Top Tweets for #Sanitoryworkers
எப்ப பார்த்தாலும் இந்த அமைச்சர் ஏதாச்சும் ஒரு cuttingஅ எடுத்துட்டு வராப்ல, ஆனா தப்பு தப்பா Pasting செய்றாப்ல! Promo shoot🫢
Why so desperate to get some historical placement for a hero who has not done any political work in the past? Work now! Meet #Sanitoryworkers

காணுங்கள் ▶️ https://t.co/7eKU3NzPrt
தூய்மை பணியாளர்களுக்கு வருடம் முழுவதும் விடுமுறையே கிடையாது..
தாய் மாமன் சீர்! MLA-க்களுக்கு கார்! தொடரும் லஞ்சம், ஊழல்? உடைக்கும் Activist பாரதி |
#TVK #Vijay #SanitoryWorkers
கைது
#sanitoryworkers #tnpolice #TNGovt
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy

நிச்சயமா இது தமிழ்நாடு அரசுக்கு நல்ல பெயர் வாங்கி தராது - சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ்
#Theekkathir | #KRangarajcitu | #MLA | #sanitoryworkers | #cmvijay
தேர்தலுக்கு முன்பு தூய்மை பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்துவிட்டு.இப்போ அதே தூய்மை பணியாளர்களை தனியார்மயாக்கும் முடிவை #தவெக அரசு செய்கிறது என்றால் உங்களுடைய நோக்கம் எல்லாம் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவது மட்டுமே மற்றபடி
#TVK is just another party
#tvkfails #sanitoryworkers

சென்னை மாநகராட்சியின் குறிப்பிட்ட மண்டலங்களைச் சேர்ந்த அரசு ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர்கள், தங்கள் பணி பாதுகாப்பு உட்பட்ட அடிப்படை உரிமைகளுக்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது 'தூய்மை பணி ஒப்பந்தங்களை தனியாரிடம் கொடுக்கக் கூடாது, தூய்மைப் பணியாளர்கள் உரிமைகளை ஏற்க வேண்டும்' என்றெல்லாம் பேசினார் இன்றைய முதல்வர் அவர்கள். ஆனால் இப்போது, மாநகராட்சியின் பராமரிப்பு பணிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாரிடம் தாரைவார்த்து, ஒருசிலர் பயனடைய ஒட்டுமொத்த தூய்மைப் பணியாளர்களையும் வஞ்சித்து வருகிறது மக்கள் விரோத திமுக அரசு. போராடுபவர்கள் பெரும்பாலும் பெண்கள், முதியவர்கள் என்றும் பார்க்காமல் ஐந்து நாட்களாக வீதியில் போராடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இன்று தொழிலாளர்களின் மொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கி வயிற்றில் அடித்து வருகிறது திமுக அரசு. சாமானிய மக்களின் குறைந்தபட்ச முன்னேற்றமான அரசு வேலைவாய்ப்பை ஒழித்துவிட்டு என்ன சமூகநீதியைப் பேசப்போகிறீர்கள்?.. சமூக அநீதியை மட்டுமே ஆட்சியாக நடத்திவரும் அரசுக்கு எதிராகச் சென்னையில் போராடிவரும் தூய்மைப் பணியாளர்களைத் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, கழக துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், கழகத் தோழர்கள் ஆகியோரோடு நேற்று சந்தித்தோம். அடிப்படை உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் மக்களோடு போராட்டக் களத்தில் பங்கேற்றோம். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும், பணிப்பாதுகாப்பு உரிமைக்கும் சட்ட அடிப்படையிலும், ஜனநாயக களத்திலும் தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் துணை நிற்கும் என்று தெரிவித்தோம்.

தரமற்ற உணவு ; தூய்மைப் பணியாளர்களின் சுயமரியாதையைக் காயப்படுத்தும் திமுக – அண்ணாமலை கண்டனம்…!
விவரம் : https://t.co/VXHJsXZZ39
#Annamalai | #CMStalin | #DMK | #food | #sanitoryworkers | #TNBJP

கூவம் ஆற்றில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் ; கைது செய்த காவல்துறை….!
விவரம் : https://t.co/Q8NYdezwyF
#koovamriver | #latestNews | #sanitoryworkers | #sanitoryworkersprotest | #TNnews

நீதிக்கு எதிராகத் தான் சர்வாதிகாரியாக மாறுவாரா ஸ்டாலின்..? – அன்புமணி ராமதாஸ்…!
விவரம் : https://t.co/z80BGulwKU
#AnbumaniRamadoss | #Arrest | #DMK | #MKStalin | #PMK | #sanitoryworkers | #teachers | #protest

#NewsTamil24x7JustNow | தூய்மைப் பணியாளர்கள் கைது
சென்னையில் நீதி கேட்கும் பேரணி நடத்தச் சென்ற தூய்மைப் பணியாளர்கள் கைது
தனியார் மயத்தை கண்டித்து கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்றவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனங்களில் ஏற்றிய போலீசார்
#Chennai #Sanitoryworkers #Protest #Arrested #TNPolice #NewsTamil #Tamilnews #NewsTamil24x7

9 வது நாளாகத் தொடரும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்!
#ConservancyWorkers #SanitoryWorkers #Protest #Chennai #ChennaiCoporation

தூய்மைப் பணியாளர்களுக்கு நாகரிகமான முறையில் உணவளிப்பதில் அரசுக்கு என்ன சிக்கல்..? - நயினார் நாகேந்திரன்...!
விவரம் : https://t.co/vHZTwYkiLR
#DMK | #latestNews | #sanitoryworkers | #TNBJP | #TNGoverment | #TNnews

சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
#sathiyamtv #sathiyamnews #ChennaiCorporation #MKStalinCM #DMKgovt #SanitoryWorkers #Food

'எல்லோருக்கும் பொங்கல், போகி, தீபாவளி; ஆனா எங்கள் வாழ்க்கை நரகமாகி போச்சு'-தூய்மைப் பணியாளர்கள் வேதனை
#ChennaiCorporation #sanitoryworkers #struggle #Nakkheeran #police
https://t.co/lXcqGIlUoo
”இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும்.?” - அண்ணாமலை கேள்வி.!
விவரம் : https://t.co/fSG40XObz0
#Annamalai | #BJP | #DMK | #latestNews | #MKStalin | #sanitoryworkers | #TNnews

விநாயகர் சிலை கரைப்பு- கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள்
#VinayagarChaturthi2025 #chennai #beach #sanitoryworkers #Nakkheeran
https://t.co/UTGEFRppFg
”அரசியலுக்கு வந்து இரண்டாவது மாநாடு நடத்தியிருக்கும் விஜய்க்கு வாழ்த்துக்கள்” - நடிகர் விஷால்!
விவரம் : https://t.co/FpeESgFwPU
#CaptainVijayakanth | #sanitoryworkers | #TVKVijay | #vishal

#NewsUpdate | தூய்மை பணியாளர்கள் கைது
மதுரை மாநகராட்சி தூய்மை பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது
#madurai #Maduraicorporation #Sanitoryworkers #Protest #TamilNews #NewsTamil #NewsTamil24x7

#NewsUpdate | திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளரை செவிலியர் மீரா என்பவர் தாக்கியதாக தகவல்
#Tiruvallur #Sanitoryworkers #Protest #Nurse #Hospital #TamilNews #NewsTamil #NewsTamil24x7

#URIMAIKURAL || திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு விடுதலை எப்போது? || NEWSJ
#urimaikural #dmkfails #stalinmodel #byebyestalin #sanitoryworkers #newsj

#URIMAIKURAL || சர்வாதிகார முகம் தான் ஸ்டாலின் மாடல் ஆட்சியா? || NEWSJ
#urimaikural #dmkfails #stalinmodel #byebyestalin #sanitoryworkers #newsj

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.1M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers















