Top Tweets for #TharkuriFiles
பதவி வெறிக்கு படிக்கிற குழந்தைகளை பயன்படுத்திக்கிட்டாங்க.
இப்ப வாயில்லா விலங்கினத்தை பயன்படுத்திக்கிறாங்க!
#TharkuriFiles

எல்லா ரசிகர்களுக்கும் விஜய்க்கு ஓட்டு போடணும்ன்னு ஆசை!
அதுல முக்கால் வாசி பேருக்கு ஓட்டு போடுற வயசு இல்ல,
அப்படியே இருந்தாலும் எல்லோரும் பிரிஞ்சி போய் ஓட்டு போட்டாலும்...
ரிசல்ட் அன்னைக்கு மிஞ்சுறது கண்ணீரும், கதறலும் தான்!
#Verified #TharkuriFiles


ஆம்பளைய்ங்களுக்கு ஆம்புலன்ஸ்.
பொம்பளைய்ங்களுக்கு பொம்பலன்ஸ்.
#TharkuriFiles
#வாக்குசேகரிப்பு TVK புது யுக்தியா??
#பெரம்பூர் பங்களாவில் விஜய் நின்று கொண்டிருப்பார் மாலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை,
பெரம்பூர் பகுதி #வாக்காளர்கள் வரிசையாக வந்து உங்களுக்கு தான் நாங்கள் ஓட்டு போடுவோம் என்று கூறிவிட்டு செல்ல வேண்டும்..
#TharkuriForaReason #TharkuriFiles
தேசியகீதம் பதிலாக,
ஜிங்கின மணி பாடலும்....
தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக,
டாடி மம்மி வீட்டில் இல்லை பாடலும் ஒளி/ஒலி பரப்பப்படும்!
தற்குறிகள் 10நிமிடம் விசில், ஆராவாரம். #TharkuriFiles
( ஏமாந்தா சொல்லுவாங்க)
சொந்த புள்ளையே அப்பனுடைய இனிஷியல் போடறதுக்கு வெட்கப்படுறான்...
இதுங்க பேனர்ல
சுறா சேகரு, வில்லு பாலா, கோட்டு கொட்ட, லியோ லோப்பருன்னு போட்டுக்குதுங்க!
#TharkuriFiles #TharkuriForaReason

கொள்கை எதிரி கூட எதுக்குடா கூட்டணி பேச்சு????
ஏன்னா எனக்கு தான் கொள்கையே இல்லையே.
#TharkuriFiles #TharkuriForaReason


1000 தங்கச்சி, 1000 அக்கா இருக்கோம் தேவைப்பட்டா பொண்டாட்டியா இருப்போம்....
#TVKFiles #TNEpsteinFiles #TharkuriForaReason #TharkuriFiles

அவர் பொண்டாட்டியே திமுக தான்டா....
அண்ணன் முதல்வர் ஆக கூடாதுன்னு சதி பண்றாங்கடா...
#TharkuriForaReason
#TharkuriFiles

Honestly, They both looks so Good❤️🧿

MGR கட்சில எப்படி அவங்களோ....
அது மாறி நம்ம கட்சிக்கு வேணும்ல.....
அதுக்கு தான் இந்த பிளான்னாம் - குட்டி குஞ்சான்ஸ் முட்டு.
#TharkuriForaReason
#TharkuriFiles


கும்பலா,
டீ விக்க... டீ விக்க....ன்னு
கத்துன்னா கத்துவானுங்க!
கருத்தா பேசுங்கடான்னா, ஆப்சென்ட் ஆயிடுவாங்க.
#TharkuriForaReason
#TharkuriFiles

🤡 விஜய் வெளிய வந்தா மக்கள் கூட்டம் அள்ளும், உயிர் இழப்பு ஏற்பட தான் தீரும் -#TharkuriFiles
✅ #நல்லக்கண்ணு அஞ்சலி நிகழ்ச்சி அது பொய்யான மாயபிம்பம் என உடைத்து விட்டது!
🎯 காவல்துறை தடுக்க வில்லை, நிபந்தனை இல்லை,
தற்குறிகள் இல்லை,
அவர் அவர் அவருடைய வேலையை பார்க்கிறார்கள்!
எங்கு கிறித்தவர்கள் ஓட்டு அதிகம் உள்ளதோ அங்கு பனையூர் பண்ணையார் வென்று....
நமக்கு மதசார்பற்ற ஆட்சி தர போறாராம் - #TharkuriFiles

Last Seen Hashtags on Sotwe
AFib
Seen from United States
แกล้งกันน่ารัก
Seen from Thailand
serbianfemdom
Seen from Turkey
minichat
Seen from Colombia
Solo
Seen from Australia
kayserigay
Seen from Turkey
snapchat
Seen from United States
minichat() +filter:native_video
Seen from Germany
Reina
Seen from Japan
minichat()************************************************************************************************************************************
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers


