Top Tweets for #Politicalgap
#Viksitbharat2047
ஒரு சித்தாந்தத்தின் வளர்ச்சி ஒரு தொண்டனின் உறுதியில் உள்ளது.
#Annamalai #Modi #BJP #Politicalgap #Tamil
எனக்குத் தெரிந்தவரை 516 #சித்தாந்தங்கள் இந்த உலகத்தில் கொலோசிக் கொண்டிருக்கிறது. சில சித்தாந்தங்களிடையே சிறிய சிறிய வேறுபாடுகள் மட்டுமே. #idealogy #UN #UNDP #People #Globe
சில சித்தாந்தங்கள் தோன்றிய ஒரு வருடத்திலேயே தன் பலத்தை இழந்துள்ளது.சில சித்தாந்தங்கள் நூறு வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
#humanity #UKTamil #USATamil
ஒரே சித்தாந்தம் ஒரு மனிதனின் பார்வையில் காலத்திற்கு தகுந்தது போல் மாறுபட்டும் அவன் கண்களுக்கே தெரிகிறது. #Focus #Idea #Youth
சித்தாந்தத்தை விதைத்து ஒரு கட்சி உருவாகிறது என்றால், அக்கட்சி அழிவதற்கு வாய்ப்பில்லை. விளம்பர மோகத்தில் திடீரென்று உருவாகும் கட்சிகள், தலைவர்கள் தங்களுடைய செல்வாக்கை இழப்பதற்கு தங்களுடைய சொல்வாக்கு நிலைத்து நிற்காததற்கு ஒரு காரணம். #Politicalparty #symbol
அடிப்படை விசுவாசம் எல்லாம் அழிந்து போய் வெகு காலம் ஆகிவிட்டது. ஆக்குவதற்கு எவன் காரணமாக இருக்கின்றானோ அவனே அழிவுக்கும் காரணமாய் தெரிகின்றான். #Leaders
@annamalai_k @BJPTirupurSouth @BJP4India @BJP4TamilNadu
#தலைவர்கள் உருவாவதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். உலகிலேயே 15க்கு குறைவான சித்தாந்தங்கள் பேசிப் பேசியே தங்களுடைய வளர்ச்சியை கண்டுள்ளார்கள். உலகத்திலேயே ஒரு சித்தாந்தம் உருவாய் அது விருட்சமாய் வளருவதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகள் ஆகிறது. @NitinNabin @AmitShah @NaMoInTamil
பல நல்ல சித்தாந்தங்கள் நல்ல தலைவர்கள் இல்லாமல் மறைந்து விடுகிறது.சில கேடுகெட்ட சித்தாந்தங்கள் நல்ல தலைவர்கள் சுமக்கும் பொழுது தன் சிறகுகளை விரித்து வாழ்கிறது. @narendramodi
சனாதனத்திற்கும் சித்தாந்தத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன.அது தெரியாமல் பல தலைவர்களாகவும் உருவாகின்றார்கள்.
கியூபா,ரஷ்யா போன்ற நாடுகளின் அரசியல் மாற்றத்தை படித்திருப்போம். மாற்றத்தின் அடிப்படை விஷயங்களை உள்வாங்கி ஆராய்ந்தோம் என்றால், பாமரனின் அடிப்படை வலி தெரியாமல்,தொண்டர்களின் அடிப்படை உணர்வுகளை புரியாமல், சில சர்வாதிகார முடிவுகள் சித்தாந்தத்தை உணவாகி , பேரழிவு படலமாய் தன் உடலை மட்டும் வளர்த்துக் கொள்கிறது. #Indian
கடை கோடி கிராமத்து தொண்டனின் உள் உணர்வு அன்று கியூபா தலைவனுக்கு கேட்டதாலேயே வல்லரசு #அமெரிக்காவின் பேச்சை இன்று #கியூபா கேட்பதில்லை.
நாட்டிற்கு நாடு ஒரு மனிதனின் உள்ளுணர்வு வேறுபடுகிறது. தட்பவெப்ப சூழ்நிலைக்கும் சித்தாந்தத்திற்கும் மிகப்பெரிய ஒற்றுமை உண்டு.
உலக மக்கள் தொகை 800 கோடியில், 350 கோடி பேர் ஒரு கட்சி சார்ந்தவர்களாகவோ அல்லது ஒரு சித்தாந்தத்தை சார்ந்தவர்களாகவோ உள்ளனர். #globalpolitics
சில சமயங்களில் தனிமனிதனின் சித்தாந்த வெறுப்பு அவன் தனியாக பாதிக்கப்படும் பொழுது உணரப்படுகிறது. #Economicaldrive
வார்த்தை ஜாலங்கள் ஆண்டது உண்டு, வீழ்ந்ததும் உண்டு, முன்னுரையும் முடிவுரையும் அக்கட்சி தலைவர்களாலேயே எழுதப்படுகிறது.
ஒரு சமுதாயத்தின் குறைகளை காது கொடுத்து கேட்டாலே அவனுடைய 40% பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவே அவன் நினைக்கின்றான்.
மாற்றத்திற்கு மாற்றம் வரும் போது மட்டும் தான், #சாணக்கியநீதியும் தோல்வியடைகிறது.
எஸ் கே கௌதமன்
9443869900
சின்னக் குழந்தை போற்றி
ஸ்ரீ கிருஷ்ணா அர்ப்பணம்

#politicalgap in language @APSAtweets @FiveThirtyEight @monkeycageblog @STEP_APSA @m_older https://t.co/bTvHuUQMxJ

Last Seen Hashtags on Sotwe
anxiouspandaa
Seen from Sweden
istanbulpasif
Seen from Turkey
بیغیرتی
Seen from Germany
หีสวยน่าเย็ด
Seen from Thailand
男娘
Seen from Korea
เย็ดนักเรียน
Seen from Thailand
desi leaks
Seen from Pakistan
سالب_بغداد
Seen from Switzerland
Unexpected
Seen from United States
RudravanamPS
Seen from Singapore
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers


