Top Tweets for #SeithiALAI
🕯️ உயிரிழந்தார்
2018-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவலர் ராஜா, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
🌐 https://t.co/UHj9qJu9mI
#SterliteProtest #SeithiALAI

🟡 வரவேற்பு!
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலைக்கு, கட்சித் துண்டை அணிவித்து முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் வரவேற்பு அளித்தார்.
🌐 https://t.co/UHj9qJu9mI
#Semmalai #TVK #SeithiALAI

🏃♀️🇮🇳 சாதனை தமிழச்சி!
🥇🥈🥉 மூன்று பதக்கங்கள்... ஒரே தமிழச்சி!
மூன்று களங்களில் முத்திரை பதித்த வித்யா ராமராஜ்! இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வீராங்கனைக்கு வாழ்த்துகள்!
🌐 https://t.co/UHj9qJu9mI
#VithyaRamraj #TeamIndia #SeithiALAI

📢 வதந்தி!
“தவெக அமைச்சரவையில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் என்று பரவி வரும் தகவலை நம்ப வேண்டாம். அது வெறும் வதந்தியே!”
என பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
🌐 https://t.co/UHj9qJu9mI
#PMK #SowmiyaAnbumani #TVK #TamilNaduPolitics #SeithiALAI

🥇🏹 தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி!
மகளிர் COMPOUND குழுப் பிரிவு இறுதியில் சீனாவை 238–234 என வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா! ஜோதி, ப்ரிதிகா, ஷிகிதா அடங்கிய அணி அசத்தல்!
🌐 https://t.co/UHj9qJu9mI
#TeamIndia #AsianGames2026 #SeithiALAI

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் மதுரையில் இன்று தொடங்கி வைத்தார். பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர்.
#CM #vijaythalapathy #Madurai #goldring #seithialai
#செய்தி_அலை_வீடியோடூன்
ஏண்ணே... சட்டம் ஒழுங்கு, ஆர்டிஐ, விலக்குனு சொல்றாங்களே... என்னனே இதெல்லாம்....
அடேய் மண்டையா... நம்ம டிபார்மெண்ட்ல நடக்கிறத யாரும் கேள்வி கேட்ற கூடாதுனு தான் பிளான் பண்ணினோம். ஆனா இப்பிடி ஆகிப்போச்சு...
#today #cartoon #PoliticalNews #RTI #seithialai
🏏 ரோகித்துக்கு 50 அடி CUTOUT!
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுவதை ஒட்டி, மைதானத்திற்கு வெளியே ரோகித் சர்மாவுக்கு 50 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
🌐 https://t.co/UHj9qJu9mI
#RohitSharma #INDvsWI #SeithiALAI

🕯️ கரூர் துயரம் — ஓராண்டு நிறைவு!
கரூரில் தவெக தலைவர் ஜோசப் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைகிறது.
உயிரிழந்தவர்களை நினைவுகூர்வோம்.
🌐 https://t.co/UHj9qJu9mI
#Karurstambedu #SeithiALAI

🧳 தவெகவின் ‘பெட்டி’ வேட்பாளர்கள்!
“குதிரை பேரத்தில் பெட்டி வாங்கியவர்தான் மரகதம் குமரவேல்” — மதுராந்தகத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
“சத்தியபாமா அல்ல, பெட்டிபாமா!” — தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்.
🌐 https://t.co/UHj9qJu9mI
#TVK #SeithiALAI

⚡ ரீல்ஸ் எடுக்கும் முதலமைச்சர்!
“மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை; Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல. அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி என்ன?” — மு.க.ஸ்டாலின்
🌐 https://t.co/UHj9qJu9mI
#MKStalin #SeithiALAI

🚇 அக்.11-ல் புதிய மெட்ரோ சேவை!
சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டத்தின் பூந்தமல்லி புறவழிச்சாலை–வடபழனி வழித்தடத்தை அக்.11-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல். தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்க உள்ளார்.
🌐 https://t.co/UHj9qJu9mI
#ChennaiMetro #SeithiALAI

🥇🇮🇳 இந்தியாவுக்கு 3-ஆவது தங்கம்!
ஆசிய விளையாட்டு மகளிர் கபடி இறுதியில் ஈரானை 37–34 என வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா. இதன்மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது!
🌐 https://t.co/UHj9qJu9mI
#TeamIndia #AsianGames2026 #SeithiALAI

🔱 வேல் அன்பளிப்பு!
மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் குமரவேல், தவெக தலைவர் விஜய்க்கு வேல் மற்றும் பூங்கொத்து வழங்கி வரவேற்பளித்தார்.
🌐 https://t.co/UHj9qJu9mI
#Vijay #TVK #SeithiALAI

📚 50வது புத்தகக் காட்சி!
பபாசி நடத்தும் 50வது ஆண்டு புத்தகக் காட்சி, வரும் ஜனவரி 7 முதல் 19 வரை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது.
🌐 https://t.co/UHj9qJu9mI
#ChennaiBookFair #BAPASI #SeithiALAI

🏋️♀️🥈 பிரதமர் வாழ்த்து!
ஆசிய விளையாட்டு பளுதூக்குதலில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. “அவரது உறுதியும் விடாமுயற்சியும் தேசத்துக்கு உத்வேகம் அளிக்கிறது; அவரால் இந்தியா பெருமை கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
#MirabaiChanu #SeithiALAI

🗳️ பாமகவின் 10% வாக்குகள் யாருக்கு?
மதுராந்தகத்தில் சுமார் 10% வாக்கு பலம் கொண்ட பாமகவின் ஆதரவைப் பெற பிரதான மூன்று கட்சிகளும் தீவிரம். அதிமுக கூட்டணியில் இருந்தாலும், இடைத்தேர்தல் நிலைப்பாட்டை பாமக இன்னும் அறிவிக்கவில்லை.
🌐 https://t.co/UHj9qJu9mI
#PMK #SeithiALAI

💬 “என் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டதாக பலரும் நினைத்தனர். என்னைத் தாங்கிப் பிடித்து அழகுபார்த்து அமைச்சராக்கியவர் முதலமைச்சர் விஜய்”
— அமைச்சர் செங்கோட்டையன்
#Sengottaiyan #Vijay #TamilNaduPolitics #SeithiALAI
🌊 மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
காவிரி படுகை பாசனத்திற்காக இன்று முதல் 45 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
வழக்கமாக ஜூன் 12-ல் திறக்கப்படும் அணை, இந்த ஆண்டு தாமதமாக திறக்கப்படுகிறது.
#MetturDam #TamilNadu #SeithiALAI

சேலத்திலிருந்து மீண்டும் தொடங்கும் விஜய்!
#vijay #tvk #TVKVijay #salem #campaign #viralpost2025シ #seithialai

Last Seen Hashtags on Sotwe
cuznchatword
Seen from Indonesia
anxiouspanda
Seen from United States
heyla
Seen from France
minichat(************) +filter:native_video
แหลมฉบัง
Seen from Thailand
毁灭高潮
Seen from Peru
snapchat(***************) filter:native_video
Seen from United States
รับงานสุรินทร์
Seen from Thailand
snapchat
Seen from United States
minichat()******************************************* +filter:native_video
Seen from Peru
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers
