Top Tweets for #Tasmacclosed
இன்று முதல் டாஸ்மாக் மூடல்.!
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் எதிரொலியாக இன்று முதல் 3 நாட்கள் செங்கல்பட்டு, திருப்பூரில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்றும் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர்கள் உத்தரவு
#TasmacClosed #TamilNadu #Tasmac #Maduranthakam #Dharapuram #Chengalpattu #Tiruppur #TNElections
மதுராந்தகம் -நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் மூடல்
#tasmac #tasmacclosed #madurantakam #madurantakambyelection #sathiyamtv #sathiyamnews

வாக்குறுதிகள் நிறைவேற்றம், ஊழலற்ற நிர்வாகம்
https://t.co/lVD5kAonR6
#CMVijay #DharapuramByPoll #CMVijayCampaign #VijaySpeech #TasmacClosed #CleanAdministration #TNPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்


மாணவர்கள் போராட்டம்; அரசு மதுபானக் கடை மூடல்
#StudentsProtest | #Ariyalur | #TasmacClosed | #Wineshop | #TNGovernment

#JUSTIN | மேலூரில் ஜூன் 30இல் டாஸ்மாக் கடைகள் மூடல்
#Madurai | #TasmacClosed | #WineShop | #TNGovernment

CM Vijay | 717 Tasmac Closed | சொன்னதை சொன்னபடியே செய்து காட்டிய CM விஜய் https://t.co/FhtnmXLHFd
#CMVijay | #Tasmac | #TasmacClosed | #TNGovt | #ThanthiTV
717 டாஸ்மாக் கடைகளும் மூடல்
CM விஜய் உத்தரவிட்ட 717 டாஸ்மாக் கடைகளும் மூடல்.
பள்ளிகள், கோவில்களுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடைகள் என ஒவ்வொரு கடைகளாக மூடப்பட்டு தற்போது 717 டாஸ்மாக் கடைகளும் மூடல்
#TASMAC #TASMACClosed #CMVijay #TnGovt #Thanthitv

தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியில் அரசு மதுபான கடையை மூடியதை வரவேற்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் இணைந்து இனிப்புகளை வழங்கி கொண்டாட்டம்..!
#Thoothukudi #TVK #TasmacClosed #CMVijay #TVK #Newstamil24x7
``டாஸ்மாக்க மூடுங்க’’
தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டம்
#thanjavur #TASMAC #tasmacclosed

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2வது நாளாக டாஸ்மாக் கடைகள் அடைப்பு.. முன்னாள் ராணுவ வீரர்கள் கேண்டீனில் மதுபாட்டில்களை போட்டி போட்டு வாங்கி செல்லும் மதுபிரியர்கள்!
#Krishanagiri #Tasmacclosed #Drukenman #Newstamil24x7
பெரும் நஷ்டம்..!
ஈரோட்டில் இரண்டு நாட்களாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால், நாள் ஒன்றுக்கு சுமார் 5 கோடி ரூபாய் இழப்பு என ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தகவல்..
#ErodeTasmac #RevenueLoss #TasmacClosed #ErodeNews #TamilNaduGovernment #LiquorSales #ThanthiTV

தமிழ்நாட்டில் இன்று வரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்
#tasmac #tasmacclosed #sathiyamtv #sathiyamnews #436tasmacclosed #cmvijay

அரசின் உத்தரவுப்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி அறிவிப்பு
#tamilnadugoverment #cmvijay #tasmac #tasmacclosed #tasmacemployees #sathiyamtv #sathiyamnews

முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு; இதுவரை 513 டாஸ்மாக் கடைகள் மூடல்
#sathiyamtv #sathiyamnews #CMJosephVijay #TVKGovt #TasmacClosed

"டாஸ்மாக்-ஐ இரவு 10 மணிக்குள் மூடுவது கட்டாயம்"- சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு
#tasmac #tasmacclosed #tasmactiming sathiyamtv #sathiyamnews #policecommissioner

Breaking News | "10 மணிக்குள் டாஸ்மாக் கடைகளை மூடுவதை உறுதிப்படுத்துக" | Tasmac Closed Confirm | News18 Tamil Nadu
#TasmacClosed #Police #News18TamilNadu #TamilNews
ஓட்டு போட்டதெல்லாம் நாங்க எப்படி கடைய மூடுவிங்க? கொந்தளித்த குடிமகன்கள்
#Kallakurichi #Tasmac #Drunken #Atrocity #TasmacClosed #Newstamil24x7
முதலமைச்சர் விஜயின் அதிரடி உத்தரவு.. கல்வி நிறுவனரின் நெகிழ்ச்சி வீடியோ!
#CMjosephvijay #TVK #Tasmacclosed #Women #Viralvideo #Tamilnews #Newstamil24x7
Last Seen Hashtags on Sotwe
brosis()****************filter:native_video
Seen from Switzerland
minichat()*********
Seen from United States
Unexpected
Seen from United States
minichatt
Seen from Chile
nolimitt
Seen from Turkey
minichats
Seen from Australia
riding
anxiouspanda() (teen)*****************************+filter:native_video
Seen from Netherlands
teenageers
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers








