Top Tweets for #SSLalitkumar
South Indian Film Writers Association (#SWAN) Elections 2026–2029: #TFAPA Congratulates the Newly Elected Team
@tfapatn @offBharathiraja @TGThyagarajan @TSivaAmma @Dhananjayang @prabhu_sr #SSLalitKumar @e4echennai @vinod_offl
20 ஜூலை 2026:
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) தேர்தல்: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழுவிற்கு TFAPA-வின் வாழ்த்து.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA), தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) 2026–2029 காலத்திற்காக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு எங்கள் வாழ்த்துகள்:
•தலைவர்: இயக்குநர் திரு. சேரன்
•செயலாளர்: எழுத்தாளர் - இயக்குநர் திரு. 'பட்டுக்கோட்டை' பிரபாகர்
•பொருளாளர்: இயக்குநர் திரு. ஆர். சுந்தரராஜன்
•துணைத் தலைவர்கள்: இயக்குநர் திரு. ப. சமுத்திரக்கனி மற்றும் பாடலாசிரியர் திரு. சினேகன்
•இணைச் செயலாளர்கள்: இயக்குநர்கள் திரு. ரவி மரியா, திரு. பாஸ்கர் சக்தி, திரு. வி. பிரபாகர் மற்றும் பாடலாசிரியர் கவிஞர் திரு. முத்துலிங்கம்
மேலும், இக்காலகட்டத்தில் சங்கத்தின் பொறுப்பை ஏற்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 செயற்குழு உறுப்பினர்களுக்கும் எங்களது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திரைப்பட எழுத்தாளர்களே திரைப்படத்தின் அடித்தளம். ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் எழுத்தின் வலிமையைச் சார்ந்துள்ளது. சிறந்த கதைகள், திரைக்கதைகள் மற்றும் வசனங்களே தரமான திரைப்படங்களை உருவாக்குகின்றன. தற்போது தமிழ் திரைப்படத் துறை குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்து வரும் இந்நேரத்தில், திரைப்பட எழுத்தாளர்களை ஊக்குவித்து, அவர்களை அங்கீகரித்து, அவர்களின் படைப்பாற்றலுக்கு உரிய மதிப்பளிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
துடிப்பும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட புதிய தலைமைக் குழு SWAN அமைப்பின் பொறுப்பேற்றிருப்பது திரைப்படத் துறைக்கு மிகவும் நம்பிக்கையூட்டும் முன்னேற்றமாகும். திரைப்பட எழுத்தாளர்களின் நலனுக்காகவும், தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காகவும் இவர்களின் பார்வையும் அர்ப்பணிப்பும் பல சிறப்பான மாற்றங்களை உருவாக்கும் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
தேர்தலுக்கு முன்னர் தங்களது அறிக்கையில் புதிய மற்றும் முன்னேற்றகரமான பல திட்டங்களை அறிவித்திருந்த இந்த புதிய நிர்வாகக் குழு, அவற்றை முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுத்தும் என்ற நம்பிக்கையை நாங்கள் கொண்டுள்ளோம்.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA), SWAN-இன் புதிய தலைமைக் குழுவிற்கு தனது முழுமையான ஒத்துழைப்பை உறுதியளிக்கிறது. திரைப்பட எழுத்தாளர்களின் நலனையும், தமிழ் திரைப்படத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் சிறப்பையும் மேம்படுத்தும் பணிகளில் அவர்களுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
புதிய நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும் வெற்றிகரமான, முற்போக்கான மற்றும் பயனுள்ள பதவிக்காலத்தை மனமார வாழ்த்துகிறோம்.
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA)
---
July 20, 2026:

The Tamil Film Active Producers Association (TFAPA) extends its heartfelt congratulations to the newly elected Office-Bearers and Executive Committee Members of the South Indian Film Writers Association (SWAN) for the 2026–2029 term from the elections held on 19th July 2026.
Our Congratulations to the Newly Elected Office-Bearers:
•President: Director Thiru #Cheran
•Secretary: Writer-Director Thiru 'Pattukottai' Prabhakar
•Treasurer: Director Thiru R. Sundararajan
•Vice-Presidents: Director Thiru P. #Samuthirakani and Lyricist Thiru #Snehan
•Joint Secretaries: Directors Thiru Ravi Mariya, Thiru Bhaskar Sakthi, Thiru V. Prabhakar, and Kavingar Thiru Muthulingam
We also congratulate the 12 Executive Committee Members elected to serve the Association during this tenure.

Film writers form the very foundation of cinema. The strength of a film lies in the quality of its writing, making screenplay writers the driving force behind meaningful and successful filmmaking. At a time when Tamil cinema is undergoing significant transformation, it is essential to encourage, recognize, and empower the creative minds who shape compelling stories through their writing.
The emergence of a dynamic and forward-looking leadership team at SWAN is a positive development for the industry. We believe their vision and commitment will usher in meaningful progress for the welfare of film writers and the growth of Tamil Cinema.
The newly elected team has presented several progressive initiatives in its election manifesto, and we are confident that they will work diligently to translate those promises into reality.
The Tamil Film Active Producers Association (TFAPA) assures the new SWAN leadership of its wholehearted support and looks forward to working closely with them in advancing the interests of film writers and contributing to the continued growth of Tamil Cinema.
We wish the entire team a successful and progressive tenure.
Office-Bearers & Members
Tamil Film Active Producers Association (TFAPA)

From the Desk Of Tamil Film Active Producers Association [#TFAPA]
@tfapatn
@offBharathiraja @TGThyagarajan @TSivaAmma @Dhananjayang @prabhu_sr #SSLalitkumar @e4echennai @vinod_offl
27.06.2026:
திரைக்கதை மன்னன் திரு.கே. பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்
இந்திய திரையுலகின் திரைக்கதை மன்னன், பிரபல இயக்குநர், நடிகர், எழுத்தாளர் திரு. கே. பாக்யராஜ் அவர்கள் இன்று திடீரென காலமான செய்தி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளித்துள்ளது.
இந்திய திரையுலகில் 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்ட திரு. கே. பாக்யராஜ் அவர்கள், பல மொழிகளில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு வரலாறு படைத்த எண்ணற்ற திரைக்கதைகளை எழுதியவர். எழுத்தாளர், இயக்குநர், நடிகர், கதையாசிரியர் எனப் பல பரிமாணங்களில் திகழ்ந்த அவர், தனது ஒப்பற்ற படைப்பாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் மனித உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ளும் திறன் மூலம் திரைக்கதை எழுதும் கலையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார்.
அவரது திரைப்படங்கள் பல தலைமுறை ரசிகர்களை மகிழ்வித்ததோடு, எண்ணற்ற இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுக்கு புதிய சிந்தனையையும் படைப்பூக்கத்தையும் வழங்கின. அன்றாட வாழ்வின் எளிய நிகழ்வுகளை மறக்க முடியாத திரை அனுபவங்களாக மாற்றிய அவரது தனித்துவமான திறமை, பல தசாப்தங்களாக ரசிகர்களின் இதயங்களில் அவருக்கு அழியாத இடத்தைப் பெற்றுத் தந்தது.
'நிறம் மாறாத பூக்கள்', 'புதிய வார்ப்புகள்', 'கன்னிப் பருவத்திலே', 'ஒரு கை ஓசை', 'மௌன கீதங்கள்', 'இன்று போய் நாளை வா', 'விடியும் வரை காத்திரு', 'அந்த 7 நாட்கள்', 'தூறல் நின்னு போச்சு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்', 'முந்தானை முடிச்சு', 'தாவணிக் கனவுகள்', 'ஒரு கைதியின் டைரி', 'சின்ன வீடு', 'எங்க சின்ன ராசா', 'இது நம்ம ஆளு', 'சுந்தரகாண்டம்', 'ராசுக்குட்டி', 'வீட்டிலே விசேஷங்க', 'பாரிஜாதம்', 'சொக்கத் தங்கம்' உள்ளிட்ட பல திரைப்படங்களுக்காக அவர் எழுதிய திரைக்கதைகள் தமிழ் சினிமாவின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இவற்றில் பல படங்களில் இயக்குநராகவும், நடிகராகவும் சிறப்பாகத் திகழ்ந்தார்.
சிறந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகராக பல பிலிம்பேர் விருதுகள் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளை வென்ற பெருமைக்குரியவர்.
அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கும், இந்திய திரைப்பட உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவரது கதைகள், கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்பணிகள் வருங்கால தலைமுறைகளுக்கும் என்றென்றும் வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் திகழும்.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலக சகாக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான தருணத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு இறைவன் மனவலிமையையும் ஆறுதலையும் வழங்க பிரார்த்திக்கிறோம்.
திரைக்கதை மன்னன் திரு. கே. பாக்யராஜ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அவர் படைத்த கதைகள் என்றும் வாழும்.
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA)
---
Legendary Screenplay Writer, Director & Actor Shri K. Bhagyaraj passes way: Circular
Office Bearers and Members of Tamil Film Active Producers Association (TFAPA) are deeply shocked and grieved to learn the sudden passing away of Indian’s Screenplay King, Popular Director and Actor, Shri K. Bhagyaraj today, a true legend whose extraordinary contribution to Indian cinema will remain timeless.
Known as ‘Screenplay King’ in Indian Cinema, Shri K. Bhagyaraj has written many screenplays that have travelled across languages through remakes and made history. As a writer, director, actor, and storyteller, Shri K. Bhagyaraj redefined screenplay writing with his unmatched creativity, wit, and deep understanding of human emotions. His films entertained generations while inspiring countless filmmakers and screenwriters to look at storytelling through a fresh and intelligent lens. His unique ability to transform simple, everyday moments into unforgettable cinematic experiences earned him a permanent place in the hearts of audiences for many decades.
![ToouringTalkies's tweet photo. From the Desk Of Tamil Film Active Producers Association [#TFAPA]

Known as ‘Screenplay King’ in Indian Cinema, Shri K. Bhagyaraj has written many screenplays that have travelled across languages through remakes and made history. As a writer, director, actor, and storyteller, Shri K. Bhagyaraj redefined screenplay writing with his unmatched creativity, wit, and deep understanding of human emotions. His films entertained generations while inspiring countless filmmakers and screenwriters to look at storytelling through a fresh and intelligent lens. His unique ability to transform simple, everyday moments into unforgettable cinematic experiences earned him a permanent place in the hearts of audiences for many decades.](https://pbs.twimg.com/media/HLzkYygbMAEaBuq.jpg)
From the Desk Of Tamil Film Active Producers Association [#TFAPA]
@tfapatn
@offBharathiraja @TGThyagarajan @TSivaAmma @Dhananjayang @prabhu_sr #SSLalitkumar @e4echennai @vinod_offl
27.06.2026:
திரைக்கதை மன்னன் திரு.கே. பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்
இந்திய திரையுலகின் திரைக்கதை மன்னன், பிரபல இயக்குநர், நடிகர், எழுத்தாளர் திரு. கே. பாக்யராஜ் அவர்கள் இன்று திடீரென காலமான செய்தி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளித்துள்ளது.
இந்திய திரையுலகில் 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்ட திரு. கே. பாக்யராஜ் அவர்கள், பல மொழிகளில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு வரலாறு படைத்த எண்ணற்ற திரைக்கதைகளை எழுதியவர். எழுத்தாளர், இயக்குநர், நடிகர், கதையாசிரியர் எனப் பல பரிமாணங்களில் திகழ்ந்த அவர், தனது ஒப்பற்ற படைப்பாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் மனித உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ளும் திறன் மூலம் திரைக்கதை எழுதும் கலையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார்.
அவரது திரைப்படங்கள் பல தலைமுறை ரசிகர்களை மகிழ்வித்ததோடு, எண்ணற்ற இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுக்கு புதிய சிந்தனையையும் படைப்பூக்கத்தையும் வழங்கின. அன்றாட வாழ்வின் எளிய நிகழ்வுகளை மறக்க முடியாத திரை அனுபவங்களாக மாற்றிய அவரது தனித்துவமான திறமை, பல தசாப்தங்களாக ரசிகர்களின் இதயங்களில் அவருக்கு அழியாத இடத்தைப் பெற்றுத் தந்தது.
'நிறம் மாறாத பூக்கள்', 'புதிய வார்ப்புகள்', 'கன்னிப் பருவத்திலே', 'ஒரு கை ஓசை', 'மௌன கீதங்கள்', 'இன்று போய் நாளை வா', 'விடியும் வரை காத்திரு', 'அந்த 7 நாட்கள்', 'தூறல் நின்னு போச்சு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்', 'முந்தானை முடிச்சு', 'தாவணிக் கனவுகள்', 'ஒரு கைதியின் டைரி', 'சின்ன வீடு', 'எங்க சின்ன ராசா', 'இது நம்ம ஆளு', 'சுந்தரகாண்டம்', 'ராசுக்குட்டி', 'வீட்டிலே விசேஷங்க', 'பாரிஜாதம்', 'சொக்கத் தங்கம்' உள்ளிட்ட பல திரைப்படங்களுக்காக அவர் எழுதிய திரைக்கதைகள் தமிழ் சினிமாவின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இவற்றில் பல படங்களில் இயக்குநராகவும், நடிகராகவும் சிறப்பாகத் திகழ்ந்தார்.
சிறந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகராக பல பிலிம்பேர் விருதுகள் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளை வென்ற பெருமைக்குரியவர்.
அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கும், இந்திய திரைப்பட உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவரது கதைகள், கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்பணிகள் வருங்கால தலைமுறைகளுக்கும் என்றென்றும் வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் திகழும்.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலக சகாக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான தருணத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு இறைவன் மனவலிமையையும் ஆறுதலையும் வழங்க பிரார்த்திக்கிறோம்.
திரைக்கதை மன்னன் திரு. கே. பாக்யராஜ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அவர் படைத்த கதைகள் என்றும் வாழும்.
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA)
---
Legendary Screenplay Writer, Director & Actor Shri K. Bhagyaraj passes way: Circular
Office Bearers and Members of Tamil Film Active Producers Association (TFAPA) are deeply shocked and grieved to learn the sudden passing away of Indian’s Screenplay King, Popular Director and Actor, Shri K. Bhagyaraj today, a true legend whose extraordinary contribution to Indian cinema will remain timeless.
Known as ‘Screenplay King’ in Indian Cinema, Shri K. Bhagyaraj has written many screenplays that have travelled across languages through remakes and made history. As a writer, director, actor, and storyteller, Shri K. Bhagyaraj redefined screenplay writing with his unmatched creativity, wit, and deep understanding of human emotions. His films entertained generations while inspiring countless filmmakers and screenwriters to look at storytelling through a fresh and intelligent lens. His unique ability to transform simple, everyday moments into unforgettable cinematic experiences earned him a permanent place in the hearts of audiences for many decades.
His screenplays for films Niram Maaratha Pookkal, Puthiya Vaarpugal, Kanni Paruvathile, Oru Kai Osai, Mouna Geethangal, Indru Poi Nalai Vaa, Vidiyum Varai Kathiru, Andha 7 Naatkal, Thooral Ninnu Pochu, Darling Darling Darling, Mundhanai Mudichu, Dhavani Kanavugal, Oru Kaidhiyin Dairy, Chinna Veedu, Enga Chinna Rasa, Idhu Namma Aalu, Sundara Kandam, Rasukutty, Veetile Visheshanga, Parijatham, Chokka Thangam will remain iconic in Tamil Cinema. As a Filmmaker and Actor, he excelled in many of these films.
Shri K. Bhagyaraj was a winner of many Filmfare Awards and Cinema Express awards as the Best Screenplay Writer and Actor.
His passing is an irreparable loss to Tamil cinema and the Indian film fraternity. Though the legend is no longer with us, his stories, characters, and cinematic legacy will continue to inspire generations to come.
We from TFAPA extend our heartfelt condolences to his family, friends, colleagues, and millions of admirers across the world. May they find strength during this difficult time
Rest in peace, Screenplay King K. Bhagyaraj sir. Your stories will live forever.
Office Bearers and Members
Tamil Film Active Producers Association (TFAPA)
![onlynikil's tweet photo. From the Desk Of Tamil Film Active Producers Association [#TFAPA]

Tamil Film Active Producers Association (TFAPA)](https://pbs.twimg.com/media/HLzUD_4bUAAkhPN.jpg)
தமிழக முதல்வர் விஜய் அவர்களை தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார்கள்!
#TGThyagarajan #DSiva #GDhananjeyan #SRPrabhu #SSLalitKumar #MukeshRMehta #SVinothKumar #TamilFilmActiveProducersCouncil #Kollywood #ChiefMinisterReliefFund #TamilNadu

From the Desk Of #TFAPA
தளபதி #விஜய் - வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்
@TVKVijayHQ @actorvijay
@tfapatn @offBharathiraja @TGThyagarajan @TSivaAmma @Dhananjayang @prabhu_sr #SSLalitKumar @e4echennai @vinod_offl

மே தின சிறப்பு திரைப்படம் "சிறை " World Television Premiere | 2025 மே 1 - மாலை 5.30 மணிக்கு.. Z தமிழ் தொலைக்காட்சியில் !
#VikramPrabhu #LKAkshayKumar #AnishmaAnilKumar #SureshRajakumari #SSLalitKumar
#Sirai #WorldTelevisonPremiere #ZeeTamil

மே தின சிறப்பு திரைப்படம் 😍❤
Sirai | May 1st Friday | 5.30 PM | WTP | Zee Tamil
#VikramPrabhu #LKAkshayKumar #AnishmaAnilKumar #SureshRajakumari #SSLalitKumar
#Sirai #WTP #WorldTelevisonPremiere #Promo #ZeeTamil
Wishing the most wonderful birthday to @basiljoseph25 ♥️ A talent that speaks for itself and a soul that lights up every room. Here’s to you from team #Raawadi 🎂✨
@7screenstudio
Co-Produced by: #LKVishnuKumar
Produced by: #SSLalitKumar

It’s a wrap for #Raawadi 💣
Summer 2026 release 🎬 @7screenstudio
Starring: @basiljoseph25 | @lk_akshaykumar | @JafferJiky | #NobleJames | @meshariqhassan7 @chaleswaran | #AishwaryaSharma
Co-Produced by: #LKVishnuKumar
Produced by: #SSLalitKumar

#Sirai Original Background Score out now
👉 https://t.co/rg5HxkMLjx
A @justin_tunes Musical..
@iamVikramPrabhu @lk_akshaykumar @iamanishma @t_ananda98 #SureshRajakumari @madheshmanickam @directortamil77 @proyuvraaj #LKVishnuKumar #SSLalitKumar

and saying Sirai is superb. I feel it is like my victory. This is everyone’s victory. I thank my producer #SSLalitKumar, who has already done big movies with Thalapathy Vijay but also supports small movies. Nowadays, everyone is going beyond big movies and big
A special milestone in a remarkable journey🔥 Marking his 25th film, @iamVikramPrabhu makes a grand arrival at the #SiraiSuccessMeet
@lk_akshaykumar @iamanishma @t_ananda98 @7screenstudio #LKVishnuKumar #SSLalitKumar #SureshRajakumari @madheshmanickam @justin_tunes @philoedit

A proud moment for the visionary creator 🌟Director #SureshRajakumari lights up the #SiraiSuccessMeet
@iamVikramPrabhu @lk_akshaykumar @iamanishma @t_ananda98 @7screenstudio #LKVishnuKumar #SSLalitKumar @madheshmanickam @justin_tunes @philoedit @directortamil77

The brilliance behind every frame 📽️ @madheshmanickam, DOP, joins the #SiraiSuccessMeet celebration.
@iamVikramPrabhu @lk_akshaykumar @iamanishma @t_ananda98 @7screenstudio #LKVishnuKumar #SSLalitKumar #SureshRajakumari @justin_tunes @philoedit @directortamil77

Last Seen Hashtags on Sotwe
beurette92i
Seen from France
근육섭
Seen from Korea
tuerbanlıolgun
Seen from Turkey
nepali lado puti
tuye
Seen from United States
nolimit()+filter:media()filter:native_video since:2026-06-12
Seen from Brazil
TransIsBeautiful
Seen from United Kingdom
arab sex
Seen from Jordan
Ixlii
Seen from Switzerland
แอบถ่ายกางเกงใน
Seen from Thailand
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.2M followers

KATY PERRY 
@katyperry
88.3M followers

Taylor Swift 
@taylorswift13
82.2M followers

Lady Gaga 
@ladygaga
73.7M followers

Virat Kohli 
@imvkohli
70.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.3M followers

Neymar Jr 
@neymarjr
63.8M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.4M followers

X 
@x
60.8M followers

![ToouringTalkies's tweet photo. From the Desk Of Tamil Film Active Producers Association [#TFAPA]
@tfapatn
@offBharathiraja @TGThyagarajan @TSivaAmma @Dhananjayang @prabhu_sr #SSLalitkumar @e4echennai @vinod_offl
27.06.2026:
திரைக்கதை மன்னன் திரு.கே. பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்
இந்திய திரையுலகின் திரைக்கதை மன்னன், பிரபல இயக்குநர், நடிகர், எழுத்தாளர் திரு. கே. பாக்யராஜ் அவர்கள் இன்று திடீரென காலமான செய்தி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளித்துள்ளது.
இந்திய திரையுலகில் 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்ட திரு. கே. பாக்யராஜ் அவர்கள், பல மொழிகளில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு வரலாறு படைத்த எண்ணற்ற திரைக்கதைகளை எழுதியவர். எழுத்தாளர், இயக்குநர், நடிகர், கதையாசிரியர் எனப் பல பரிமாணங்களில் திகழ்ந்த அவர், தனது ஒப்பற்ற படைப்பாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் மனித உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ளும் திறன் மூலம் திரைக்கதை எழுதும் கலையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார்.
அவரது திரைப்படங்கள் பல தலைமுறை ரசிகர்களை மகிழ்வித்ததோடு, எண்ணற்ற இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுக்கு புதிய சிந்தனையையும் படைப்பூக்கத்தையும் வழங்கின. அன்றாட வாழ்வின் எளிய நிகழ்வுகளை மறக்க முடியாத திரை அனுபவங்களாக மாற்றிய அவரது தனித்துவமான திறமை, பல தசாப்தங்களாக ரசிகர்களின் இதயங்களில் அவருக்கு அழியாத இடத்தைப் பெற்றுத் தந்தது.
'நிறம் மாறாத பூக்கள்', 'புதிய வார்ப்புகள்', 'கன்னிப் பருவத்திலே', 'ஒரு கை ஓசை', 'மௌன கீதங்கள்', 'இன்று போய் நாளை வா', 'விடியும் வரை காத்திரு', 'அந்த 7 நாட்கள்', 'தூறல் நின்னு போச்சு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்', 'முந்தானை முடிச்சு', 'தாவணிக் கனவுகள்', 'ஒரு கைதியின் டைரி', 'சின்ன வீடு', 'எங்க சின்ன ராசா', 'இது நம்ம ஆளு', 'சுந்தரகாண்டம்', 'ராசுக்குட்டி', 'வீட்டிலே விசேஷங்க', 'பாரிஜாதம்', 'சொக்கத் தங்கம்' உள்ளிட்ட பல திரைப்படங்களுக்காக அவர் எழுதிய திரைக்கதைகள் தமிழ் சினிமாவின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இவற்றில் பல படங்களில் இயக்குநராகவும், நடிகராகவும் சிறப்பாகத் திகழ்ந்தார்.
சிறந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகராக பல பிலிம்பேர் விருதுகள் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளை வென்ற பெருமைக்குரியவர்.
அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கும், இந்திய திரைப்பட உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவரது கதைகள், கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்பணிகள் வருங்கால தலைமுறைகளுக்கும் என்றென்றும் வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் திகழும்.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலக சகாக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான தருணத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு இறைவன் மனவலிமையையும் ஆறுதலையும் வழங்க பிரார்த்திக்கிறோம்.
திரைக்கதை மன்னன் திரு. கே. பாக்யராஜ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அவர் படைத்த கதைகள் என்றும் வாழும்.
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA)
---
Legendary Screenplay Writer, Director & Actor Shri K. Bhagyaraj passes way: Circular
Office Bearers and Members of Tamil Film Active Producers Association (TFAPA) are deeply shocked and grieved to learn the sudden passing away of Indian’s Screenplay King, Popular Director and Actor, Shri K. Bhagyaraj today, a true legend whose extraordinary contribution to Indian cinema will remain timeless.
Known as ‘Screenplay King’ in Indian Cinema, Shri K. Bhagyaraj has written many screenplays that have travelled across languages through remakes and made history. As a writer, director, actor, and storyteller, Shri K. Bhagyaraj redefined screenplay writing with his unmatched creativity, wit, and deep understanding of human emotions. His films entertained generations while inspiring countless filmmakers and screenwriters to look at storytelling through a fresh and intelligent lens. His unique ability to transform simple, everyday moments into unforgettable cinematic experiences earned him a permanent place in the hearts of audiences for many decades.](https://pbs.twimg.com/media/HLzkYuqaUAASptI.jpg)
![onlynikil's tweet photo. From the Desk Of Tamil Film Active Producers Association [#TFAPA]
@tfapatn
@offBharathiraja @TGThyagarajan @TSivaAmma @Dhananjayang @prabhu_sr #SSLalitkumar @e4echennai @vinod_offl
27.06.2026:
திரைக்கதை மன்னன் திரு.கே. பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்
இந்திய திரையுலகின் திரைக்கதை மன்னன், பிரபல இயக்குநர், நடிகர், எழுத்தாளர் திரு. கே. பாக்யராஜ் அவர்கள் இன்று திடீரென காலமான செய்தி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளித்துள்ளது.
இந்திய திரையுலகில் 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்ட திரு. கே. பாக்யராஜ் அவர்கள், பல மொழிகளில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு வரலாறு படைத்த எண்ணற்ற திரைக்கதைகளை எழுதியவர். எழுத்தாளர், இயக்குநர், நடிகர், கதையாசிரியர் எனப் பல பரிமாணங்களில் திகழ்ந்த அவர், தனது ஒப்பற்ற படைப்பாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் மனித உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ளும் திறன் மூலம் திரைக்கதை எழுதும் கலையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார்.
அவரது திரைப்படங்கள் பல தலைமுறை ரசிகர்களை மகிழ்வித்ததோடு, எண்ணற்ற இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுக்கு புதிய சிந்தனையையும் படைப்பூக்கத்தையும் வழங்கின. அன்றாட வாழ்வின் எளிய நிகழ்வுகளை மறக்க முடியாத திரை அனுபவங்களாக மாற்றிய அவரது தனித்துவமான திறமை, பல தசாப்தங்களாக ரசிகர்களின் இதயங்களில் அவருக்கு அழியாத இடத்தைப் பெற்றுத் தந்தது.
'நிறம் மாறாத பூக்கள்', 'புதிய வார்ப்புகள்', 'கன்னிப் பருவத்திலே', 'ஒரு கை ஓசை', 'மௌன கீதங்கள்', 'இன்று போய் நாளை வா', 'விடியும் வரை காத்திரு', 'அந்த 7 நாட்கள்', 'தூறல் நின்னு போச்சு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்', 'முந்தானை முடிச்சு', 'தாவணிக் கனவுகள்', 'ஒரு கைதியின் டைரி', 'சின்ன வீடு', 'எங்க சின்ன ராசா', 'இது நம்ம ஆளு', 'சுந்தரகாண்டம்', 'ராசுக்குட்டி', 'வீட்டிலே விசேஷங்க', 'பாரிஜாதம்', 'சொக்கத் தங்கம்' உள்ளிட்ட பல திரைப்படங்களுக்காக அவர் எழுதிய திரைக்கதைகள் தமிழ் சினிமாவின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இவற்றில் பல படங்களில் இயக்குநராகவும், நடிகராகவும் சிறப்பாகத் திகழ்ந்தார்.
சிறந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகராக பல பிலிம்பேர் விருதுகள் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளை வென்ற பெருமைக்குரியவர்.
அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கும், இந்திய திரைப்பட உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவரது கதைகள், கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்பணிகள் வருங்கால தலைமுறைகளுக்கும் என்றென்றும் வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் திகழும்.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலக சகாக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான தருணத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு இறைவன் மனவலிமையையும் ஆறுதலையும் வழங்க பிரார்த்திக்கிறோம்.
திரைக்கதை மன்னன் திரு. கே. பாக்யராஜ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அவர் படைத்த கதைகள் என்றும் வாழும்.
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA)
---
Legendary Screenplay Writer, Director & Actor Shri K. Bhagyaraj passes way: Circular
Office Bearers and Members of Tamil Film Active Producers Association (TFAPA) are deeply shocked and grieved to learn the sudden passing away of Indian’s Screenplay King, Popular Director and Actor, Shri K. Bhagyaraj today, a true legend whose extraordinary contribution to Indian cinema will remain timeless.
Known as ‘Screenplay King’ in Indian Cinema, Shri K. Bhagyaraj has written many screenplays that have travelled across languages through remakes and made history. As a writer, director, actor, and storyteller, Shri K. Bhagyaraj redefined screenplay writing with his unmatched creativity, wit, and deep understanding of human emotions. His films entertained generations while inspiring countless filmmakers and screenwriters to look at storytelling through a fresh and intelligent lens. His unique ability to transform simple, everyday moments into unforgettable cinematic experiences earned him a permanent place in the hearts of audiences for many decades.
His screenplays for films Niram Maaratha Pookkal, Puthiya Vaarpugal, Kanni Paruvathile, Oru Kai Osai, Mouna Geethangal, Indru Poi Nalai Vaa, Vidiyum Varai Kathiru, Andha 7 Naatkal, Thooral Ninnu Pochu, Darling Darling Darling, Mundhanai Mudichu, Dhavani Kanavugal, Oru Kaidhiyin Dairy, Chinna Veedu, Enga Chinna Rasa, Idhu Namma Aalu, Sundara Kandam, Rasukutty, Veetile Visheshanga, Parijatham, Chokka Thangam will remain iconic in Tamil Cinema. As a Filmmaker and Actor, he excelled in many of these films.
Shri K. Bhagyaraj was a winner of many Filmfare Awards and Cinema Express awards as the Best Screenplay Writer and Actor.
His passing is an irreparable loss to Tamil cinema and the Indian film fraternity. Though the legend is no longer with us, his stories, characters, and cinematic legacy will continue to inspire generations to come.
We from TFAPA extend our heartfelt condolences to his family, friends, colleagues, and millions of admirers across the world. May they find strength during this difficult time
Rest in peace, Screenplay King K. Bhagyaraj sir. Your stories will live forever.
Office Bearers and Members
Tamil Film Active Producers Association (TFAPA)](https://pbs.twimg.com/media/HLzUDI2boAAeeJt.jpg)