Top Tweets for #PennDiary
எங்கள் கடையில் 4 லட்சம் ரூபாய் சரக்கு களவு போனது. நாங்கள் அதிர்ந்துபோய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனாலும், திருடர்களை கண்டுபிடிக்க இயலவில்லை...
https://t.co/ycnAwjpzEw
#LifeStyle #Women #Family #Theft #PennDiary
முன்பு என் கணவர் நன்றாக சம்பாதித்தபோது எங்களிடம் அவ்வளவு பாசமாக இருந்த உறவுகள் எல்லாம் இந்த ஆறு மாதத்தில் படிப்படையாக விலகிப்போய்விட்டார்கள்...
https://t.co/Q04uLpOKaR
#LifeStyle #Women #Relatives #FinancialBenefits #PennDiary
பணத்தை ஏமாற்றிய என் சகோதரர்கள், கோபத்தில் கணவர்; கேள்விக்குறியாகுமா வாழ்க்கை? #PennDiary77
#PennDiary #money #brothers
https://t.co/QNV2NOKaxm
அவர் வீட்டில் அவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கும் வாட்ச், மொபைல், கார் வரிசையில் இன்னொரு உடைமையாக என்னையும் வாங்கிக் கொடுத்திருப்பதாகவே இருக்கிறது அவர் அணுகுமுறை. `வேற வழியில்ல, வாழ்ந்து தொலைப்போம்' என்பதாகவே இருக்கிறோம் இருவரும்.
#PennDiary #Husband #Wife
https://t.co/rMe2HXcjmv
புதுமணத் தம்பதிக்கேயான சின்னச் சின்ன சந்தோஷங்கள் எதுவுமே எங்களுக்கு இல்லை. அப்படியே ஒருவேளை நாங்கள் சிரித்துப் பேசிவிட்டால், `வயசுப் புள்ள வாழாம வீட்டுல இருக்கு, பார்த்து நடந்துக்கோங்க' என்று என் மாமியார் முகம் சுண்டிப் பேசுவார்.
#PennDiary #Relationship
https://t.co/muGy1MnvzW
அண்ணன் குடும்பங்கள் எல்லோரும் ஆளுக்கொரு திசையில் இருக்க, என் நிலைமைதான் அநாதரவாகிவிட்டது. அண்ணிகள் மூவருமே என்னை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்காமல், அண்ணன்களை என்னிடம் பட்டும் படாமல் இருப்பதுபோல நடந்துகொள்ள வைக்கின்றனர்.
#PennDiary #Brothers
https://t.co/sjw7vb28Cz
ஆரம்பத்தில் வேலை இல்லாத நேரத்தில், `அண்ணனப் பார்க்கப் போறேன்' என்று சொல்லிவிட்டுச் சென்று, அந்தக் கூட்டத்துடன் நேரம் செலவழித்துவிட்டு வந்தவர், பின்னர் வேலை நேரத்திலும் அந்தக் கும்பலே கதி என்று கிடக்க ஆரம்பித்தார்.
#PennDiary #Rowdyism #FamilyProblem
https://t.co/J0hQLVV9rz
அந்த உரையாடலுக்குப் பின்னர், தினமும் என் கணவர் அலுவலகத்தில் இருந்து திரும்பும்போது எல்லாம், இன்று இவருக்கு என் முன்னாள் காதல் பற்றி ஏதாவது தெரியவந்திருக்குமோ என்ற பயம் என்னைப் பிடித்துக்கொள்கிறது.
https://t.co/OJT8Cd7VrA
#PennDiary | #Relationship | #Fear
நான் வேலைக்குச் செல்வதாலேயே எங்கே என் கை ஓங்கிவிடுமோ என்று தவறாக நினைத்துக்கொண்டு, அதற்கு இடமளிக்காமல் என்னை அவர் அதிகாரத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று மனதில் வைத்துக்கொண்டு, என்னை வதைக்கிறார்.
https://t.co/40iIf4QLvw
#PennDiary | #WorkingWoman | #Motherinlaw
நானும் கணவரும் வாங்கும் சொற்ப சம்பளத்தில், அதற்கெல்லாம் சாத்தியமில்லை. எனவே, மாமியாரின் ஈகோபிடித்த செயல்களுக்கு எல்லாம் என் மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்து நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
https://t.co/40iIf58mU6
#PennDiary | #WorkingWoman | #Motherinlaw
என் பெற்றோர் தந்த கல்வியால், சுதந்திரத்தால், தைரியத்தால், தன்னம்பிக்கையால் இன்று நல்ல சம்பளம் வாங்கும் நான், அதில் அவர்களுக்கான என் கடமையை செய்யக் கூடாது என்று கூறுவதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்?
#Help | #Husband | #Pparents | #PennDiary
https://t.co/R3gH4MXW36
`நான் பொண்ணு... அதனாலேயே எனக்குப் பெற்றோர் மீது எந்தப் பொறுப்பும் இருக்கத் தேவையில்லை. நீ பையன்... என்ன ஆனாலும் அவங்க உன் பொறுப்புத்தான்' என்று பெண்கள் தங்கள் சகோதரர்களிடம் பொறுப்பை கைமாற்றிவிடுவது சரியா?
#Help | #husband | #parents | #penndiary
https://t.co/R3gH4MXW36
`இதையே நான் செய்துவிட்டு வந்து உங்களிடம் இதேபோல பேசினால் என்ன செய்வீர்கள்?' என்று வெடித்துக் கேட்டால், `நீ எமோஷனலா பேசுற. ஆம்பளைங்க உலகம் வேற...' என்கிறார்.
https://t.co/dBrf0wckBH
#PennDiary | #Husband | #Family
ஏற்கெனவே என்னால் ஓர் உயிர் பறிபோகவிருந்த தருணத்தின் நெருப்பில் இருந்து வந்துள்ளதால், இப்போதெல்லாம் என்னால் யாருக்கும், எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணமே என்னிடம் மேலோங்கி இருக்கிறது.
#Love | #Relationship | #PennDiary
https://t.co/UITF3zUqG3
நான் இவ்வளவு பெரிய பிரச்னையில், கண்ணீரில், மனப்போராட்டத்தில் இருக்கும்போது எனக்காக இல்லாத அவன், இனி என் வாழ்க்கையில் எப்போதுமே வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.
#Love | #Relationship | #PennDiary
https://t.co/UITF3zUqG3
தங்கையின் அவசர முடிவு, சித்தப்பாவின் வீம்பு, கணவர் வீட்டினரின் ஈகோ, என் பெற்றோரின் வறுமை... இவையெல்லாம் சேர்ந்து என் வாழ்க்கையை இப்படி ஆக்கிவிட்டிருக்கிறது. என்ன செய்ய வேண்டும் நான்?
https://t.co/aVbw04Liqm
#PennDiary | #FamilyProblems | #Marriage
எனக்கும் தம்பிக்கும் 32 வயதாகிறது. தம்பி, வேலை இல்லாத தண்டச்சோறு ஆகிவிட்டான். எனக்கு இன்னும் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டே இருக்கிறார் என் அண்ணன்.
#Selfish | #Brother | #PennDiary
https://t.co/iuegEafDrc
`நீ சாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிட்டா என் சொத்து உனக்குக் கிடையாது...' என்று அப்பாக்கள் சொல்லும் அர்த்தமற்ற வாதங்கள் உடைக்கப்பட வேண்டிய அவசியத்தை இப்போது நான் அழுத்தமாக உணர்கிறேன்.
#propertyDispute | #FamilyProblem | #PennDiary
https://t.co/pLhpLOoHS4
சென்ற வருடம், நாங்கள் மூன்று பேருமாக அமர்ந்து அரட்டை அடிப்பது, கார்ட்ஸ் விளையாடுவது என்று பொழுதைப் போக்கினோம். பேசினோம், சிரித்தோம், கதைகள் பகிர்ந்தோம். அதன் திசை சிக்கலாக மாறும் என்று அப்போது நான் உணரவில்லை.
#FamilyProblem | #Brother | #PennDiary
https://t.co/7X78TpAK0M
என் தோழி, `நீ என்னை எப்படி சந்தேகிக்கலாம்? உனக்குப் போய் உதவ வந்தேன் பாரு...' என்று என்னிடம் பெரிய சண்டைபோட்டு, என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள். வாட்ஸ்அப்பிலும், அலைபேசி எண்ணிலும் என்னை பிளாக் செய்துவிட்டாள்.
#FamilyProblem | #brother | #PennDiary
https://t.co/7X78TpAK0M
Last Seen Hashtags on Sotwe
cder
Seen from Turkey
内裤
Seen from United States
فيميل
sizetwitter Mar332_
Seen from Canada
petite()()()()()
Seen from Turkey
türk sakso
Seen from Turkey
LebenimAusland
Seen from Japan
نوتي_نوتيلا
Seen from Germany
nsfwnamjoon
Seen from Pakistan
minichat() +filter:native_video #minichat
Seen from India
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers
