneTeller #பகுத்தறியா_பச்சைக்கிளி #FutureInYourPalm #everyday #pen365 #தினம்ஒருமணம் #தமிழ்365 #தமிழின்தமிழ்
[46] தெருவிளக்கில் படிப்பவனின் ஒளியை ஒழித்துக்கட்ட கொசுக்கள் கொத்து கொத்தாய் கூடுகின்றன, தங்கள் வாழ்க்கைக்கு ஒளிகாட்டிய அரசாங்கத்திற்கு நன்றி கூறி.
#சோகொசுவாழ்க்கை #CivicDacoities #MUSTquit_oBreeding #everyday #pen365 #தினம்ஒருமணம் #தமிழ்365 #தமிழின்தமிழ்
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers





