Top Tweets for #SecretariatColony
⚠️ எதிர்வீட்டு நபரிடம் வீண் தகராறு செய்து, கல்லால் தாக்கிய பெண் கைது.
⚠️ A woman was arrested for quarrelling with a neighbour and assaulting the person with a stone.
🚔 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையம் | Secretariat Colony Police Station
#SecretariatColony #ChennaiPolice #WomenSafety #SwiftAction #Police
🚨 பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி, பிளேடால் தாக்கிய சரித்திரப் பதிவேடு குற்றவாளி கைது.
🚨 History-sheeter was arrested for verbally abusing and assaulting a woman with a blade.
🚔 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையம் | Secretariat Colony Police Station
#SecretariatColony #ChennaiPolice #AssaultCase #SwiftAction
💵 சிறுவனை கையால் தாக்கி, மிரட்டி பணத்தை பறித்துச் சென்ற நபர் கைது.
💵 A man was arrested for assaulting a juvenile, threatening him and robbing him of cash.
🚔 தலைமை செயலகக் குடியிருப்பு காவல் நிலையம்
#SecretariatColony #ChennaiPolice #ChildProtection #SwiftAction
⚠️👊 வீண் தகராறு செய்து உறவினரை தாக்கிய நபர் கைது.
👮♂️ தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலையம்🚨
"வன்முறை தீர்வாகாது"
#SecretariatColony #ChennaiPolice #Quarrel #SwiftAction

Secretariat Colony Police Station
A woman was arrested for fraudulently obtaining ₹4.5 lakh by posing as a houseowner and claiming to be renting out a house.
#ChennaiPolice #SecretariatColony #Arrest #Fraud

தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையம்
வீட்டின் உரிமையாளர் போல நடித்து, வீட்டை குத்தகைக்கு விடுவதாக கூறி ரூ.4.5 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் ஒரு பெண் கைது.
#ChennaiPolice #SecretariatColony #Arrest #Fraud

Secretariat Colony Police Station
Two persons were arrested for assaulting four persons, including a car driver, following a quarrel.
#SecretariatColony #ChennaiPolice #Arrest #Assault

Secretariat Colony Police Station
Two persons were arrested for attempting to pledge fake gold jewellery at a bank. 15.4 grams of fake gold jewellery and 1 two-wheeler were seized.
#SecretariatColony #ChennaiPolice #Arrest #Fraud #Seizure

தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையம்
வீண் தகராறு செய்து கார் ஓட்டுநர் உட்பட 4 நபர்களை தாக்கிய இருவர் கைது.
#SecretariatColony #ChennaiPolice #Arrest #Assault

தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையம்
வங்கியில் போலி தங்க நகைகளை அடகு வைக்க முயன்ற 2 நபர்கள் கைது. சுமார் 15.4 கிராம் போலி தங்க நகைகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.
#SecretariatColony #ChennaiPolice #Arrest #Fraud #Seizure

Secretariat Colony Police Station
A juvenile was produced before the Juvenile Justice Board for housebreaking and theft of silver jewellery, cash, and a mobile phone. Silver anklets and other silver articles have been recovered.
#SecretariatColony #theft #GCP #ChennaiPolice #Arrest

தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலையம்
வீட்டை திறந்து வெள்ளி நகைகள், பணம் மற்றும் செல்போன் திருடிய இளஞ்சிறார் சிறார் நீதிகுழுமத்தில் ஆஜர். வெள்ளிக்கொலுசு மற்றும் வெள்ளி நகைகள் மீட்பு.
#SecretariatColony #theft #GCP #ChennaiPolice #Arrest

Secretariat Colony Police Station
A person was arrested for flying a kite using manja thread. One kite and a spool of manja thread were seized.
#SecretariatColony #ChennaiPolice #CrimeUpdate #kite #Arrest

தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலையம்
மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்க விட்ட நபர் கைது. 1 காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் கண்டு பறிமுதல்.
#SecretariatColony #ChennaiPolice #CrimeUpdate #kite #Arrest

Secretariat Colony Police Station
Five persons, including a transgender woman, were arrested for attempting to murder a person with a knife due to previous enmity. Two juveniles involved in the case were produced before the Juvenile Justice Board.
#SecretariatColony #ChennaiPolice #CrimeUpdate #Enmity #Arrest

தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையம்
முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட திருநங்கை உட்பட 5 நபர்கள் கைது. இந்த வழக்கில் தொடர்புடைய 2 இளஞ்சிறார்கள் சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்.
#SecretariatColony #ChennaiPolice #CrimeUpdate #Enmity #Arrest

Secretariat Colony Police Station
A non-bailable warrant was executed by the Secretariat Colony Police by tracing an accused in a hurt case.
#hurt #ChennaiPolice #PublicSafety #GCP #SecretariatColony

தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையம்
அடிதடி வழக்கில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி கைது.
#hurt #ChennaiPolice #PublicSafety #GCP #SecretariatColony

Secretariat Colony Police Station
Three non-bailable warrants were executed by the Secretariat Colony Police by tracing three accused in attempted murder and Ganja cases.
#warrant #ChennaiPolice #PublicSafety #GCP #SecretariatColony

தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையம்
கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்குகளில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 3 குற்றவாளிகள் கைது.
#warrant #ChennaiPolice #PublicSafety #GCP #SecretariatColony

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers
