Top Tweets for #Shopissue
உரிய வாடகை மற்றும் வரிகளைச் செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல்!
#News7Tamil #MunicipalityAction #Seal #TaxDefault #ShopIssue #TamilNaduNews
வாட்டர் பாட்டிலில் கூலிங் இல்லை... போதையில் டீக்கடை உரிமையாளரை தாக்கிய மூன்று இளைஞர்கள்.. டீக்கடை உரிமையாளர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
#Vellore #TeaShop #ShopIssue #Hospital #Newstamil24x7
சாலையோர கடைகளை அப்புறப்படுத்த நோட்டீஸ் அனுப்பிய மாநகராட்சி... தவெக தெற்கு சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்ட கடை உரிமையாளர்கள்
#Madurai #Shopissue #TVK #Newstamil24x7
பெரியசிறுவத்தூர் கிராமத்தில் இருக்கும் மது கடையை எடுக்கணும்.. வீட்டுல பிரச்சனை.. இளைஞர்கள் குடிச்சுட்டு அட்டகாசம் பண்றாங்க - பொதுமக்கள் பேட்டி
#Kallakurichi #Tasmac #Protest #TasmacShop #ShopIssue #Newstamil24x7
இந்த டாஸ்மாக் இருக்கப்போய் தான் 3 பிள்ளைகள் அனாதையா இருக்குது.. இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய போகுதோ?.. இந்த கடை இங்க இருக்ககூடாது.. எங்கள் குடும்பங்களுக்கு ரொம்ப பாதிப்பா இருக்கு - பொதுமக்கள் பேட்டி
#Theni #Tasmac #Protest #TasmacShop #ShopIssue #Newstamil24x7
எங்களுக்கு எந்த ஒரு இடையூறும் இருக்கக்கூடாது.. பீச் வேணும்.. எங்க வியாபாரிகள் கடையை எடுக்கக்கூடாது.. - வேதனையுடன் பேசிய பொதுமக்கள்
#Chennai #MarinaBeach #Shop #ShopIssue #Newstamil24x7
யார்ரா நீ..? எந்த ஊரு நாய் நீ..? கடைய Close பண்ணு.. 10 மணிக்கு மேல் செயல்பட்ட FastFood கடையை பூட்ட சொல்லி கடையை அடித்து நொறுக்கி, வட மாநில இளைஞரையும் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்ட போலீசார்.. வைரலாகும் CCTV காட்சிகள்
#Erode #FastFood #Police #NorthIndian #CCTV #ShopIssue #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #Newstamil24x7
''30 ரூபாய் எல்லாம் வேணாம் மா.. 50 ரூபாய் கொடுங்க.. போய் Complaint பண்ணுங்க..'' சாலையோர பழக்கடை மற்றும் பூக்கடை வியாபாரிகளை மிரட்டி கட்டாய வசூல்..!
#Cuddalore #Shop #ShopIssue #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #Newstamil24x7
பேருந்து நிலையம் திறந்ததில் இருந்து கடை போட அனுமதிக்கல.. வாழ்வாதாரம் ரொம்ப பாதிக்கப்படுது.. எங்களை இழிவா நடத்துறாங்க.. சாப்பாட்டுக்கு கூட ஒன்னும் பண்ண முடியல.. ரொம்ப கஷ்டமா இருக்கு - கண்ணீர் மல்க பேசிய பெண் வியாபாரிகள்
#Ramanathapuram #Busstand #Shop #ShopIssue #TamilNews #NewsTamil #NewsTamil24x7
��ீர ராகவர் கோயில் முன் கடை போடுவதில் ஏற்பட்ட தகராறில் 7 மாத கர்ப்பிணியான தன்னை கட்டையால் அடித்ததாக கலக்கத்துடன் பேட்டியளித்த கர்ப்பிணி பெண்.!
#Tiruvallur | #ShopIssue | #Woman | #Police | #PolimerNews
கோயில் அருகே பூக்கடை வைப்பதில் தகராறு.. கட்சில இருக்கேன் உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.. நான் 7 மாசம் Pregnant-ஆ இருக்கேன் என்ன அடிச்சு கீழ தள்ளிட்டாங்க.. போலீஸ் எந்த ஒரு ஆக்ஷனும் எடுக்க மாட்டேங்கிறாங்க - பாதிப்படைந்த பிரியதர்ஷினி என்ற பெண் பேட்டி
#Tiruvallur #ShopIssue #Police #TamilNews #NewsTamil #NewsTamil24x7
#JUSTIN | மெரினா கடற்கரையில் உணவு, பொம்மைகள், பேன்ஸி பொருட்கள் கடைகளுக்கு மட்டுமே அனுமதி..!
#Chennai #MerinaBeach #Highcourt #Shopissue #Newrules #TamilNews #Newstamil #NewsTamil24x7
குடோன் பிரச்னை.. கவுன்சிலர் தகராறு.. என் சட்டைய பிடிச்சு கீழ தள்ளிட்டாங்க..! நான் ஒரு வீடியோ எடுத்தேன் அதுனால என் கைய பிடிச்சு திருவி போனை பிடுங்கிட்டாங்க.. என்னை எதுக்கு அடிக்கிறாங்க..?
#Salem #Shop #ShopIssue #TamilNews #Newstamil #Newstamil24x7
பாதாம் பாலுக்கு பணம் கேட்டது குத்தமா..? சூடான பாதாம்பாலை கடைக்காரர் மீது ஊற்றிய கொடூரம்..
#Cuddalore #Shopissue #Badammilk #Money #Youngster #CCTV #TamilNews #Newstamil #NewsTamil24x7
பிரபல ரவுடி கொ*ல மிரட்டல்... எங்க உயிருக்கு உத்தரவாதம் இல்ல... நியாயம் கிடைக்குமா..? உயிர் போகுமா..? வேதனையை கொட்டிய தம்பதிகள்..
#Trichy #ShopIssue #TamilNews #NewsTamil #NewsTamil24x7
கடையை காலி பண்ண சொல்லி மிரட்டுறாங்க.. சுவரை உடைச்சு பணத்தை திருட்டிட்டு போய்ட்டாங்க.. என் உயிருக்கு உத்திரவாதம் இல்ல..
#Namakkl #ShopIssue #Theft #TamilNews #NewsTamil #NewsTamil24x7
வணிக வளாக கடைகள் ஏலம் விடுவது தொடர்பாக பேரூராட்சி செயலரை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்..!
#Tiruvallur #ShopIssue #NewsTamil #NewsTamil24x7
ஆக்கிரமிப்பு இடத்தில் ஆவின் பாலகம்... ஆவின் பாலகமா? கவின் பேக்கரியா? கடையை மாற்ற உத்தரவிட்டது யார்?
#Ramanathapuram #AAvinshop #Shopissue #Bakery #Milk #NewsTamil #NewsTamil24x7
போலீசாரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதம்.. காரணம் என்ன..?
#Thiruvallur #ShopIssue #Protest #Police #NewsTamil #NewsTamil24x7
Last Seen Hashtags on Sotwe
精牛
Seen from Japan
shemaleislamabad
ديوت_بدوي
Seen from United States
blackincest
Seen from United States
HAJ_HOUSE
Seen from United States
ensesttürbanlı
Seen from Turkey
momson filter:videos
Seen from Netherlands
omegle
Seen from United States
รับงานอ้อมน้อย
Seen from Thailand
istanbulpasif
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.2M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
88M followers

Taylor Swift 
@taylorswift13
81.9M followers

Lady Gaga 
@ladygaga
73.4M followers

Virat Kohli 
@imvkohli
70.4M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.2M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.1M followers

X 
@x
60.8M followers


