Top Tweets for #SolPuthithu
கடும் கோபத்தில் நீதிபதி பாலாஜி போட்ட அதிரடி உத்தரவு !! 5 மணிக்குள்ள திருச்சிக்கு ஓடும் Seeman ? | @Seeman4TN vs DIG Varun Kumar
#Seeman #NTK #DIGVarunkumar #SpVarunkumar #Annamalai #Trichy #Solputhithu
பெரியார் அம்பேத்கரை அடுத்த தலைமுறைக்கு விஜய் சேர்க்கிறாரா? ஓடி ஒளிந்த சீமான்!! | @tvkvijayhq | @actorvijay | @Seeman4TN | MGR | @narendramodi | Vijayakanth
#ThalaivarVijay #Thalapathy #TVKMaanaaduOct27 #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #ThalapathyVijay𓃵 #Solputhithu #Journalistthavam
சிங்களர்களை விட மோசமானவர் தான் சீமான் !! முன்னாள் தளபதியின் பரபரப்பு ஆடியோ வெளியீடு !! @Seeman4TN | Kathir | @vennilaVT | Thavam
#Seeman #naamtamilarkatchi #NTK #Vennilathayumanavan #Thavam #Solputhithu #Thalapathykathir #Arakalagam #Journalistthavam
சீமானை அம்பலப்படுத்திய விழுப்புரம் நாதக நிர்வாகி!! Seeman Kaliyamma | NTK
Watch ON : https://t.co/u2yXqCORTG...
#seeman #Kaliyamma #NTK #Naamtamilar #Seemanaudio #Solputhithu #Thavam
மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என்றால் ஒரு சொல்லைச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என மனித இயல்பைப் பற்றி அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
#SolPuthithu | #Video
https://t.co/eoPolIT6VH
குழந்தைகளுக்குத் தெளிவாக ஏன் சிந்திக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என 'சொல் புதிது' என்னும் பகுதியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
#SolPuthithu | #Video
https://t.co/8pDlK7E4Nv
நாம் ஏன் தெளிவான பார்வையைக் கொண்டிருக்க வேண்டும் எனச் சொல் புதிது என்னும் பகுதியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
#SolPuthithu | #Video
https://t.co/bngMplRblo
சிந்தனை என்றால் என்ன? என்பதைப் பற்றி அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா!
#SolPuthithu | #Video
https://t.co/wTdoDhhuaS
"நமக்கு இயற்கை அளித்திருக்கக்கூடிய அற்புதமான ஆயுதம், உடல். உடலைப் பற்றி ஏற்கனவே பேசியிருந்தோம். அந்த சிந்தனையின் தொடர்ச்சியாக இதனை���் பார்க்கலாம்.
#SolPuthithu | #Video
https://t.co/urk9uQpA7r
படைப்பாளர்களைக் கண்டும் ஏன் அதிகார வர்க்கம் அஞ்சுகிறது எனச் சொல் புதிது என்னும் கீழ்க்க���ணும் காணொளியில் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார் பர்வீன் சுல்தானா.
#SolPuthithu
https://t.co/IwW3VweC3n
உடலை நாம் ஏன் பாதுகாப்பாய் பார்த்துக் கொள்ள வேண்டும் எனச் சொல் புதிது என்னும் கீழ்க்காணும் காணொளியில் அ���காக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
#SolPuthithu | #Video
https://t.co/0XJfpqELJD
காலம் எப்படிப்பட்டது, அதனை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொலியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
#SolPuthithu | #ParveenSulthana
https://t.co/nr9EzHD7ek
வாழ்வில் காத்திருப்பு என்பது எப்படிப்பட்டது என்பதை 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா!
#SolPuthithu | #ParveenSulthana | #Video
https://t.co/1GHP8BWsSH
இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் இன்னொருவருக்காக அடுத்தவர்களோடு போராடலாம், அது சுகமானது. ஆனால், வாழ்க்கை எப்படித் தெரியுமா இருக்கிறது?
#SolPuthithu | #ParveenSulthana | #Video
https://t.co/5ziHvGie9E
“நீ இயேசுவின் பார்வையில் படுகின்ற மேய்ச்சல் ஆடாக இரு; மடியில் இருக்கும் ஆடாக இருக்க வேண்டாம்”
#SolPuthithu | #ParveenSulthana | #Video
https://t.co/4LNaIN25Sy
சேவை அனைவருக்கும் தேவைப்படுகிறது. நமக்குச் சேவை செய்வதற்கென சேவகர்களை வைத்துக் கொண்டு, நாம் அதிகாரத்தில் இருக்கக்கூடிய அந்த மனநிலை இருந்தால் தான் மனிதனுக்கு அவ்வளவு பிடிக்கிறது!
#SolPuthithu | #Video
https://t.co/Vk8iPiGJiI
வாய்ப்புகளை நாம் ஏன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
#SolPuthithu
https://t.co/sQFzcvEPtj
'சொல் புதிது' என்ற கீழ்க்காணும் காணொளியில் 'நல்லவர்கள் தோற்பது ஏன்' என்ற தலைப்பில் தீவிரத்தன்மையை வைத்து அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
#ParveenSulthana | #SolPuthithu
https://t.co/SawRq5GEFi
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers

