Top Tweets for #ReadMarx
I always imagined the ‘lumpenproletariat’ to be a band of homeless guys with a cartoonishly large tumor on their neck. #ReadMarx
அரசு என்பது ஆளும் வர்க்கங்களின் அடக்குமுறைக் கருவி.அது உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டுவதை குறிக்கோளாகக் கொண்டது.
உலக உழைப்பாளர்களே ஒன்று கூடுங்கள்.
#labourrights
#readmarx #socialism #workersoftheworldunite
கான்ட்ராக்ட் தொழிலாளர் முறை என்பது நவீன கொத்தடிமை முறை...
ஊதியம் வேண்டுமா நான் சொல்றத செய்.
சம்பளம் கொடு லீவு வேணும்னு வந்த வேலைய விட்டு துறத்திவிட்டுருவேன் என்ற கான்ட்ராக்ட் காரர்களின் மிரட்டலே பதிலாக இருக்கும்.
கொடும் வெயில் கொட்டும் மழையோ நடு ராத்திரியோ துப்புரவு தொழிலாளர்களுக்கு வேலை தான். ஆனால் அவர்களுக்கு அரசு போதிய சம்பளம் கொடுக்காது. அவர்களை பணி நிரந்தரம் செய்யாது.
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் துப்புரவு பணியில் உள்ள பெண்கள் மாதவிடாய் காலத்தில் கூட விடுமுறை கிடைக்காமல் வேலை செய்யும் கொடுமை உள்ளது.
ஆட்சி மாறியுள்ளது காட்சி மாறவில்லை.
கான்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்து போதிய ஊதியம் தந்து அவர்களது வாழ்க்கையை முன்னேற்றுவதே உண்மையான மாற்றமாக அமையும்.
#Labours #TVK #Chennai
அரசியல் என்பது அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளோடு தொடர்புடையது.அது தேர்தலில் தொடங்குவதும் இல்லை அது தேர்தலோடு முடியப்போவதுமில்லை.இயக்கம் கட்டுங்கள்,மக்களோடு நில்லுங்கள்.அகில உலக ஆமைகள் வெற்றிக் கழகம் சார்பாக பொறுப்புணர்வோடு பகிர்கிறோம்.
#Readmarx
இணைய நண்பா / நண்பீஸ்க்கு ஒரு அறிவுறுத்தல்!!
நாளைய தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமென்றாலும் வரலாம்... அரசியல் என்பது மிகவும் கவனமாக, பொறுமையாக அணுகவேண்டிய விஷயம்.
எனவே, உணர்ச்சிவசப்படுதல் வேண்டாம்.
அன்புடனும் - அக்கறையுடனும்,
உங்கள் கொக்கிகள் (🐿️/🐢)
#TVKVijay #TVKVijayHQ #TVK #tn2026
On 31.12.2025 cylinder was Rs.1684 இஸ்ரேல்-ஈரான் போர் நடந்தா நம்ம ஏன் போராடனும்னு கேக்குற அறிவிலிகளுக்கு,நம்ம தட்டல என்ன சாப்டனும்,எவ்வளவு காசு கொடுத்து சாப்டனும்,இத முடிவெடுக்க வேண்டிய இடத்துல நாம இல்ல,அதிகாரத்தை கைப்பற்ற அமைப்பா மக்கள திரட்டணும். #LPG
#Readmarx
#Socialism

எனவே, சமூகத்தையும் அது எதன் அடிப்படையில் இயங்குகிறது என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள, நீங்கள் செய்யவேண்டியது ஒன்று மட்டுமே. அது மார்க்சியத்தைப் படித்துப் புரிந்து கொள்வது.(6)
#ReadMarx #ReadMarxism #ReadLenin

உருசிய மக்களின் துணையோடு உலகை மாற்றிய லெனினுக்கு மரணமில்லை!
மார்க்சிய-லெனினியத்திற்கு மரணமில்லை!!
#ReadMarx #ReadLenin

"அனைத்து வகை ஒடுக்கும் (சுரண்டும்) வடிவங்களுக்கும் மூல அடிப்படையான வர்க்கங்களை விட்டுவிட்டு, வேறு எந்த இடத்தில் நின்று "சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்" என்று வியாக்கியானம் செய்தாலும், அது வெறும் வெற்று விளம்பரம் மட்டுமே!"
#ReadMarx #ReadLenin
Source: https://t.co/qSlZst0zrs

சாதி என்பது வர்க்கப் பிரிவினையின் தொடக்ககால வடிவமாகும், அதை இன்னும் கூர்மை படுத்தி இருக்கிறது முதலாளித்துவம்.
முதலாளித்துவத்தை தூக்கி எறியாமல், பாட்டாளி வர்க சர்வாதிகாரத்தை நிலை நிறுத்தாமல் உங்களால் ஒரு காலமும் ஜாதி, மதங்களை ஒழிக்க முடியாது...
#ReadMarx.
"போர்" எங்கு பார்த்தாலும் போர் அதனால் ஏற்படும் இழப்புகள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கிறது.
போர்கள் மக்களுக்காக நடக்கவில்லை மாறாக முதலாளிகளுக்காக நடந்த படுகிறது.
முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் மனித குளத்திற்கு விடிவு இல்லை.
#ReadMarx.
சமூகத்தை உற்று பாக்கும் அனைவருக்கும் ஒன்று தெரியும், சமூகம் ஏற்ற தாழ்வு கொண்டது பல பிரச்சனைகள் இருக்கிறது என்று...
அதை எப்படி தீர்வு காண்பது என்பதே மார்க்சியம்...
#Readmarx இந்த உலகத்தை பற்றி புரிந்து கொள்ள.
"ஒழுக்கம் யாருக்கானது?" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை தமிழ் மார்க்ஸ் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதற்கு பலவகையில் உதவிய @kuthoosi1988 தோழருக்கும், படித்து அங்கீகரித்த @tamilmarxorg தோழர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்!
#ReadMarx #Marxism #Morality
பசியின் காரணமாக ஒரு ஏழை மனிதன் உணவைத் திருடுகிறான். அவன் ஒழுக்கக்கேடானவன், தண்டனைக்குரியவன் என்று அழைக்கப்படுகிறான். ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள வரிகளைச் செலுத்தாமல் தவிர்க்கிறது. ஆனால் அது நிதி திட்டமிடல் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு தொழிலாளி உடல் மற்றும் மனச்சோர்வால் சரிந்து விழுகிறான். அவன் வலிமையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறான். ஒரு நாடு கோடிக்கணக்கான குடிமக்களை மருத்துவமும் சுகாதாரமும் வாங்க முடியாத நிலையில் வைத்திருக்கிறது. ஆனால் அந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று புகழப்படுகிறது. இந்த முரண்பாடு தற்செயலானது அல்ல, இது கட்டமைப்பு ரீதியானது.
வாழ்க்கையில் வெற்றி பெற நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது என்ன? “நேர்மையாக இருங்கள், கடினமாக உழையுங்கள், ஒழுக்கமாக இருங்கள், எதையும் குறை சொல்லாதீர்கள், எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு நகருங்கள்” என்பதே. ஆனால் என்னுடைய கேள்வி ஒன்றுதான். நிலையான, பாதுகாப்பான வாழ்க்கை இல்லாதவர்களிடம் மட்டும் ஏன் ‘ஒழுக்கம்’ வலியுறுத்தப்படுகிறது?
https://t.co/m1p6jWzw1T

அரசியல்,அரசு,அரசாங்கம் என்றால் என்ன? அரசு என்பது தனியுடைமையை பாதுகாப்பதே தவிர வேறு இல்லை.உழைக்கும் மக்களோடு நிற்காமல் சோசலித்தை ஏற்காமல் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் வலதுசாரிகள் தான்.எளிய முறையில் அரசியல் கற்க வாசியுங்கள்.
#leftisthealternate
#politics
#Readmarx

"முடிவில் புரட்சிகளின் நோக்கம் எல்லாம், உன்னை காதலிக்க ஒரு சில மணி நேரங்கள் கூடுதலாக பெற்று தருவது மட்டும் தான்"
- தோழர் கொக்கி.
மனித உறவுகளே பண உறவுகளாக மாறி போன இக்காலத்தில் உண்மையான காதலை கம்யூனிஸ்ட்களால் தான் தர முடியும்...
#ValentinesDay
#ReadMarx

Good Morning and Happy sunday to all the comrades...
#ReadMarx

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.4M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.5M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.8M followers

KATY PERRY 
@katyperry
87.4M followers

Taylor Swift 
@taylorswift13
81.2M followers

Lady Gaga 
@ladygaga
72.7M followers

Kim Kardashian 
@kimkardashian
69.6M followers

Virat Kohli 
@imvkohli
69.4M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.7M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
62.1M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.5M followers










