Top Tweets for #SaveFrench
புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி பாடம் நீக்கம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆசிரியர் மனுநீதிச் சோழன் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு கல்வித் துறை அளித்து இருக்கக்கூடிய விளக்கமும் புதுச்சேரி மாணவர்களின் மீதான அக்கறையை வெளிப்படுத்துகிறது. #SaveFrench #SaveTamil #PuducherryLanguagePolicy
1. பிரெஞ்சு மொழிக்கான கொள்கை : தேசிய கல்விக்கொள்கை 2020-ன் படி, "மூன்று மொழிகளில், இரண்டு மொழிகள் இந்தியாவிற்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும்". புதுச்சேரியில் உள்ள CBSE பள்ளிகளில், ஆங்கிலம் மற்றும் ஒரு இந்திய மொழியுடன் சேர்த்து பிரெஞ்சு மொழியை மூன்று மொழிகளில் ஒன்றாக வழங்க முடியுமா? இது தொடர்பாக உங்கள் இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கை/வழிகாட்டுதல்/விளக்கத்தின் நகலை தயவுசெய்து வழங்கவும்.
2. 2026-27 க்கான அனுமதி: புதுச்சேரியில் உள்ள CBSE பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு 2026-27 கல்வியாண்டில் பிரெஞ்சு மொழி இரண்டாம் மொழியாகவோ அல்லது மூன்றாம் மொழியாகவோ கற்பிக்க உங்கள் இயக்குநரகத்தால் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? ஆம் எனில், தொடர்புடைய ஆணை/சுற்றறிக்கையை வழங்கவும். இல்லை எனில், அதை நிறுத்துவதற்கான ஆணை/காரணங்களை வழங்கவும்.
3. புதுச்சேரிக்கான சிறப்பு ஏற்பாடு: புதுச்சேரியின் வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியான பிரான்ஸ் நாட்டுடனான உறவைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழியைத் தொடர உங்கள் இயக்குநரகம் ஏதேனும் சிறப்பு ஏற்பாடு, விலக்கு அல்லது ஆணை பிறப்பித்துள்ளதா? ஆம் எனில், அத்தகைய ஆணையின் சான்றளிக்கப்பட்ட நகலை வழங்கவும்.
4. CBSE உடனான தொடர்பு: பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை நிறுத்துவது அல்லது தொடர்வது குறித்து கடந்த 12 மாதங்களில் உங்கள் இயக்குநரகம் CBSE தலைமையகம் அல்லது CBSE சென்னை மண்டல அலுவலகத்திற்கு ஏதேனும் கடிதம் அனுப்பியுள்ளதா? தயவுசெய்து அத்தகைய அனைத்து கடிதப் பரிமாற்றங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்கவும்.
5. மாணவர்களுக்கான பாதுகாப்பு: ஒரு CBSE பள்ளி இடைக்காலத்தில் பிரெஞ்சு மொழியை நிறுத்தினால், ஏற்கனவே பிரெஞ்சு மொழியைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களைப் பாதுகாக்க உங்கள் இயக்குநரகம் என்ன வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது? ஏதேனும் வழிகாட்டுதல்கள்/சுற்றறிக்கை இருப்பின் அதன் நகலை வழங்கவும்.
6. ஆசிரியர்களுக்கான பாதுகாப்பு: ஒருவேளை CBSE பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நிறுத்தப்பட்டால், அங்கு நியமிக்கப்பட்டுள்ள தகுதி வாய்ந்த பிரெஞ்சு ஆசிரியர்களின் பணியைப் பாதுகாக்க உங்கள் இயக்குநரகம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை/பாதுகாப்பு வழிமுறைகளின் விவரங்களை வழங்கவும்.
7. மொழிகளின் பட்டியல்: 2026-27 கல்வியாண்டிற்காக புதுச்சேரியில் உள்ள CBSE பள்ளிகளுக்கான இரண்டாம் மொழிகள் மற்றும் மூன்றாம் மொழிகளின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலை உங்கள் இயக்குநரகத்தின்படி வழங்கவும்.
கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் புதுச்சேரி கல்வித்துறை அளித்துள்ள பதில்களை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கிறேன்.
இவை கற்பனையான ஊக அடிப்படையிலான கேள்விகள் என்பதால், எந்த தகவலும் வழங்க இயலாது. என்றும் இது தொடர்பாக புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகத்தில் அத்தகைய தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என்றும் பதிலளித்து உள்ளார்கள்.

நம் மொழி... நம் உரிமை...
வெல்வோம் ஒன்றாக! 🇫🇷🇮🇳
நன்றி - @JuniorVikatan @MuruganJaypal
#SaveFrenchInPuducherry #SaveFrench #StopHindiImposition

புதுவையில் CBSE பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பில் இருந்து பிரெஞ்சு மொழி நீக்கம் தொடர்பாக இன்று பிரெஞ்சு மொழி ஆசிரியர்களும், தன்னார்வலர்கள் ஒரு குழுவாக இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
#SaveFrench #வெல்வோம்ஒன்றாக

மும்மொழிக் கொள்கையால் பாதிப்பு..!
#Leftlanetamil #Threelanguagepolicy #Languagepolicy #Pudhucherry #Schooleducation #Savefrench

@gio_prankster “Il trattamento dei dati personali senza aver dato informativa costituisce illecito amministrativo da 6000 a 36000 euro”
#savefrench
ICTFL stands behind every foreign language teacher in India #saveforeignlanguageteachers #saveforeignlanguages #savefrench #savegerman
ICTFL stands behind every foreign language teacher in India #saveforeignlanguageteachers #saveforeignlanguages #savefrench @savegerman
Saw @manningn884 on the morning news, hoping @wrdsb can attract and retain exceptional French language teachers #savefrench @MatthewJBondy
Last Seen Hashtags on Sotwe
xlii() or #exny() or #momson() or #nolimit() +video
Seen from Spain
鞋控
Momson() +filter:native_video
Seen from Brazil
استعراض
CRISTIANOFORBALLONDOR
Seen from United States
مبادل_نجران
Seen from Saudi Arabia
argenti
Seen from Japan
somno
Seen from Mexico
BlazingFIRE
Seen from Indonesia
نودزات_حصرية
Seen from Singapore
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.3M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88M followers

Taylor Swift 
@taylorswift13
81.9M followers

Lady Gaga 
@ladygaga
73.4M followers

Virat Kohli 
@imvkohli
70.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.1M followers

X 
@x
60.8M followers









