Top Tweets for #TNRejectDMK
கொளத்தூரில் மீண்டும் போடப்பட்ட கொத்து புரோட்டா 😪
#TNRejectDMK

இவங்க ஆட்சிக்கு வந்து 120 நாள் ஆகியும் ஒண்ணும் கிழிக்கலயாம்…
ஆட்சிக்கு வந்து 15 நாள் ஆன நம்மள கேள்வி கேக்குதுங்க…
வெக்கம் கெட்டவங்களா 💦💦💦💦
#TNRejectDMK @Udhaystalin
@KanimozhiDMK #DMK

உண்மையிலேயே இவங்களுக்கு தான் ROAD SHOW Easy! யாரும் வெளியே வரமாட்டாங்க,கதவை திறக்க மாட்டாங்க! எவன் வரான் எவன் போறான்னு எட்டி கூட பாக்க மாட்டாங்க!
யாருக்கும் கை காமிக்க வேண்டிய அவசியம் இல்லை! ஆட்டோ Top Gear-ல போகலாம்...
பாவம் சின்ன தத்தியின் நிலைமை 😭
#TnRejectDMK

5 வருஷம் ஆட்சியே முடிய போகுது இன்னும் ஒரு மதுபான கடை கூட முடல புதுசா கடை வந்துட்டு தான் இருக்கு ஏன்டா இப்டி மக்கள ஏமாத்துறிங்க திருட்டு திமுக 🤬 #TnRejectDMK
இந்தத் தேர்தல் வியாபாரிகளை அறவே முற்றிலும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்
5 வருஷம் ஆட்சியே முடிய போகுது இன்னும் ஒரு மதுபான கடை கூட முடல புதுசா கடை வந்துட்டு தான் இருக்கு ஏன்டா இப்டி மக்கள ஏமாத்துறிங்க திருட்டு திமுக 🤬 #TnRejectDMK
2026 Electionல ஸ்டாலின்க்கு வாக்க அளிக்க மாட்டோம் என்ற Ajith, ரஜினி ரசிகர் RT செய்யுங்கள் 🔄
#TnRejectDMK


நீட் தேர்வு ரகசியம்,
உங்களுக்காக உங்கள் உளறு நிதியின் open Speech 🔥
அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்தால், தயவு செய்து எனக்கு புரிய வைக்குமாறு கேட்டுகொள்கிறேன்.😎 #Dmkfails #tnrejectdmk #DMK
திமுக மீண்டும் மீண்டும் எங்களுக்கு தொல்லை தராங்க, அது பயத்தின் வெளிப்பாடாய் தான் பார்க்கிறோம்.
போற போக்க பாத்தா பயந்தே செத்துருவாங்க போல, 😂
#TNRejectDMK
இந்துக்களையும், இந்து மதத்தினரையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்..!!
#DMKFailsTN #TNRejectDMK @bjprajkumar2018
@mkstalin கருணாநதி குடும்பத்துல இருந்து ஒருத்தன் இந்த மாதிரி முட்டாள்தனம் செய்ய மாட்டான், கொத்தடிமைகள் தான் சாகனும்
#Dmkfail2026 #TNRejectDMK
தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றியது ஒன்றே திராவிட மாடலின் சாதனை..!!
#DMKFailsTN #TnRejectDMK #SaveWomenFromDMK
தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றியது ஒன்றே திராவிட மாடலின் சாதனை..!!
#DMKFailsTN #TnRejectDMK #SaveWomenFromDMK @bjprajkumar2018
திண்டுக்கல் திமுக நிர்வாகியின் கொடூர செயல்..💔😢
#TnRejectDMK
பெருகும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் மக்கள் மீது அக்கறை துளி கூட திமுக அரசுக்கு இல்லை என்பதே உண்மை‼️
கஞ்சா மற்றும் போதை பொருட்களால் இது போன்ற சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் அரங்கேறுவது சர்வசாதாரணமாகி வருகிறது‼️
#TNRejectDmk

பாட்டி ~ எங்கள மாதிரி கிழவிகளுக்கே பாதுகாப்பு இல்ல 400 ரூபாய் பித்தளை ஜெயின் போட்டு வெளில போக முடியல..
#TnRejectDMK
இதை போன்று எத்தனையோ…
#TnRejectDMK
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.8M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers
















