Top Tweets for #PodhigaiExpress
டிக்கெட் தகராறு... பயணியை காலால் உதைத்த TTR சஸ்பெண்ட்!
#IndianRailways #TTR #Madurai #PodhigaiExpress #Passenger #RailwayStaff #TamilNadu #TamilNews #JayaPlus

#தகவல்பலகை | எழும்பூர் ரயில் நிலைய பணிகள் காரணமாக விரைவு ரயில்களின் இயக்கத்தில் மாற்றம்
#SunNews | #SouthernRailway | #PodhigaiExpress

கடையநல்லூர் அருகே தண்டவாளத்தில் கல் வைத்து பொதிகை ரயிலை கவிழ்க்க சதி: ரயில்வே போலீஸார் விசாரணை
#kadaiyanallur | #Tenkasi | #PodhigaiExpress | #Hindutamil
https://t.co/7F6PvhuGu8
ரீல்ஸ் மோகத்தில் சதிச் செயல்..!
பொதிகை எக்ஸ்பிரஸ் பாதையில் கல் வைத்தவர்கள் கைது!
Courtesy: Thanthi Tv
#PodhigaiExpress #SouthernRailway #MaduraiDivision #GRP #RPF #Sankarankovil #Kadayanallur #Rajapalayam #ThanthiTv #RJPMRailUsers
ரீல்ஸ் மோகத்தில் சதி வேலை..!
பொதிகை எக்ஸ்பிரஸ் பாதையில் கல் வைத்தவர்கள் கைது!
#PodhigaiExpress #SouthernRailway #MaduraiDivision #GRP #RPF #Sankarankovil #Kadayanallur #Rajapalayam #RJPMRailUsers

#NewsUpdate | ரயிலை கவிழ்க்க சதி - விசாரணை
#NewsTamil24x7 | #IndianRailways | #podhigaiexpress | #stone | #policeinvestigation

இன்று 20-ம் ஆண்டு சேவையை நிறைவு செய்யும் நமது "பொதிகை அதிவிரைவு வண்டி" மதுரை இரயில் நிலையம் வந்தடைந்த காணொளி!
#PodhigaiExpress #Rajapalayam #RJPMRailUsers
தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் – விரைவு ரயில் போக்குவரத்தில் மாற்றம்!
விவரம் : https://t.co/4L4T9KB1zq
#SouthernRailway | #Train | #Tambaram | #VandheBharath | #NellaiExpress | #PodhigaiExpress | #TrainSchedule | #Passengers | #Chennai | #Travel | #News7Tamil | #News7TamilUpdates
மதுரையில் பரபரப்பு.! 180 கோடி மதிப்புள்ள 36 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்.. அதிகாரிகள் அதிர்ச்சி.!
#Chennai #Madurai #PodhigaiExpress #Drug #CrimeNews #smuggling https://t.co/SpKyZcmgh7
எக்ஸ்பிரஸ் ரயிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – மதுரையில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்..! #Madurai #PodhigaiExpress #Drugs https://t.co/mmmtjaPOZu
சென்னை டூ மதுரை: பொதிகை ரயிலில் கடத்திவரப்பட்ட ரூ.90 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்; இது சர்வதேச கடத்தல் கும்பல்களிடம் மட்டுமே கிடைக்கும் என்பதால் இந்த வழக்கில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என தீவிர விசாரணை
#Chennai | #Madurai | #PodhigaiExpress | #Drug | #CrimeNews
https://t.co/72sG5Ikrbu
கஞ்சா முதல் மெத் வரை… போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறிய தமிழகம்… விடியா திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்…!!
#UpdateNews | #EdappadiPalaniswami | #AIADMK | #DMK | #TNGovt | #Madurai | #Crime | #Drugs | #PodhigaiExpress | #Methamphetamine | #UpdateNews360
https://t.co/llFxY6jJFr
போதை மாஃபியாவுக்கு பதவி கொடுத்து ஊக்கம் - திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்
#UpdateNews | #EdappadiPalaniswami | #AIADMK | #DMK | #TNGovt | #Madurai | #Crime | #Drugs | #PodhigaiExpress | #Methamphetamine | #TamilNews | #UpdateNews360

மதுரையில் 30 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; சென்னையைச் சேர்ந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை
#UpdateNews | #Madurai | #Crime | #Drugs | #PodhigaiExpress | #Methamphetamine | #TamilNews | #UpdateNews360

மதுரையில் 30 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தவரிடமிருந்து போதைப்பொருள் பறிமுதல்
30 கிலோ மெத்தம்பெட்டமைனின் மதிப்பு பல கோடி ரூபாய் என தகவல்
#Madurai #PodhigaiExpress #மெத்தம்பெட்டமைன் #Drugs

பனி விழும் அதிகாலையில், புதிதாக இயக்கப்படும் மின்சார எஞ்ஜினுடன் ஓசையில்லாமல் இராஜபாளையம்(புதிய பேருந்து நிலையம் பின்புறம்) நகரைக் கடக்கும் பொதிகை அதிவிரைவு வண்டி (12661).
#PodhigaiExpress #Rajapalayam #RailwayElectrification #ElectricLoco #WAP7 #SouthernRailway #RJPMRailUsers
வந்தே பாரத் ரயில் இயக்கம் எதிரொலி் – வைகை மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நேரம் மாற்றம்..!
விவரம் : https://t.co/lzz1tcsuOo
#VaigaiExpress | #PodhigaiExpress | #VandeBharat | #Kanyakumari | #OPS | #opaneerselvam | #News7Tamil | #News7TamilUpdates
19 ஆண்டுகால மக்கள் சேவை!!
பொதிகை அதிவிரைவு வண்டி (12661/12662) இன்று தனது 20வதுஆண்டு மக்கள் சேவையில் அடியெடுத்து வைக்கிறது.
இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம், பொதிகையை வாழ்த்தி,வரவேற்கிறது!
#PodhigaiExpress #SouthernRailway #Rajapalayam #RJPMRailUsers #ChennaiEgmore #Sengottai

தமிழ்நாட்டிற்குள் சென்னைக்கு இயக்கப்படும் இரவுநேரஇரயில்களில் இராஜபாளையம் வழியாகச் செல்லும் நமது பொதிகைஅதிவிரைவுவண்டி(12661/12662) பயணிகள் எண்ணிக்கையில் தமிழகத்திலேயே முதல் இடத்தில்உள்ளது.
பயணிகளின் ஏகோபித்தவரவேற்பிற்கு நமதுசங்கம் சார்பாக வாழ்த்துகள்&நன்றிகள்!
#PodhigaiExpress

காசநோய் ஒழிப்பு மருந்துகளில் 80 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என பிரதமர் @narendramodi தெரிவித்துள்ளார்.
#Tuberculosis #medicine #ddk #news #today #live #newsupdates #podhigaiexpress
Last Seen Hashtags on Sotwe
มุกดาหารนัดเย็ด
Seen from Thailand
zuikimilano
Seen from United States
minichat((((((((((((((((())))))))))))))))) filter:native_video
Seen from Argentina
smno
Seen from Saudi Arabia
เย็ดหี
Seen from Thailand
crfun
Seen from Philippines
BekUp2017
Seen from United States
GammaGuild
Seen from United States
HaywardsHeathTownCouncil
Seen from United States
schmoll
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers












