Top Tweets for #Telegram_scam
#Scam #solar_scam #telegram_Scam
Dear @Canadian_Solar there is scam running in your name and scammers using your identity to scam money..! Around 10000+ members joined and invested money on this group..!app also available in android playstore to scam people..! Please take necessary action..!

#Scam #solar_investment_scam #telegram_scam
Latest Scam in the market..! Only 56 days old..! Please be aware of this group and scam..! If any one invested or planned to invest.. Please come out or stay away... There is a fake group running scam in the name of real Canadian solar..! Will share a detailed report..!

#Scam #telegram_scam #solar_panel_investment
இந்த குறிபிட்ட சோலார் இன்வெஸ்ட்மெண்ட் ஸ்கேம்ல மாட்டின யாரவது இருந்தா DM வரவும், அந்த கும்பல் இப்ப வேற ஒரு நேம்ல இயங்கிட்டு இருக்காங்க..! அத பத்தின தகவல் கண்டுபிடிச்சிருக்கு..! ஏற்கனவே சைபர் க்ரைம் வழக்கு குடுத்தவுங்க இந்த புது குழுவ போலிஸ்ல ரிப்போர்ட் பன்னலாம்..! அவர்களுக்கு விசாரணைக்கு உதவலாம்..!
#scam #telegram_scam #solarpanel_investment
சோலார் பே இன்வெஸ்ட்மெண்ட்னு பணம் ஹெவியா ஸ்கேம் நடந்து இருக்கு...! எல்லா மாநிலத்துல இருந்தும் க்ரூப்ல இருக்காங்க தமிழ் மக்களும் நிறைய் பேர் பணம்போட்டு இருக்காங்க..! 24லாம் தேதில் இருந்து வெப்சைட் க்ளோஸ்,அந்த நபர்களோட காண்டெக்ட் எல்லாம் ஸ்விட்ச் ஆப்..! இது ஸ்கேம் நடந்ததே தெரியாம இன்னும் பணம் அனுப்பிகிட்டு இருக்க மக்களும் இருக்கங்க..! தெரிஞ்சவுங்க இருந்தா உடனே அலர்ட் பன்னுங்க..!

#scam #telegram_scam #banks_involving_scams
Same like current scam, in UP also Scam happened on feb2023, Bank accounts were given to scammers by branch officials on monthly rental basis with other peoples proofs, case registered and bank staffs arrested in UP,
We suspecting on this case too we feel same happened, on 21st we raise dispute for UPI transaction, amount revised on 23rd to victim account, again branch debited the amount and transfer to scammer account on24th, branch informed due to customer liability, money will not return to victim..! We suspect bank working with the scammers closely, brief investigation required..! @tnpoliceoffl @ptrmadurai @AxisBank @AxisBankSupport

#Scam #telegram_scam #Axis_bank_scam axis bank reply for the scam after 13 days..!cyber crime investigation on process,Case closed under customer liability by branch, scammers secured by axis bank, recovered UPI transaction amount Rs.70K again transferred by axis bank to scammer on 24.04.2023, Scammer account still active and looting money, Axis bank proudly celebrating scammers run without any issues..! Good banking system, @AxisBank @AxisBankSupport @RBI @tnpoliceoffl @CMOTamilnadu @ptrmadurai

@RoBo_Appavi Hi, we have responded to your concern via DM. Regret any inconvenience caused. Regards, Team Axis Bank.
https://t.co/S8xhHTXwG7
#भोपाल : यदि आपके स्मार्ट फोन में टेलीग्राम एप्प है तो सावधान। सायबर ठगों की नजर आपके फोन से जुड़े बैंक खाते पर है। आपकी जरा सी भी लापरवाही आपकी जमा पूंजी को सायबर ठगों के हवाले कर सकती है।
#Technews #Telegram_Scam #Telegram #TheSootr #TheSootrDigital #हम_सिर्फ_भगवान_से_डरते_हैं
#Scam #telegram_scam #bank_accounts
இந்த போங்க் அக்கவுண்ட் ஸ்கேமர்களுக்கு தமிழ்நாட்லயும் ஏஜண்டுகள் இருக்காங்க..அவுங்க அக்கவுண்ட வித்ததுக்கு பேமண்ட் அனுப்பி அதுக்கு ஸ்க்ரீன்சாட் சேர் பன்னிருக்கான்.. இந்த பேமண்ட் விசயத்துக்கு தனியா ஒரு குழு நடத்துறானுங்க..!

#Scam #Telegram_Scam #Bank_accounts
பேங்க் ஆக்கவுண்ட் ஸ்கேமர் கும்பல்ல அரிசி கும்பல சேர்ந்த ஆள் இருக்காப்ல..!பெரும்பாலும் பெரிய ஸ்கேமர்கள் ஏஜண்ட் க்ரூப்ல இருக்கிறார்..! இன்னும் எத்தன க்ரூப்னு தொரியல..!

#Scam #Telegram_Scam #Bank_accounts
அடேய் அரிசி கும்பல் ஸ்கேமருகளா...! செரிவூட்டபட்ட அரிசி கும்பல்காரன் ஒருத்தன் இந்த பேங்க் அக்கவுண்ட் திருடி,வாடகைக்கு விடுற ஏஜண்ட் கும்பல்ல இருக்கான்..இத்தனைக்கும் அது ப்ரைவேட் க்ரூப்..! லிங்க் இல்லாம உள்ளபோகவே முடியாது..! ஆட்டைய போடுற இடத்துல அரிசி போராட்டகும்பல்க்கு என்ன வேலை..!

#Scam #Telegram_Scam #Virtual_numbers
மக்களே ஸ்கேம்ல முக்கியமான ஒரு விசயம்,ஸ்கேமர்கள புடிக்க முடியாததுக்கும் காரணம் அவுங்க பயண்படுத்த கூடிய மொபைல் எண்கள் ட்ரக் பன்ன முடியாததே..! டெலகிரம்ல இயங்குற அத்தனை ஸ்கேமர் கும்பலும் இதைதான் பயன்படுத்துறானுங்க..! +1, +65... என இதுபோலவே ஆரம்பிக்கும் என்களில் இருந்து வரும் வேலை,இன்வெஸ்மெண்ட் போன்ற எதற்க்கும் ரெஸ்பாண்ட் செய்யாதிர்கள்,அவை அனைத்தும் விர்சுவல் எண்கள், அந்த விர்சுவல் எண்கள் மூலமா OTP ஜெனரேட் பன்னி WhatsApp,Telegram ஓபன் பன்னிட்டு இந்த திருட்டு வேலைகள்ள ஈடுபடுறாங்க..! விர்சுவல் எண்கள் சர்வீஸ் தரக்கூடிய நிறைய நிறுவனங்கள் இருக்கு..! அதன் மூலமா கால் இன்கமிங்,அவுட்கோயிங்,மேசேஜ் எல்லாம் சாத்தியம், உதாரணத்துக்கு என்னோட ப்ரொப்பைல்ல இருக்கது விர்சுவல் நம்பர்தான், ஒரு நிறுவனத்துகிட்ட மாத வாடகைல பயன்படுத்துறேன்..! இதை ட்ரக் பன்னும்போது USல எதாவது ஒரு இடம் கிடைக்கும்,ஆனலும் இந்த நம்பர பயன்படுத்துறது யாருனு காவல்துறையால கண்டுபிடிக்கமுடியும், அதனாலதான் ஸ்கேமர்கள் இந்த மாதிரி நிறுவனங்கள பயன்படுத்துறது இல்லை..! அதற்க்கு பதிலா ஸ்கேமர்கள் சொந்தமா ஆப் டெவலப் பன்னி அதுல இருந்து விர்சுவல் நம்பர பயன்படுத்துறாங்க..! இதிலிருந்து OTP SMS மட்டும் வரும்படி வடிவமைக்கிறார்கள், அவைகள ட்ரக் பன்ன முடியாது,அப்டி பன்னினாலும் எந்த தகவலும் காட்டாது, ட்ரூகாலர்ல எதாவது ஒரு US மாகாணம் காட்டும், இவைகளையும் கண்காணிக்க வேண்டும்..ஏனென்றால் குற்றத்திற்க்கான முதல் படி இங்கிருந்தே ஆரம்பிக்கிறது..! ,இதே ஆப் டெவலப் செய்து அதை play storeல் வைத்திருந்து பின்பு அதை பற்றி வெளியே தெரிந்து எக்ஸ்போஸ் ஆனவுடன் play storeல் இருந்து நீக்கியவர் நமது டொக்டர் பென்..!

#scam #telegram_Scam இந்த ஸ்கேமர் ஏஜண்டுகள் இந்த மாதிரி சிம்கார்டுகள், வங்கி கணக்குகள DTDC,BLUE DART கொரியர்கள் மூலமா மட்டுமே அனுப்புறதா சொல்லி தகவல் பகிர்ந்துகொள்கிறார்கள், கள்ள நோட்டு விற்பனையும் அமோகமா போகுது இந்த ஸ்கேமர் ஏஜண்டுகள் குழுவுல..!

#scam #telegram_scam இது சம்பந்தமா காலைல இருந்து திரட்டின ஒரு சில தகவல்களும்,இங்க நடந்த ஒரு ஸ்கேமும் அப்படியே பொருந்தி போகுது..! மேலும் அந்த குழுவுல சொல்லபடுற விசயம்தான் இங்க நடந்ததும் கூட🤧🤧🤧,முழுசா எழுதுறேன்..! பாருங்க புரியும்..!
#scam #telegram_Scam #Bank_accounts
ஒரு நண்பர் மூலமா தகவல் கிடைத்து போய் செக் பன்ன ஆரம்பிச்சா இன்னும் சாக்கா இருக்கு..! பேங்க் அக்கவுண்ட்கள வாடகை முறைல இந்த ஸ்கேமர் கும்பல் வாங்கி பயன்படுத்துறாங்க..! ஒரு லட்சத்துக்கு Rs.1000 கமிசன், ஒரே நாள்ள 30 லட்சம் வரைக்கும் வரவு,செலவு பன்றானுங்க, அட்வான்ஸ் குடுத்தும் பேங்க் அக்கவுண்ட்கள வாங்குறானுங்க..! இதுக்குனே தனிதனியா குழுக்கள் இயங்குது..! சேவிங்ஸ்,கரண்ட்,கம்பெனி அக்கவுண்ட்னு பர்சண்டேஜ் கணக்குல குடுத்து வாங்கிட்டு எங்கையும் தங்களோட பேர் வராம எஸ்கேப் ஆகிடுறானுங்க, குறிப்பா இந்த கும்பல் icici,yesbank,PNB,IDFC அக்கவுண்ட்கள கேக்குறாங்க..! அதுக்கு காரணமா சொல்றது கம்ப்ளைண்ட் ஆனா கூட பேங்க் நடவடிக்கை எடுக்காது..! உங்க பணத்த யாராவது கம்ப்ளைண்ட் குடுத்து எடுத்தா கூட ரிட்டன் பணத்த வாங்கிதாறோம்னு ஸ்கேமர்கள் வாடகைக்கு விடுற ஆட்களுக்கு ஸ்யூரிட்டி தரானுங்க...! இப்படி அக்கவுண்ட வாடகைக்கு விட்டுட்டு கேஸ் வாங்கிட்டு சுத்துற ஆட்கள் தனியா ஒரு பெரிய லிஸ்ட்டா போகுது..! சிம்கார்டுகள் வாங்கிதாரதுக்கு தனியா ஒரு அமவுண்ட், இந்த குழுக்கள்ள இருக்க எல்லாரும் ஏஜண்டுகள்.! இந்த நபர்கள் அக்கவுண்ட கலெக்ட் பன்னி பல்க்கா விக்கிறானுங்க..! @ICICIBank @YESBANK @pnbindia @IDFCFIRSTBank @tnpoliceoffl

#scam #bank_scams #telegram_scam Axis bank's fastest support for scams..! After 4days received an automated reply..! @AxisBankSupport

Bank response for this scam, blaming the victim, revised amount (by the help of support team) debited from the victim account and returned back to the scammer account...! Banks supporting scammers,this is the main reason scammers continue their work .! @AxisBankSupport @AxisBank @tnpoliceoffl

#scam #telegram_Scam #Bank_accounts
ஒரு நண்பர் மூலமா தகவல் கிடைத்து போய் செக் பன்ன ஆரம்பிச்சா இன்னும் சாக்கா இருக்கு..! பேங்க் அக்கவுண்ட்கள வாடகை முறைல இந்த ஸ்கேமர் கும்பல் வாங்கி பயன்படுத்துறாங்க..! ஒரு லட்சத்துக்கு Rs.1000 கமிசன், ஒரே நாள்ள 30 லட்சம் வரைக்கும் வரவு,செலவு பன்றானுங்க, அட்வான்ஸ் குடுத்தும் பேங்க் அக்கவுண்ட்கள வாங்குறானுங்க..! இதுக்குனே தனிதனியா குழுக்கள் இயங்குது..! சேவிங்ஸ்,கரண்ட்,கம்பெனி அக்கவுண்ட்னு பர்சண்டேஜ் கணக்குல குடுத்து வாங்கிட்டு எங்கையும் தங்களோட பேர் வராம எஸ்கேப் ஆகிடுறானுங்க, குறிப்பா இந்த கும்பல் icici,yesbank,PNB,IDFC அக்கவுண்ட்கள கேக்குறாங்க..! அதுக்கு காரணமா சொல்றது கம்ப்ளைண்ட் ஆனா கூட பேங்க் நடவடிக்கை எடுக்காது..! உங்க பணத்த யாராவது கம்ப்ளைண்ட் குடுத்து எடுத்தா கூட ரிட்டன் பணத்த வாங்கிதாறோம்னு ஸ்கேமர்கள் வாடகைக்கு விடுற ஆட்களுக்கு ஸ்யூரிட்டி தரானுங்க...! இப்படி அக்கவுண்ட வாடகைக்கு விட்டுட்டு கேஸ் வாங்கிட்டு சுத்துற ஆட்கள் தனியா ஒரு பெரிய லிஸ்ட்டா போகுது..! சிம்கார்டுகள் வாங்கிதாரதுக்கு தனியா ஒரு அமவுண்ட், இந்த குழுக்கள்ள இருக்க எல்லாரும் ஏஜண்டுகள்.! இந்த நபர்கள் அக்கவுண்ட கலெக்ட் பன்னி பல்க்கா விக்கிறானுங்க..! @ICICIBank @YESBANK @pnbindia @IDFCFIRSTBank @tnpoliceoffl

#scam #telegram_Scam காலைல இருந்து வந்த DMல Telegram scam சம்பந்தமான ஸ்கேமர்கள் அதிகம் பயன்படுத்தி இருக்கது எல்லாம் ICICI current accounts & Yes bank current accounts , ஒரு 8 நாளா நாங்க பாலோ பன்ற ஸ்கேம்லயும் 11 icici & 3 Yes bank current accounts..! சோலார் பேனல் ஸ்கேம்ல எல்லாமே டெம்ப்ரவரி UPI ஐடிக்கள்..! அதை ட்ராக் பன்னும் போது அதும் icici accounts..! ஒரு க்ரூப்ல பாத்தா மட்டுமே சில கோடிகள் வரைக்கும் பணம் போட்ட ஸ்கிரின்சாட்கள் இருக்கு..! எதுவோ தப்பா இருக்கு..! @ICICIBank @YESBANK @tnpoliceoffl
#scam #telegram_scam #solarpanel_investment டிசம்பர் 2022ல ஆரம்பிச்சி ஏப்ரல் 2023 முடிச்சிட்டானுங்க..! உள்ள இருக்க 36k ஸ்கிரின்சாட்ல இருக்க ட்ரான்ஸ்பர் அமவுண்ட் மட்டுமே சில கோடிகள் இருக்கு..! இது அவனுங்களோட 350வது க்ரூப்னு போட்டு இருக்கனுங்க..! இந்த குழு உள்ள இருக்கவன் இப்ப வேற ஒரு ஸ்கேம்க்கு எல்லாரையும் இழுத்திட்டு இருக்கான்..! அந்த குழுவுல இருக்க தமிழ் ஆட்கள் தொடர்ந்து மேசேஜ் பன்னிட்டு இருக்காங்க..!

#scam #telegram_scam #solarpanel_investment
சோலார் பே இன்வெஸ்ட்மெண்ட்னு பணம் ஹெவியா ஸ்கேம் நடந்து இருக்கு...! எல்லா மாநிலத்துல இருந்தும் க்ரூப்ல இருக்காங்க தமிழ் மக்களும் நிறைய் பேர் பணம்போட்டு இருக்காங்க..! 24லாம் தேதில் இருந்து வெப்சைட் க்ளோஸ்,அந்த நபர்களோட காண்டெக்ட் எல்லாம் ஸ்விட்ச் ஆப்..! இது ஸ்கேம் நடந்ததே தெரியாம இன்னும் பணம் அனுப்பிகிட்டு இருக்க மக்களும் இருக்கங்க..! தெரிஞ்சவுங்க இருந்தா உடனே அலர்ட் பன்னுங்க..!

#Scam #Telegram_scam மக்களே படுமோசமா ஸ்கேம் நடக்குது.. முடிஞ்சவரைக்கும் எதுலயும் பணம் போடாதிங்க..! டெலகிராம்ல நடக்குற ஒரு ஸ்கேம் பத்தி சொன்னாங்கனு போனா..அங்க அவ்வளவு தமிழ் ஆட்கள் லட்சகணக்குல பணத்தவிட்டுட்டு என்ன பன்றதுனு தெரியாம முழிச்சிட்டு இருக்காங்க..! நிலமை ரொம்ப மோசமா போகுது..! அந்த ஸ்கேம் கும்பலோட 350வது க்ரூப் இது..! இதுல மட்டுமோ 10k மெம்பர்ஸ்..!

Last Seen Hashtags on Sotwe
atlantameets
Seen from Turkey
cuckoldçiftler
Seen from Turkey
latina
Seen from United States
tina nanami
Seen from Malaysia
aiseries
Seen from United States
YURIDOPE
Seen from United States
imajinasyonyöntemi
Seen from United States
ensest gizliçekim
Seen from Turkey
hotboss
Seen from Pakistan
怡保霹靂州
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
239.6M followers

Barack Obama 
@barackobama
118.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.6M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers































