Top Tweets for #Sachine
God Of Cricket #Sachine 🔥💥
My Hitman #RohitSharma 🔥💥
#THALAPATHY #MumbaiIndians #RohitSharma𓃵 #HardikPandya #SuryakumarYadav #PlayLikeMumbai #TeamIndia #TATAIPL2025

#Sachine ரஜினிகிட்டயும் அடிவாங்கியாச்சு அஜித் கிட்டயும் அடி வாங்கியாச்சு
இனி #SivaKarthikeyan மட்டும் தான் பாக்கி
SK: இரண்டு தடவ செத்த பாம்ப நான் அடிக்க மாட்டேன் அதான் #Parasakthi #JanaNayagan படத்துக்கு அப்பு வைக்க வருதுல
#Vijay
@vasuchidambaram @Filmy_Track @actorvijay We released only for 1 day in USA it was not removed. Usually theater don't give for rerelease here
#Sachein USA Re-Release Day 1 Reported Gross: $3,381 from 28 Locations
#Sachine படத்த இப்ப ஏன் ரிலீஸ் பண்ணிங்க?
#GoodBadUgly படம் ரிலீஸ் ஆகி நல்லா ஓடிட்டு இருக்கு. அந்த படத்துக்கு வர கூட்டத்த எடுத்து நாங்க சச்சின் படத்துக்கு வந்த கூட்டம்னு publicity குடுப்போம்.அதுக்கு தான் - #Vijay
மக்கள்: ஏன்னடா உனக்கு இந்த மானம் கெட்ட பிழைப்பு 💦
முடிஞ்சா #Chandramukhi படத்த இப்ப #Sachine க்கு போட்டியா re-release பண்ண சொல்லு பாப்போம் - தற்குறிஸ்
ஏன் ஒரு தடவ செருப்படி வாங்குனது பத்தாதா திரும்ப திரும்ப செருப்படி வாங்கனுமா
#Rajinikanth | #SuperstarRajinikanth | #Vijay
#Sachine படம் புதுசா பாக்குற மாதிரியே இருக்கு - தற்குறிஸ்
உண்மை என்னனா அந்த படத்த ரிலீஸ் ஆனப்ப எவனும் பாக்கல. இப்ப தான் பாக்குறானுக அதான் புதுசா தெரியுது 🤣
#Chandramukhi பட புயல்ல காணம போன படம் தான் சச்சின்
#Rajinikanth | #SuperstarRajinikanth
இத கரெக்ட் time எல்லோரும் சச்சின் ரி ரிலீஸ் கொண்டாடுறாங்க.....
Dmk than Waqf எதிர்த்து ஜெயிச்சது கூவிர வேண்டியதான்....
#Sachine

விஜய் @TVKVijayHQ எவ்வளவு பெரிய தற்குறின்னு தெரிஞ்சுக்கனும்னா இதை கொஞ்சம் படிங்க.
விஜய்க்கு எவனோ நல்லா விபூதி அடிக்குறான்னு மட்டும் உறுதியா தெரியுது.
அபிசேக் சிங்வி காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாநிலங்களவை MP. சீனியர் வழக்கறிஞர்.வக்கீல் அவரது தொழில்.
தவெக சார்பில் ஆஜர் ஆகி இருந்தால் தாவெகவின் பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனாவை அருகில் வைத்துக் கொண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி இருக்க வேண்டும் அல்லவா .அப்போது ஆதவ் அர்ஜுனா உச்சநீதிமன்ற வளாகத்தில் தான் இருந்தார்.
#Waqf குறித்து அபிசேக் சிங்வி டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் தான் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார் .ஒரு கட்சி சார்பில் ஆஜரானவர் மற்றொரு கட்சி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவார்களா ? அதுவும் அவர் ஒரு சீனியர் வழக்கறிஞர்..!
அருகில் நடப்பது ,ரீபோஸ்ட் செஞ்சது எல்லாம் ஆதாரமா ? TVK தலைவர் பிரபல நடிகர் tag பண்ணி நன்றி சொன்னா ரீபோஸ்ட் பண்றது ஒரு courtesy.
பத்திரிக்கையாளர் நிரஞ்சன் கூட அப்படி இருக்கலாம் இப்படி புரிந்து கொள்ளலாம்னு யூகங்களை தான் இணைக்கிறார்.அவரே உறுதியாகவும் சொல்லல எந்த ஆதாரமும் தரல.
திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இஸ்லாமிய அமைப்புகளும் பலர் வழக்கு தொடுத்துள்ளனர்.
அதில் 17-04-2025 பட்டியிலடப்பட்டவை 10. அதில் தவெக எண் இல்லை .
விஜய் வழக்கு தொடுத்தாரா..? ஆம்
ஒவைசி மனு 04-04-2025 , திமுக மனு 07-04-2025 , IUML 05-04-2025.
பலரும் வழக்கு தொடுத்தது போக கடைசியாக தவெக மனு செய்தது 3 நாட்களுக்கு முன்னர் 13-4-2025.
அபிசேக் சிங்விவை பொறுத்தவரை காங்கிரஸ் சார்பாகவும்,கேரளாவைச் சேர்ந்த சமஸ்தா கேரளா ஜமியத்துல் உலமா என்ற அமைப்பின் சார்பாகவும் ஆஜர் ஆகிறார்.
16-4-2025 அன்று அனைத்து மனுதாரர் வழக்குகளையும் தனித்தனியாக விசாரிக்க தேவை இல்லை பொது வழக்காக ஏற்றுக்கொண்டு விசாரணையை துவக்கியது உச்சநீதிமன்றம்.பல மனுக்களில் தவெகவின் மனுவும் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதை வைத்து பாக்ஸ் ஆபீஸ் டெம்ப்ளேட் வடையை தூக்கிட்டு அப்படியே இங்கயும் பொறுத்தப் பாத்தானுக.அம்பலப்பட்டு அசிங்கப்பட்டானுக.
விஜய் ரசிகர்களை பொறுத்தவரை Box office 500 கோடி 1000 கோடி ன்னு சீரியஸா டிஸ்கஸ் பண்ண தற்குறி கோமாளி முட்டாப்பயலுக .ஆபாசம் அருவருப்பு கருத்துக்களை தவிர தர்க்க ரீதியாக விவாதிக்கும் நான்கு பேரை கூட பார்க்க இயலாது.
அதனால அவனுக மேல பெரிசா ஒன்னும் ஆச்சர்யம் இல்லை.அவர்களை இப்படியே பேச/எழுதி அனுமதித்தால் போதும் மத்ததெல்லாம் மக்கள் பாத்துப்பாங்க.

@kamala_cinemas @Suriya_offl @menongautham @Jharrisjayaraj #Sachine re-release ku waiting bro @kamala_cinemas
IND Vs BAN 1ST TEST REVIEW: ಬಾಂಗ್ಲಾಗೆ ರೋಹಿತ್ ವಾರ್ನಿಂಗ್..ಸಚಿನ್ ದಾಖಲೆ,ಅಶ್ವಿನ್ ಉಡೀಸ್!| #TV9D
Video Link► https://t.co/c4wUrV98bu
#TV9Kannada #Rohitsharma #India #Bangladesh #TestMatch #Sachine
Which is the best duo in cricket History ?
#MSDhoni #ViratKohli #RohitSharma𓃵 #Sachine #Sehwag #Dhawan #Raina #warner #Smith



Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.3M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
88M followers

Taylor Swift 
@taylorswift13
81.9M followers

Lady Gaga 
@ladygaga
73.4M followers

Virat Kohli 
@imvkohli
70.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.1M followers

X 
@x
60.8M followers


















