Top Tweets for #TasmacReopen
நிவாரண நிதியை செலவிட்ட கணவரால், மனமுடைந்த மனைவி தற்கொலை!!! அப்படி என்ன செலவு??
#NewsJ #Tamilnadu #Government #Chennai #tambaram #coronarelieffund2000 #husbandspendfordrinks #tasmacReopen #issue
https://t.co/AYS9dyT4BS

"முன்னாடி Jolly-யா இல்ல, இப்பதான் Jolly-யா இருக்கு.,😍 - TASMAC Reopen Public Opinion
Watch It Here : https://t.co/M0Geh2xXCh
#TASMAC #TASMACReopen #TNGovt #PublicOpinion

‛டாஸ்மாக் கடைகள் திறப்பு: இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம்? #TASMAC #TasmacReopen #டாஸ்மாக் https://t.co/PuS1bx22A2
"முன்னாடி Jolly-யா இல்ல, இப்பதான் Jolly-யா இருக்கு.,😍 - TASMAC Reopen Public Opinion
Watch It Here : https://t.co/M0Geh2xXCh
#TASMAC #TASMACReopen #TNGovt #PublicOpinion

TASMAC திறக்கலனா black-ல வாங்கி குடிப்போம் !! - மது பிரியர்கள்
https://t.co/WONdXt8P8o
#TASMAC #TASMACShops #Chennai #LockDown #CoronaVirus #covid19 #tasmacreopen

The only state where you open TASMAC with police protection.. and poosanikai... 🤦♀️🤷
#tasmacreopen
கொரோனாவை ஒழிக்க வழியில்லாத அரசு டாஸ்மாக்கை திறக்கிறது!
Watch Full Video >> https://t.co/bg3ROED7IX
#TASMAC #Chennai #TasmacReopen #CoronaVirus #COVID #COVID19 #lockdown #TNGovt

#TasmacReopen did not go well for a youth in #Kanyakumari district. A five inch long metal piece on a gate pierced through his chest in #Nagercoil
@timesofindia #TASMAC #TasmacOpening #alcoholic #lockdown #lockdownindia

✅TASMAC✅ shortfilm
Fullvideo:https://t.co/bvi9xOC74C 🚫மறதி நல்லது மறவாதீர்🚫
Hashtag #maradhiNALLADHUmaravadheer
#TASMAC #TASMACShops #TasmacOpening #tasmacshop #TasmacReopen @maiamofficial @ikamalhaasan #Lockdown3 #CoronaWillEndSoon #Corona #COVIDIOT #WineShopsOpen
மக்களுக்கு தேவையான முககசம் அரசு விற்பனை செய்கிறதா?
Sanitizer எனும் கிருமிநாசினி விற்பனை செய்கிறதா?
இவை எல்லாம் தேவை இல்லாதவை ஆகவே அரசு முயற்சி செய்யவில்லை.
ஆனால் மது அத்தியாவசிய பொருள். அவசரம் பலகை ஒட்டி , காவல் துறை பாதுகாப்புடன் விற்பனை.
#TASMAC #TasmacReopen #TASMACShops
குடியமர்த்தி
குடிக்கவைத்து
குடியைக்கெடுக்கும்
குடியரசு...
@COVIDNewsByMIB @TNGOVTASMAC
#coronaupdatesindia #CoronavirusIndia #lockdownindia #TasmacReopen #TASMACShops
"#சொத்து மொத்தமும் #எழுதித் தர்றியா? இல்லையா?".. '#தாயுடன் தொடர் தகராறு'.. '#மது குடித்ததும் தலைக்கேறிய #போதை!'.. '#மகன்' செய்த '#நடுங்கவைக்கும்' சம்பவம்!
https://t.co/bsPgoz90Pp
#mother #son #Tirunelveli #TasmacReopen

டாஸ்மாக் திறப்பு- ஊர்கூடி கட்டிக் காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தாங்குமா தமிழகம்? கமல்ஹாசன்
#TasmacReopen #TASMACShops #kamalhaasan
இன்று மதுக்கடைகளுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு அன்று பெண்களுக்கு கொடுத்து இருந்தால். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடிந்திருக்கும். காவல்துறையின் பணியை கேவலப்படுத்தும் செயல் இது...! #TasmacReopen #ViolenceAgainstTNwomen #tnpolice #tngovernment
யோவ் நிறுத்து.. எங்கய்யா போறீங்க ?
டாஸ்மாக் போறோம் சார்.
ஓஹ்..அப்படியா பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க..
தேங்க்ஸ் சார்.. பின்னாடி ஒருத்தன் பால் வாங்க சைக்கிள்ல வருவான்.. அவன விடாதீங்க.. பொடரியிலயே அடிச்சு விரட்டி விடுங்க
#TasmacReopen #மதுவைஒழிப்போம்மக்களைகாப்போம் #மதுக்கடை

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.6M followers

Taylor Swift 
@taylorswift13
83.6M followers

Lady Gaga 
@ladygaga
75.1M followers

Virat Kohli 
@imvkohli
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.8M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.7M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers

















