Top Tweets for #TMJA
இந்தக் கருப்புக் கண்ணாடி பின்னால் உள்ள கண்கள் தான் ஒளியைக் காட்டின. உணர்வைக் கூட்டின. வாழ்நாள் பிரமிப்புடன்...
@pcsreeram
#pcsreeram
#tmja


தேசியவிருது பெறுவதற்கு முதன்முதலில் ஆதரவளித்து மக்களிடம் பார்க்கிங் படத்தை கொண்டு சென்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றி – TMJA விழாவில் இயக்குனர் ராம்குமார் நெகிழ்ச்சி
https://t.co/M4wyubsTM4
#Simran #Parking #Ramkumar #NationalFilmAwards #TMJA #TamilCinema #touristfamily

இசைஞானி இளையராஜாவுக்கு விரைவில் பாரத ரத்னா விருது - வாழ்த்திய #TMJA நிர்வாகிகள் நம்பிக்கையுடன் சொன்னதை கேட்டு சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இசைஞானி.
உலகம் போற்றும் வகையில் சமீபத்தில் சிம்பொனி இசை விருந்து படைத்த பண்ணைபுரம் தந்த #இசைஞானிஇளையராஜா அவர்களுக்கு #தமிழ்_திரைப்பட_பத்திரிகையாளர்கள்_சங்கம் சார்பில் சிறப்பு கவுரவம் செய்யப்பட்டது.
இதற்காக வடபழனி முருகன் கோயிலில் இளையராஜா அவர்களின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து கோயில் பிரசாதமும், சங்கம் சார்பில் அழகிய நினைவு பரிசையும் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம், பொருளாளர் ஒற்றன் துரை, துணைத் தலைவர் பரத் உள்ளிட்ட நிர்வாகிகள் இசைஞானியை சந்தித்து வழங்கி, "விரைவில் பாரத ரத்னா விருது கிடைக்க வேண்டும்" என்று அட்வான்ஸ் வாழ்த்துகளையும் தெரிவித்த போது, அதைக் கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வழக்கமான சிரிப்பை பதிலாக தந்தார் இசைஞானி.
@ilaiyaraaja @kavithareporter @ottrandorai #TMJA #tamilcinema

தமிழ்நாடு அரசுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை
#TMJA #Vijayakanth #DMDK #விஜயகாந்த் #Vijayakanth #VijayakanthRIP #VijayakanthFuneral #JayaPlus

Congratulations to the newly elected #TMJA leaders President #Kavitha
Secretary @onlykodanki
Treasurer @ottrandorai
Vice-Presidents @bharath1 #VijayAnand
Joint-Secretary #UdhayKumar
and EC members.
Best wishes to everyone!
#fridaycinema
TMJA சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வாக்குகள் விவரம்:
*தலைவர்*
கவிதா (போட்டியின்றி தேர்வு)
*துணைத் தலைவர்கள்*
பரத் - 64 வாக்குகள்
விஜய் ஆனந்த் - 59 வாக்குகள்
*செயலாளர்*
கோடங்கி ஆபிரகாம் - 58 வாக்குகள்
*பொருளாளர்*
'ஒற்றன்' துரை (போட்டியின்றி தேர்வு)
*இணைச் செயலாளர்கள்*
T.உதய்குமார் - 61 வாக்குகள்
*செயற்குழு உறுப்பினர்கள்:*
ஹரி பாபு - 79 வாக்குகள்
ஹரி நாகராஜன் - 78 வாக்குகள்
பொற்கொடி - 76 வாக்குகள்
கார்த்திகாயினி @ ஷாலினி - 74 வாக்குகள்
சதீஷ் - 74 வாக்குகள்
சிவசங்கர் - 73 வாக்குகள்
ராமானுஜம் @ ராம் - 71 வாக்குகள்
ராஜீவ்காந்தி - 70 வாக்குகள்
ஜெயக்குமார் - 70 வாக்குகள்
J.சதீஷ்குமார் - 69 வாக்குகள்
யோகாராமசுப்ரமணியன் @ நாகராஜ் -68 வாக்குகள்
கோபால் - 63 வாக்குகள்
*தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற்றது.*

Got elected as Vice President of Tamil Movie Journalist Association #TMJA in a keenly-contested election today. Received my certificate from election-observors following the success.

வழங்குவது பிடிக்காது. எனவே அவரின் தேவி அறக்கட்டளை மாணவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் நோட்டு, புத்தகங்கள் பரிசாக அளித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதை விஷால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, நன்றி தெரிவித்தார் #vishal #tmja #MarkAntony
#NewYear As a mark of welcoming 2023, #TMJA(Tamil Movie Journalist Association) had organised a get-together & veteran filmmaker/actor #SAChandrasekaran headlined the event sharing the secrets of his youthful spirits, while at 82! A well formulated function!

காமெடி நடிகர் சதீஷ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கலந்துகொண்ட பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி விழா
https://t.co/2XpuPs83LM
#TMJA #DeepavaliSpecial #Diwali2022 #Diwali
@tmja140418 @theVcreations @actorsathish @jayam_mohanraja @Abrahamkodanki1 @kavithareporter @iamshivas
Bliss. A leisure chat with melody queen #PSusheela at the annual Deepavali meet of Tamil Movie Journalists Association today. #TMJA

கனவிலும் நினைத்துப் பார்க்காத சிங்கிள் ஃபிரேம். தனக்கென ஒரு யுனிவர்சையே உருவாக்கிய அக்கால ,இக்கால இயக்குநர்கள் கைகளால் வாங்கிய #TMJA (Tamil Movie Journalists Association ) உறுப்பினர் அடையாள அட்டை..
பாரதிராஜா சார் மற்றும் லோகி @Dir_Lokesh @offBharathiraja @tmja140418

You never know what you're going to learn... @OrganicValley Thanks for sharing this fact! #TMJ #Jaw #TMJA #OrganicValley

Do you suffer from earaches, facial pain, or difficulty in opening your mouth? You may be suffering from Temporomandibular Joint (TMJ) disorders. Contact us today to book an appointment.
#durhamregion #tmjdisorder #tmja

Yes..
Its #YennamPolVazhkai
#VazhgaValamudan.
All the best @edwinlouisoffl @prithiveerajesh
Much Thanks to @thisisysr @U1Records @onlykodanki @arya_offl @SasikumarDir
@aishu_dil @gvprakash @i_amak @MahatOfficial @KeerthyOfficial @iYogiBabu @sooriofficial
#TMJA for ur blessing.
*இசைஞானி இளையராஜாவை சந்தித்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தினர்*!
@Abraham42768102 @ottrandorai @kavithareporter #TMJA @my_Kollywood
#Illaiyaraja
https://t.co/xumlXCg6Mh
#TMJA தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் செய்திதுறை அமைச்சர் வெள்ளக்கோவில் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
மேலும் நலவாரியம் மற்றும் அரசின் சலுகைகள் அனைத்தும் எமது சங்கத்திற்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

@PriyaAnand celebrating Diwali with #TamilMovieJournalistsAssociation #TMJA . On this Diwali she completes 10 year in the film industry

Last Seen Hashtags on Sotwe
스캇
Seen from Korea
TeenageGirls filter:videos
Seen from Turkey
momson filter:videos
Seen from Brazil
ahsoka_tano
Seen from Netherlands
brothermusang
Seen from Malaysia
momson(*)** +filter:native_video
Seen from United States
momsonn
Seen from United States
teeNager
Seen from Turkey
omegle
Seen from Australia
打屁股
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.2M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.7M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.2M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.4M followers

KATY PERRY 
@katyperry
88.9M followers

Taylor Swift 
@taylorswift13
82.8M followers

Lady Gaga 
@ladygaga
74.3M followers

Virat Kohli 
@imvkohli
71.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.4M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
64.7M followers

Bill Gates 
@billgates
64.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers






































