Top Tweets for #SathanKulamIssue
சாத்தான்குளம் வழக்கு - 9 பேருக்கு மரண தண்டனை.. அதிரடி தீர்ப்பு
#Thoothukudi | #SathankulamIssue | #MaduraiHighCourt | #Judgment | #Police | #PolimerNews
சாத்தான்குளம் தந்தை, மகன் கொ** வழக்கு..
9 காவலர்களுக்கும் இரட்டை மரண தண்டனை என தீர்ப்பு கொடுத்த நீதிபதி..
இரட்டை மரண தண்டனை ஏன்..? எப்போது தீர்ப்பை அமல்படுத்துவார்கள்..? தண்டனை குறைய வாய்ப்பு இருக்கா..? வழக்கறிஞர் கொடுத்த விளக்கம்..
#Chennai | #SathankulamIssue | #MaduraiHighCourt | #Judgment | #Police | #PolimerNews
“ சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் போலீசார் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்த நீதிபதி..” தீர்ப்புக்கு பின் போலீஸ் வேனில் ஏறி சிறைக்கு சென்ற குற்றவாளிகள்.. வேனுக்கு வெளியே நின்று குற்றவாளிகளின் உறவினர்கள் செய்த செயல்..!
#Madurai | #SathankulamIssue | #MaduraiHighCourt | #Judgment | #Police | #PolimerNews
சாத்தான்குளம் சம்பவத்தில் 9 போலீசாருக்கு ம**ண தண்டனை.. எப்போது நிறைவேற்றப்படும்? வழக்கில் அடுத்து என்னவாகும்?
#Madurai | #SathankulamIssue | #MaduraiHighCourt | #Judgment | #Police | #Advocate | #PolimerNews
#SathankulamIssue
அருள் புரிந்தால் மீனாட்சி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கேசு மதுரைக்கு வந்திருச்சுல
இனிமேல் அந்த மதுரை மீனாட்சி பார்துக்குவா 🙏🙏
#JusticeForJayarajandBennicks #SathankulamIssue #MaduraiHighCourt

“ உயிர் போனது போனது தான்.. என்ன இருந்தாலும் அந்த உயிர் வராது..! ” ஆனாலும், இது பாமர மக்களுக்கு கிடைத்த ஒரு நீதி..!
சாத்தான்குளம் கொ** வழக்கில் 9 போலீசாருக்கும் இரட்டை ம**ண தண்டனை கொடுத்த நீதிபதி.. கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்ட குடும்பத்தினர்..
#Madurai | #SathankulamIssue | #MaduraiHighCourt | #Judgment | #Police | #Family | #PolimerNews
”சாகும் வரை ம**ண தண்டனை.... கருணையே காட்ட கூடாது”..
தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான் குளம் கொ** வழக்கில் நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு.. அபராதம் எவ்வளவு? தீர்ப்பு வாசிக்கும் போது நீதிபதி குறிப்பிட்டது என்ன? - வழக்கறிஞர் முழு விளக்கம்
#Madurai | #SathankulamIssue | #MaduraiHighCourt | #Judgment | #Police | #Advocate | #PolimerNews
சற்று நேரத்தில்..
சாத்தான்குளத்தில் கடந்த 2019ல் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது மதுரை மாவட்ட நீதிமன்றம்
குற்றம்சாட்டப்பட்ட 9 போலீசார் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டனர்
#SathankulamIssue #CustodialDeath #TnPolice #Jayaraj #Bennix #LockupDeath #Thanthitv

5 வருடம் கழித்து.! தீர்ப்புக்கு நாள் குறிப்பு.! சாத்தான்குளம் வழக்கு கடந்து வந்த பாதை.! லாக் அப் டெத்-க்கு முற்றுப்புள்ளி வைக்குமா?
#Sathankulam #SathankulamIssue #Police #CBI #Newstamil24x7
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு.. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக கடும் எதிர்ப்பு
#SathankulamIssue | #Police | #Court | #PolimerNews
போலீஸ் வீட்டில் புகுந்து இளம்பெண் செய்த படு பயங்கர கொலை.. ஈரக்குலையை நடுங்க வைத்த சம்பவம்
https://t.co/n77VbzzZgT
#sathankulamissue #police #robbery #lady #topnews #latestnews #thanthitv
சாத்தான்குளத்தில் சீரியல் கில்லர்? - கொலைகாரி செஞ்சத கேட்டா ஈரக்குலையே நடுங்கும்
https://t.co/x1mbCxIYW6
#sathankulamissue #police #robbery
சாத்தான்குளம் விவகாரம்.. அதிமுக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன..? பட்டியலிட்ட இபிஎஸ்..!
#Salem #EPS #ADMK #SathankulamIssue #Newstamil24x7
சாத்தான் குளம் விவகாரம் - ஜாமீன் தள்ளுபடி
#Thoothukudi | #Sathankulamissue | #Judgement | #NewsTamil24x7

இருவரது உடல்களில் இருந்த காயங்களே இறப்புக்கு காரணம்... உடற்கூறாய்வில் உறுதி
#SathankulamIssue #ThanthiTV
https://t.co/0MNtgWEvKP
மீண்டும் பரபரப்பு சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு பெண் காவலர் வெளிப்படையாக சொன்ன உண்மை
#sathankulam #sathankulamissue #sathiyamtv
https://t.co/TdgVQbJ8fn
#Breaking || சாத்தான்குளம் வழக்கை முடிக்க 4 மாதம் அவகாசம் வழங்கி மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
#sathankulamissue #highcourt
https://t.co/I1CONeJfEK
#NewsUpdate
சாத்தன்குளம் சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை தூக்கிலிட வேண்டும்; லாக்கப்டெத் என்பதை அனுமதிக்க முடியாது
- முன்னாள் டி.ஜி.பி. வால்டர் தேவாரம் நியூஸ்7 தமிழுக்கு சிறப்பு பேட்டி.
#SathankulamIssue | #LockUpDeath | #PoliceBrutality | #News7Tamil
சாத்தான்குளம் வழக்கு :விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க உயர்நீதிமன்ற கிளை ஆணை #Sathankulam | #SathankulamIssue | #Investigation | #HighCourt | #Madurai https://t.co/fIVMkzKfaN
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவல்துறையினர் விசாரனைக்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்
#Madurai #SathanKulamIssue
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.8M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers






