Top Tweets for #PosterIssue
Government School compound-ல #JanaNayagan poster-ஆ? பள்ளிக்கல்வித் துறையின் நிலைமை இதுதானா? அரசுப் பள்ளியை சினிமா promotion spot-ஆ மாற்றிட்டீங்களா? முதலில் பள்ளிகளின் மரியாதையை காப்பாற்றுங்கள். @imrajmohan அவர்களே
#Ariyalur | #GovtSchool | #PosterIssue | #TVKVijayFails | #DMK
அரசு பள்ளி காம்பவுண்ட் சுவற்றை ஆக்கிரமித்த ஜனநாயகன் பட போஸ்டர்கள்.. நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..
#Ariyalur | #GovtSchool | #PosterIssue| #PolimerNews
அரியலூர் அரசு பள்ளி காம்பவுண்ட் சுவற்றை ஆக்கிரமித்த ஜனநாயகன் பட போஸ்டர்கள்.. நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..
#Ariyalur | #GovtSchool | #PosterIssue | @imrajmohan
அரசு பள்ளி காம்பவுண்ட் சுவற்றை ஆக்கிரமித்த ஜனநாயகன் பட போஸ்டர்கள்.. நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..
#Ariyalur | #GovtSchool | #PosterIssue| #PolimerNews
திருமா புகைப்படம் 4 நாட்களாக அவமதிப்பு... மதுரை மாவட்டத்தில் பதற்றம்! Thirumavalavan | Nakkheeran
#nakkheerankalam #thirumavalavan #posterissue #madurai
அரசு சுவரில் முக.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் படங்கள்.. படங்கள் வரைவதை தடுத்து நிறுத்திய போலீசார், திமுகவினரிடையே கடும் வாக்குவாதம்
#Chennai #TNgovt #Posterissue #Police #Newstamil24x7
લુણાવાડામાં મતદાન પૂર્વે પોસ્ટર લગાવાતા દોર
#Lunawada #Election2026 #PosterIssue #Voting #SandeshNews
சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும்.. மேலூரில் இந்து அமைப்பினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
#Madurai #BJP #Posterissue #Newstamil24x7
செங்கோட்டையன் ஆதரவுடன் கட்சியில் சேர்ந்த சில மாதங்களில் ஆவடி சட்டமன்ற தொகுதி என வேட்பாளர் போல போஸ்டர் அடித்ததால் தவெகவினர் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது
#Tiruvallur #Avadi #TVK #PosterIssue #TVKVijay #Sengottaiyan #NewsTamil24x7
சென்னை முகப்பேரில் ஆட்சியில் பங்கு வேண்டும் என ஒட்டப்பட்ட காங்கிரஸ் போஸ்டர்கள் கிழிப்பு
#Chennai #Congress #PosterIssue #PoliticalNews #News18TamilNadu
”திருமங்கலம் சட்டமன்ற தொகுதி மக்களே உஷார்”... மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.. வைரல் வீடியோ
Poster | Viral | Todaynews
#Madurai #Posterissue #TNelection #TNpolitics #Newstamil24x7
போஸ்டர் யுத்தம்: சேலத்தில் தவெகவினர் மோதல்..! செங்கோட்டையன் படத்தால் வந்த வினை..!
#Salem #Vijay #TVK #VijaySpeech #Meeting #TVKvijay #Posterissue #Sengottaiyan #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #Newstamil24x7
”தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி?”.. சென்னையில் பாஜக மகளிர் அணி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..
#Chennai #Posterissue #BJP #TNpolitics #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #Newstamil24x7
கட்சியிலிருந்து அறிவிப்பு வருவதற்கு முன்பு தன்னைத் தானே வேட்பாளராக அறிவித்துக் கொண்ட அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர்.. இலைக்கு வாக்களிப்பீர் என சுவர் முழுவதும் விளம்பரங்கள்
#Nellai #ADMK #Posterissue #MLA #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #Newstamil24x7
ராணிப்பேட்டையில் ”தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி முட்டை” என ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரால் பரபரப்பு
#Ranipet #Budget #Posterissue #TNbudget #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #Newstamil24x7
தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து விமர்சனம்.. போஸ்டர்களை கிழித்தெறிந்த அதிமுகவினர்..!
#Chennai #Posterissue #ADMK #NDAalliance #Tamilnadupolitics #BJpmembers #TamilNews #NewsTamil #NewsTamil24x7
“டப்பா என்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது...” ஓசூர் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு!
#Hosur #Posterissue #Viralvideo #TamilNews #NewsTamil #NewsTamil24x7
ಶಾಸಕ ಸುರೇಶ್ ಕುಮಾರ್ ವಿವಾದಾತ್ಮಕ ಹೇಳಿಕೆ: ಮನೆಗೆ ಪೋಸ್ಟರ್ ಅಂಟಿಸಿದ ಕೈ ಕಾರ್ಯಕರ್ತರ ಬಂಧನ, ಪ್ರತಿದೂರು ದಾಖಲು!
Read More: https://t.co/7ie8gCd2XC
#MLA #SureshKumar #PosterIssue #Congress #Bengaluru #KannadaNews #AsianetSuvarnaNews

தவெக போஸ்டர் மீது ஒட்டப்பட்ட திமுக போஸ்டர்.. ஏன் இப்படி பண்ணீங்கன்னு கேட்டா..? உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோன்னு சொல்றாங்க
#Salem #Vijay #TVK #Poster #TVKPoster #PosterIssue #TamilNews #NewsTamil #NewsTamil24x7
விஜய்க்கு எதிரான போஸ்டர்களை கிழித்த தவெகவினர்.. மிரட்டல் விடுத்ததாக கூறி புகார்..!
#Tiruvallur #Ponneri #TVKVijay #Posterissue #KarurStampede #TamilNews #NewsTamil #NewsTamil24x7
#NewsUpdate | இளைஞர் விபரீத முடிவு!
நாகப்பட்டினம்: விஜய்க்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய நபரை வீடியோ எடுத்து பரப்பியதால் இளைஞர் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்
தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை
#Nagapattinam #Youngster #Posterissue #TVK #DMK #Investigation #Police #NewsTamil #NewsTamil24x7

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.9M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.2M followers

KATY PERRY 
@katyperry
88.4M followers

Taylor Swift 
@taylorswift13
82.3M followers

Lady Gaga 
@ladygaga
73.8M followers

Virat Kohli 
@imvkohli
71M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.3M followers

Neymar Jr 
@neymarjr
63.9M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.5M followers

X 
@x
60.8M followers







