Top Tweets for #Radimaa
என் என்னவள் 💛😘
உந்தன் இதழின் வார்த்தைகள் சொல்லாத மௌனத்தின் மொழியை உந்தன் விழிகள் பேசிவிடுகின்றன எந்தன் மனதினில்💛😘
My Cute lovely #Radimaa Lots of love Forever maa 💛😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#காவியத்தலைவி
#Radikaa

என் என்னவள்💛😘
எந்தன் கவிதைக்கான
அத்தனை அழகான வார்த்தைகளும் வரிகளும் உந்தனிடமே💛😘😍🥰🫰🫶
My Cute lovely #Radimaa Lots of love Forever maa 💛😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#காவியத்தலைவி
#Radikaa

என் என்னவள் 🖤😘
உந்தன் அழகை கவிதை வடிவில் எழுத எந்தன் கற்பனைத் திறனும் போதவில்லை 🖤😘🥰😍🫶🫰
My Cute lovely #Radimaa Lots of love Forever maa 🖤😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#காவியத்தலைவி
#Radikaa

என் என்னவள் 🩵😘
எந்தன் வார்த்தைகள் தோற்கும் இடத்தில் மௌனமாய் உந்தன் இதழ்கள் சிந்தும் இந்த புன்சிரிப்பு கோடி கவிதைகளை ஒற்றை நொடியில் எழுதிச் செல்கின்றது எந்தனுள்ளே🩵😘😍🥰🫶🫰
My Cute lovely #Radimaa 🩵😘
#என்னவளதிகாரம்🥰
#அழகியல் #காவியத்தலைவி #Radikaa

என் என்னவள் 🤎😘
உந்தன் இதழ் விரித்து சிரிக்கும் புன்னகை ஒன்றே போதும் எனக்கு எந்தன் ஆயுள் முழுவதும் நான் சுகமாய் வாழ்ந்து முடிப்பதற்கு🤎😘🥰🥰🫶🫰
My Cute lovely #Radimaa Lots of love Forever maa 🤎😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#காவியத்தலைவி
#Radikaa

என் என்னவள் ❤😘
மொழிகள் தெரிந்தும் நான் மௌனமாகிறேன் உந்தன் விழிகளைப் பார்த்த முதல் ❤😘
வார்த்தைகளால் சொல்ல முடியாததை உந்தன் விழிகளோடு பேசும் இமைகள் மொழிபெயர்த்துத் தருகின்றன உந்தனுக்கான எந்தன் கவிதை வரிகளை❤😘😍🥰🫰🫶
My Cute lovely #Radimaa Lots of love Forever maa ❤😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#காவியத்தலைவி
#Radikaa

My Cute Lovely #Radimaa😘
Lovely Memories to Recall forever! 🥰🥰 In 08.03.2017 (9 Years ago) I meet you on the #Women'sday Life time memories forever and I cherish it as the most important day in my life💗🖤Your smile and the way You treat to me adds the love towards You each day. Loads of love forever maa 😘💗🖤🫶🫰
Happy Women's Day to you maa ♀🌹👩
May your life be filled with happiness, strength, and all the success you desire! 🌹🥰
என் என்னவள் 💗🖤😘 @realradikaa
உந்தனை முதல் முறையாக பார்த்த அந்த நேரம் எந்தன் சிறிய உலகமே ஸ்தம்பித்தது💗🖤 விவரிக்க முடியாத அழகில் உந்தன் முதல் பார்வையில் எந்தன் இதயம் உந்தனாகி, பேச்சற்று நின்றேன். காதலின் அழகை உணர்ந்தேன் முதல் முறையாக அது கவிதையாக மாறிய அழகிய தருணம் அது 💗🖤😘🥰😍🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa
My Cute lovely #Radimaa Lots of love Forever maa 💗🖤😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa
என் என்னவள்💗🖤😘
வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்💗🖤
(என்)மனதிலுள்ள கவிதைக்கோடு மாறுமோ😘
கோடையில் மழை வரும் வசந்தக்காலம் மாறலாம்💗🖤
எழுதிச்செல்லும் விதியின் கைகள் மாறுமோ💗🖤காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்💗🖤நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ💗🖤😘🫶🫰

என் என்னவள் 💗😘
ஆயிரம் ஆயிரம் கவிதைகளால் உந்தன் அழகினை நான்
வர்ணித்தும் என்றுமே தீராத எந்தன் கவிதை அழகே,..... 💗😘
அந்த கவிதைகளை வாசிக்கத் தெரியாமல் உந்தன் அழகினில் தொலைந்து
போகிறேன் நான் 💗😘😍🥰🫰🫶
My Cute lovely #Radimaa Lots of love Forever maa 💗😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa

என் என்னவள் 💙😘
வார்த்தைகளும் வரையறை அற்றதே என் என்னவளே உந்தன் அழகினை வர்ணிக்கும் போது🥰😍😘💙🫶🫰 #Radikaa
My Cute lovely #Radimaa Lots of love Forever maa 💙😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa

என் என்னவள் 🩵😘
நூறாயிரம் முறை உந்தனை (உந்தன் புகைப்படம்) பார்த்தாலும்...... 🩵😘
எப்போதும் முதல் முறையாக நேரில் பார்த்தபோது இதயத்தில் ஏற்பட்ட அதே படபடப்பு தரும்...... 🩵😘
என் என்னவளின் அழகு முகம் 🩵😘😍🥰🫶🫰
My Cute lovely #Radimaa Lots of love Forever maa 🩵😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa

என் என்னவள் ❤😘
உந்தன் கண்கள் தான் அழகான கவிதை என்று நான் ரசித்துக் கொண்டிருக்கையில் மயிலிறகாய் பறந்து விழுந்தது உந்தன் கை விரல்கள் கலைத்த உந்தன் முடி உந்தன் நெற்றியில் நானும் ரசிக்க வேண்டிய கவிதை என்று எனக்கு நினைவுப்படுத்த❤🥰😍😘🫶🫰 #Radikaa
My Cute lovely #Radimaa Lots of love Forever maa ❤😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa

என் என்னவள் 💗😘
உந்தன் மௌனமே எந்தன் காதலின் மொழியாக எந்தன் இதய நினைவில் எப்போதும் நிறைந்திருக்கின்றன வார்த்தைகள் இல்லாத அழகிய கவிதைகளாக 💗😘😍🥰
My Cute lovely #Radimaa Lots of love Forever maa 💗😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa

#December My (#Our) most most favourite month is here, let’s look forward to good things 🎊🎄🎅🎅#Christmas #Happy❤🥰😍😘🫶🫰 #Radikaa
என் என்னவள்❤😘
My Cute lovely #Radimaa Lots of love Forever maa ❤😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa

என் என்னவள் 💜😘
உந்தன் நினைவுகளோடு பேசிப்பேசி நான்
ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன் உந்தனுக்காக💜😘😍🥰
My Cute lovely #Radimaa Lots of love Forever maa 💜😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa

என் என்னவள் 🩵😘
செடியில் இருக்குபோது
புன்னகைக்காத பூக்கள்
உந்தன் விரல் பட்டு, உந்தன் கரங்களினால், உந்தன் தலையில் சூடிய பிறகு
புன்னகைக்கின்றது அதற்கு எவ்வளவு ஆனந்தம்!!! 🩵😍🥰😘🫶🫰 #Radikaa
My Cute lovely #Radimaa Lots of love Forever maa 🩵😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa

என் என்னவள் 🩶🤍😘
புத்தகத்தின் எழுதாத வெள்ளைக் காகிதக் கோடுகளாய் நான் என்னை வரிகளால் நிரப்ப வந்த எழுத்துகளின் கவிதை என் என்னவள்😘😍🥰🫶🫰🩶🤍
Happy Morning My Cute Lovely #Radimaa 🎊 Have a Successful Day maa Take care @realradikaa 🩶🤍😘🥰😍🫶🫰
My Cute lovely #Radimaa Lots of love Forever maa 🩶🤍😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa

என் என்னவள் 💗😘
நான் தினம் தினம் படிக்க விரும்பும் புது கவிதை என் என்னவள் 💗🥰😘😍🫶🫰
My Cute lovely #Radimaa Lots of love Forever maa 💗😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa

என் என்னவள் 💛😘
ஒரே ஒரு முறை உந்தன் விழிகள் அசைத்து வார்த்தைகளால் பேசி விடுங்கள் எந்தனிடம் உந்தன் அழகில் உறைந்த எந்தன் இதயம் மீண்டும் இயங்கட்டும்💛😍😘🥰🫰🫶
My Cute lovely #Radimaa Lots of love Forever maa 💛😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa

என் என்னவள் ❤😘
உந்தனுக்காக நான் எழுதும் ஒரு எழுத்துக் கூட 📝 கவிதை ஆகும் உந்தன் கண்களில் தென்பட்டு உந்தன் இதழ்கள் அதை வாசித்தால்❤😘🥰😍🫰🫶
My Cute lovely #Radimaa Lots of love Forever maa ❤😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa

என் என்னவள் 🤍😘
என்னவளே .....!🤍😘
உந்தன் ஒவ்வொரு செயலும்
அழகு நிறைந்த உறுப்புக்களும் 🤍😘
உறுப்புகளின் அசைவும்
தனி தனியாக என்னால் எத்தனை முறை கவி எழுதியும் என்றுமே எழுதி முடியாத அழகோ அழகு ....!!!🤍😘😍🥰🫰🫵
My Cute lovely #Radimaa Lots of love Forever maa 🤍😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa
My Cute lovely #Radimaa Lots of love Forever maa 🤍😘🫶🫰
#என்னவளதிகாரம்🥰
#அழகியல்
#Radikaa

Last Seen Hashtags on Sotwe
Femboy cute
Seen from Singapore
ควยนายแบบ
Seen from Thailand
منيوج
Seen from Germany
bursagay
Seen from Turkey
turkamator
Seen from Germany
alchemistmuto
Seen from United States
nolimit() or momson() filter:native_video
Seen from Argentina
ass
Seen from United Kingdom
きよらじ1113
Seen from Japan
romaniasupports1d
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
112M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.2M followers

KATY PERRY 
@katyperry
88.4M followers

Taylor Swift 
@taylorswift13
82.3M followers

Lady Gaga 
@ladygaga
73.8M followers

Virat Kohli 
@imvkohli
71.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.3M followers

Neymar Jr 
@neymarjr
64M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.5M followers

X 
@x
60.8M followers
