Top Tweets for #RageToAction
Pls read, sign and add your Voice as well - to demand justice & accountability and to ensure safety for every child here! ✊🏾
https://t.co/KeajJJku22
#POCSOVeeramani
#RageToAction
#SignThePetition ✍🏾
@Citizen_collec @vopTamilNadu @penncollective
போக்ஸோ வீரமணி வழக்கு - மனித சங்கிலி போராட்டம்!
#gemgranites #veeramani #pocsoveeramani #humanchain #tamilnadu #womensafety #childsafety #neelamsocial
What a meaningful coincidence!
இன்றைக்கு "சர்வதேச பெண் குழந்தைகள் தின"மாமே?
அப்ப கட்டாயம் எல்லாரும் இன்னைக்கே கையெழுத்திடுங்கள்!
https://t.co/KeajJJku22
#POCSOVeeramani
#RageToAction
#SignThePetition ✍🏾
@Citizen_collec @vopTamilNadu @penncollective
பெண் குழந்தைகளைக் கொண்டாடி, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தால் (UNICEF) சர்வதேச பெண் குழந்தை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், பெண் குழந்தைகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள்! அவர்களின் மழலைச் சிரிப்பு, குடும்பத்தின் மகிழ்ச்சி! அவர்களின் துள்ளல், இயற்கையின் பேரழகு! ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது, அங்கே அன்பும், கருணையும், அளவிட முடியாத ஆளுமையும் சேர்ந்தே பிறக்கின்றன.
பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வு, தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், சம உரிமை, முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வது நமது கடமையும், பொறுப்புமாகும். பெண் குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்து, முன்னேற்றத்திற்குத் துணை நின்று, பாகுபாடற்ற சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்!
#CMJosephVijay
#InternationalDayOfGirlChild

குடிமக்கள் கூட்டமைப்பின் மனுவைப் படித்து கையெழுத்திடுங்கள். Pls read the petition and sign.
Link:
https://t.co/2wpxxyOPvm
#POCSOVeeramani
#RageToAction
#SignThePetition ✍🏾

<<தமிழில் கீழே>>
Our #HumanChain was a collective call for justice and accountability for the victims and survivors of the Gem Granites Veeramani POCSO cases.
Let’s keep the momentum going!
Add your voice. Sign the petition. Share it widely. ✊🏾
🔗 https://t.co/ARgreRFn1L or
📲 Scan the QR code to endorse.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியும், அரசுத் துறைசார் நிறுவனங்களின் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி - நாம் மனிதச் சங்கிலியில் கை கோர்த்தோம்.
இனியும் நம் குரல்கள் தொடர்ந்து ஒலிக்கட்டும்!
மனுவில் கையெழுத்திடுங்கள். பரவலாகப் பகிருங்கள். ✊🏾
🔗 https://t.co/ARgreRFn1L
📲 QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஆதரவைப் பதிவு செய்யுங்கள்.
#POCSOVeeramani
#RageToAction
#SignThePetition ✍🏾x

Accountability, not excuses.✊🏾
At the heart of our demands — every single time.
#POCSOVeeramani
#RageToAction
#PoliceAccountability
#JoinTheHumanChain


Good morning, lets rise for justice ✊🏾
The D-day is here!
#POCSOVeeramani
#RageToAction
#PoliceAccountability
#JoinTheHumanChain
Each and every fist counts - when demanding accountability!
#PlacardsSessionInvite
#POCSOVeeramani
#RageToAction
#JoinTheHumanChain
#InstitutionalAccountability
மீண்டும் நினைவூட்டுகிறோம் ✊🏾
Each and every fist counts - when demanding accountability!
#PlacardsSessionInvite
#POCSOVeeramani
#RageToAction
#JoinTheHumanChain
#InstitutionalAccountability

மீண்டும் நினைவூட்டுகிறோம் ✊🏾
Each and every fist counts - when demanding accountability!
#PlacardsSessionInvite
#POCSOVeeramani
#RageToAction
#JoinTheHumanChain
#InstitutionalAccountability

நம்ம சென்னை ஒன்று சேர்ந்து கரங்கள் கோக்க வேண்டிய நேரம் இது...
ஒரு உறுதியான மனிதச் சங்கிலி-யாக ஒன்றிணைவோம்! 👭👫🧑🤝🧑👭👫
கட்டாயம் வாங்க ✊🏾
உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ❤️
#POCSOVeeramani
#RageToAction
#JoinTheHumanChain
#InstitutionalAccountability
குடிமக்களின் கூட்டமைப்பு, குழந்தைகள் & பெண்களின் பாதுகாப்பில் அக்கறையுள்ள உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் அழைக்கிறது!✊🏾
வெள்ளி | அக்டோபர் 9 | 3 - 6pm | எழும்பூர்
Let's join Hands! Let's raise Voices!
#POCSOVeeramani
#RageToAction
#JoinTheHumanChain
#InstitutionalAccountability

குடிமக்களின் கூட்டமைப்பு, குழந்தைகள் & பெண்களின் பாதுகாப்பில் அக்கறையுள்ள உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் அழைக்கிறது!✊🏾
வெள்ளி | அக்டோபர் 9 | 3 - 6pm | எழும்பூர்
Let's join Hands! Let's raise Voices!
#POCSOVeeramani
#RageToAction
#JoinTheHumanChain
#InstitutionalAccountability

Last Seen Hashtags on Sotwe
minichat
Seen from United States
kigurumi #cosplay #bondage
Seen from Ukraine
femalefeedee
Seen from Australia
CírculosQuelnspiran
Seen from United States
minichat() +filter:native_video
Seen from Norway
minichat ()filter:videos
Seen from Germany
latina
Seen from Brazil
minichat(filter:videos)(**)
Seen from Qatar
anxiouspanda filter:videos since:2026-9-19
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.6M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers








